ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

+6
உதயசுதா
சபீர்
ரபீக்
சிவா
சரவணன்
balakarthik
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by balakarthik Sun May 30, 2010 3:16 pm

First topic message reminder :

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும் ஆண்களுக்காக இந்த பதிவு.

சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?

மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.

ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Sambar_recipes

ரசம் என்று உறுதி செய்வது எப்படி?

நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Rasam_recipes

புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?

நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 A0346_08

சாதம் வகைகள்

சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).

ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.

புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.

லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.

ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.

முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

இதர சில குறிப்புகள்

சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.

ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!

கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஜ்ஜி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)

சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் ”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.

இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க.

அப்பாடி இணைக்கு ஒரு நல்ல காரியம் செயஞ்சுட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by ரபீக் Tue Aug 10, 2010 1:23 pm

பாலா ,கொலை பண்ணிபுடுவேன் ,நானும் எதோ முக்கியமான பதிவுன்னா வந்தா ,,,,,,,,,,,,ராஸ்கல்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by ரிபாஸ் Tue Aug 10, 2010 1:25 pm

அப்ப நாங்கல்லாம் உள்ளவரமுடியாதா மாப்புள சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by ரிபாஸ் Tue Aug 10, 2010 1:26 pm

ரபீக் wrote:பாலா ,கொலை பண்ணிபுடுவேன் ,நானும் எதோ முக்கியமான பதிவுன்னா வந்தா ,,,,,,,,,,,,ராஸ்கல்

நீ ஏன் டென்சன் ஆகுறே மாமு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கூல் கூல்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by அருண் Tue Aug 10, 2010 1:28 pm

உதயசுதா wrote:ஏம்ப்பா இதே பதிவ ஏற்கனவே நிர்மல் போட்ட மாதிரி இருக்கே.
அக்கா கட்டு சோத்த கூட்டத்தில் அவுகாதிங்க.......................அப்புறம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by கோவை ராம் Tue Aug 10, 2010 1:29 pm

என்ன கொடும பாலா இது.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 56667 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 56667

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by ரிபாஸ் Tue Aug 10, 2010 1:31 pm

rarara wrote:என்ன கொடும பாலா இது.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 56667 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 56667

ராம்

ஏன் மாப்புள உங்களுக்கு ஏதும் ப்ரோப்லேம் இருக்கா சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by சபீர் Tue Aug 10, 2010 1:35 pm

ரிபாஸ் wrote:அப்ப நாங்கல்லாம் உள்ளவரமுடியாதா மாப்புள சிரி சிரி

வாழ்ந்து முடித்த நரக்கிழவனுக்கும் இங்க வேலை இல்லயாம் மாமு ஆகவே நீங்க வராம இருக்கிறது நல்லது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by சபீர் Tue Aug 10, 2010 1:36 pm

arun_vzp wrote:
உதயசுதா wrote:ஏம்ப்பா இதே பதிவ ஏற்கனவே நிர்மல் போட்ட மாதிரி இருக்கே.
அக்கா கட்டு சோத்த கூட்டத்தில் அவுகாதிங்க.......................அப்புறம்
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 705463 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 705463 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 705463 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 705463 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 705463 கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by ரிபாஸ் Tue Aug 10, 2010 1:40 pm

சபீர் wrote:
ரிபாஸ் wrote:அப்ப நாங்கல்லாம் உள்ளவரமுடியாதா மாப்புள சிரி சிரி

வாழ்ந்து முடித்த நரக்கிழவனுக்கும் இங்க வேலை இல்லயாம் மாமு ஆகவே நீங்க வராம இருக்கிறது நல்லது

யாருகிட்ட கேட்கிங்க மாமு உங்களிடமா வந்ததுதான் வந்துடிங்க பார்துட்டுபோங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by சபீர் Tue Aug 10, 2010 1:51 pm

ரிபாஸ் wrote:
சபீர் wrote:
ரிபாஸ் wrote:அப்ப நாங்கல்லாம் உள்ளவரமுடியாதா மாப்புள சிரி சிரி

வாழ்ந்து முடித்த நரக்கிழவனுக்கும் இங்க வேலை இல்லயாம் மாமு ஆகவே நீங்க வராம இருக்கிறது நல்லது

யாருகிட்ட கேட்கிங்க மாமு உங்களிடமா வந்ததுதான் வந்துடிங்க பார்துட்டுபோங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சரிங்க அப்பப்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு! - Page 2 Empty Re: கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum