புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_c10மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_m10மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_c10 
15 Posts - 83%
Barushree
மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_c10மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_m10மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_c10 
1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_c10மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_m10மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya
மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_c10மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_m10மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 12:19 pm

கடந்த மக்களவை தேர்தலில் மோசமான தோல்வியை தழுவிய மதிமுக, பாமக, சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து வருகிறது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கிடைக்கும் வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் பலத்த தோல்வியை தழுவின. தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்றுள்ள மதிமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்திருப்பதை தொடர்ந்து அதன் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போல் புதுச்சேரி மாநிலத்தில் பாமகவின் வாக்கு சதவீதம் சரிந்ததற்காக அந்த மாநில அங்கீகாரம் ரத்து தொடர்பாக ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதே போல் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஜார்கண்ட் மாநில அங்கீகாரம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் பீகார் மாநிலத்தில் வலுவாக உள்ள கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் பலமான எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் ஓரளவு செல்வாக்கு உள்ள கட்சியாக இருந்தது. ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியதை தொடர்ந்து இந்த மாநிலத்தின் அங்கீகாரம் குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஒரிசா அங்கீகாரத்துக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இதே போல் திரிணாமுல் காங்கிரஸ், அருணாச்சல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் சொந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 12:24 pm

பாமக , மதிமுக மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அணித்து கட்சிகளையும் நீக்கவேண்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 12:37 pm

balakarthik wrote:பாமக , மதிமுக மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அணித்து கட்சிகளையும் நீக்கவேண்டும்

ஏன் உங்களுக்கு கட்சிகளின் மீது இவ்வளவு கோபம்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 12:38 pm

ரபீக் wrote:
balakarthik wrote:பாமக , மதிமுக மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அணித்து கட்சிகளையும் நீக்கவேண்டும்

ஏன் உங்களுக்கு கட்சிகளின் மீது இவ்வளவு கோபம்?

பின்னே எனக்கு எந்த கட்சியும் வோட்டுக்கு பணம் தரலியே

ஈகரை தமிழ் களஞ்சியம் மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 12:39 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:பாமக , மதிமுக மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அணித்து கட்சிகளையும் நீக்கவேண்டும்

ஏன் உங்களுக்கு கட்சிகளின் மீது இவ்வளவு கோபம்?

பின்னே எனக்கு எந்த கட்சியும் வோட்டுக்கு பணம் தரலியே

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sun May 30, 2010 12:52 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 30, 2010 1:58 pm

இவனுங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தா என்னா கொடுக்கலைன்னா என்னா... போங்கடா போயி புள்ளகுட்டிங்களை படிக்கவையுங்கடா... வந்துட்டானுவ கட்சின்னு சொல்லிக்கிட்டு...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக