ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

+2
சரவணன்
சிவா
6 posters

Go down

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Empty விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

Post by சிவா Sun May 30, 2010 10:08 am

விஜய் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே ‌மிகுந்த வரவேற்பு உள்ளது. அவர் எனுக்கு மகனாக கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறேன், என்று விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் வெளுத்துக்கட்டு. இப்படத்தின் பாடல் அறிமுக விழா ஏற்கனவே சென்னையில் நடந்துவிட்ட நிலையில், திருச்சி மற்றும் மதுரையிலும் அறிமுக விழா நடத்தப்பட்டது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு பாடல்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

திருச்சியில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான். இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கிறது, என்றார்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் எனக்கு மகனாக கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார். நான் இயக்கிய "நான் சிகப்பு மனிதன்'' படத்தை `ரீமேக்' செய்து தயாரிக்க இருக்கிறேன். அதில் விஜய்யை நடிக்க வைக்க உள்ளேன். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் படத்தை மட்டும் தயாரிக்க இருக்கின்றேன். இது போன்று என்னுடைய பழைய படங்கள் சிலவற்றை இந்த காலத்துக்கு ஏற்ப `ரீமேக்' செய்ய இருக்கிறேன், என்று கூறினார்.

மதுரையில் நடந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, படத்தில் பிரபல நடிகர் நடித்திருந்தாலும் நல்ல கதை இருந்தால்தான் அந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். இது தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். ஒரு கருத்தை மட்டுமே படமாக எடுக்க முடியாது. ஒரு நல்ல கருத்தை எளிமையாக கதையம்சத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் எடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் தேவை தன்னம்பிக்கை. தோல்வியை தாங்கும் மனப்பக்குவம்தான், என்றார்.


விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Empty Re: விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

Post by சரவணன் Sun May 30, 2010 11:25 am

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 502589 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 502589 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 502589 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 56667 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 56667 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 56667 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 128872 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 128872 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 128872 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 740322 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 740322 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Affraid விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Affraid விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 211781 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 211781 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 173465 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 44296 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 44296 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 173465 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 812496 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Icon_rr விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 9452 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 812496 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 9452 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 9452 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 9452 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 9452 விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 9452


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Empty Re: விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 30, 2010 11:32 am

அது... இப்போதான் நல்லது எது கெட்டது எது அப்புடின்னு புரிஞ்சிருக்கு போல.... நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி....




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Empty Re: விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

Post by ராஜா Sun May 30, 2010 11:32 am

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 67637 டாடி இன்னும இந்த உலகம் நம்மள நம்புது ? விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! 67637
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Empty Re: விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

Post by ரபீக் Sun May 30, 2010 12:11 pm

வடிவேலுவை விட இவனும் இவன் மகனும் சரியான காமெடி பீசா இருக்கங்களே ,
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Empty Re: விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

Post by பாலாஜி Sun May 30, 2010 1:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!! Empty Re: விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்கு தடை
»  நடிகர் விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்
» விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!
» நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்
» என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum