ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழுவது எழுவதற்கே!

+3
அன்பு தளபதி
அலட்டல் அம்பலத்தார்
சரவணன்
7 posters

Go down

விழுவது எழுவதற்கே! Empty விழுவது எழுவதற்கே!

Post by சரவணன் Sat May 29, 2010 7:20 pm

Author: இரா. ஜெயந்தி

இது நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. கனடா செல்லும் வழியில் சிங்கப்பூரில் ஒரு சிறிய இடைவேளை. என் நலனில் அக்கறை கொண்டவரின் ஆசியை நினைத்துப் பார்த்தேன். என்னுடன் பயணிக்க வேண்டிய பெண்மணி ஒருவர் தன் குழந்தையைத் தரையில் விளையாட மாட்டார். அது தவழும் நிலையில் இருந்த சிசு.தனது கையையும் காலையும் உதறிக்கொண்டு தவழ முயன்றது. பல முறை முயற்சித்து கடைசியில் ஒருவாரு ஒரு எட்டுத் தவழ்ந்தது. அந்தக் குழந்தையை நோக்கியபடி எனது சிந்தனையைப் பறக்க விட்டேன்.

ஆம், ஒரு குழந்தை தவழும் பருவத்தில் எவ்வளவு தோல்விகளைச் சந்திக்கிறதோ அத்தனையையும் மீறி, தளராமல் முயன்று வளர்ச்சியை எதிர்கொள்கிறது. அது சமயம், அழுகின்றது, தன் இயலாமை தந்த ஏமாற்றத்தை தன் முகத்தில் காட்டுகிறது. பின்னர் மீண்டும் முயன்று வெற்றி கண்டு, பெருமிதத்துடன் சிரிக்கிறது. நடக்க முயன்று, பின்னர் ஓடும் நிலைக்கு வந்தபோது அது எதிர்கொள்ளும் இடர்கள், சிறுகாயங்களினால் ஏற்படும் வேதனை ஆகியவற்றை இங்கே விவரிக்க முடியுமா? இருந்தாலும், தன் முயற்சியைத் தளர விடுவதில்லையே!

ஆலிவர் கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில எழுத்தாளரின் கூற்று எனக்கு நினைவில் வந்தது. “உண்மையான வீரம் என்பது வெற்றி பெறுவதில் மட்டுமே அல்ல! ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடம் கற்று, வீறுகொண்டு, மீண்டும் எழுவதில் தான் உள்ளது” இந்த வார்த்தைகள் நான் இத்தனை நேரம் ரசித்த குழந்தையின் பிள்ளை
விளையாட்டுக்குச் சாலப் பொருந்தியதை எண்ணி வியந்தேன்.

“இதோ, கனடா செல்லும் விமானம் புறப்படத் தயாராக உள்ளது, பயணிகள் தங்கள் உடமைகளுடன் ஆயத்தமாகவும்” என்ற அறிவிப்பு என் சிந்தனையைக் கலைத்தது.எங்களுடைய விமானம் இறக்கைகளை விரித்து, எங்களை ஏற்றிச் செல்வதை எதிர்பார்த்து நின்றிருந்தது.

மீண்டும் என் ஆசானின் ஊக்க மொழிகள் எனக்கு நினைவிற்கு வந்தன.“இளைஞர்களான நீங்கள் உங்கள் ஆற்றல் சிறகுகளை விரியுங்கள். விரித்து எண்ணங்களை ஓடவிட்டுச் செயலாற்றுங்கள். வானமே எல்லை! விழுவது என்றும் எழுவதற்கே!

எத்தனை சத்தியமான, உற்சாக வார்த்தைகள்! இன்றளவும் என்னை ஊக்குவித்து வந்துள்ள அற்புதமான வாக்கு! ஏன் – இன்னும் வருங்காலத்தில் கூடத்தான்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விழுவது எழுவதற்கே! Empty Re: விழுவது எழுவதற்கே!

Post by அலட்டல் அம்பலத்தார் Sat May 29, 2010 7:34 pm

சியர்ஸ் சியர்ஸ்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

விழுவது எழுவதற்கே! Empty Re: விழுவது எழுவதற்கே!

Post by அன்பு தளபதி Sat May 29, 2010 7:39 pm

பாரதியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது
நான் விழ்வேனென்று நினைத்தாயோ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விழுவது எழுவதற்கே! Empty Re: விழுவது எழுவதற்கே!

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 8:41 pm

விழுவது எழுவதற்கே! 678642




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

விழுவது எழுவதற்கே! Empty Re: விழுவது எழுவதற்கே!

Post by சிவா Sat May 29, 2010 9:36 pm

வானமே எல்லை, வீழ்வது எழுவதற்கே!!!

- தன்னம்பிக்கை வரிகள்!


விழுவது எழுவதற்கே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விழுவது எழுவதற்கே! Empty Re: விழுவது எழுவதற்கே!

Post by அப்புகுட்டி Sun May 30, 2010 12:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விழுவது எழுவதற்கே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விழுவது எழுவதற்கே! Empty Re: விழுவது எழுவதற்கே!

Post by சம்சுதீன் Sun May 30, 2010 2:14 am

விழுவது எழுவதற்கே! 678642 விழுவது எழுவதற்கே! 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

விழுவது எழுவதற்கே! Empty Re: விழுவது எழுவதற்கே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum