புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
3 Posts - 9%
Raji@123
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
2 Posts - 6%
T.N.Balasubramanian
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
6 Posts - 2%
prajai
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_lcapரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_voting_barரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட்

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 7:16 pm

தொடர் கதை , சிறு கதை எழுதுவர்களுக்கு எப்படி பின்னூட்டம் போடலாம் என்றுதான் இந்த பதிவு.

பார்த்தீங்கன்னா பல பேர் கதையை எல்லாம் படிக்க நேரம் இல்லை அப்புறம் எப்படி பின்னூட்டம் போடுவது என்று போடுவதே இல்லை, அப்படி செய்தால் கதை எழுதும் ஆசிரியர் மனம் என்ன பாடு படும். இதோ சில ரெடிமேட் டெம்ளேட்ஸ்

சிறு கதைக்கு என்றால்

1) எதிர் பாராத முடிவுபுன்னகை அருமை

2) நல்ல திரும்பம்புன்னகை எதிர் பார்கவே இல்லை.

3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

4) //--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்).

5) சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

6) ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!
]u]
போட்டிக்கான் கதையாக இருந்தால் வேலை மிக சுலபம்.[/u]

1) வாழ்த்துக்கள்

2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

4) கலக்கல் கதை வெற்றி நிச்சயம்.

5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

6)புன்னகை)) அருமை

]b]தொடர் கதைக்கு என்றால்[/b]

1) ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!

2) அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!! ( எத்தனை பாகம் எழுதினாலும் இவர் படிக்க போவது இல்லை என்பது வேறு விசயம்)

3) வாரம் ஒரு முறைதானா? சோகம்((( [ வாரம் ஒரு முறைதானே!!! என்று போட்டுவிட கூடாது கவனம் தேவை]

4) ஹீரோ டயலாக சூப்பர் , ஹீரோயின் டயலாக் சூப்பர்

5) நல்ல எழுத்து நடை!

6) கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!

7) சீக்கிரம் தொடருங்கள்!!! [ நிஜ கருத்து சீக்கிரம் முடியுங்கள் ]

8)//-------------------------------// நான் ரசித்த வரிகள்

9) கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!

10) தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.

11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!! [ ரொம்ப பெருசா எழுதி இருக்க சின்னதா எழுதுய்யான்னு அர்த்தம்]

12) தொடரும் என்ற வரிக்கு முதல் வரியை காப்பி செய்து, என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.

13) முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!

14) முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர். [ முதல் பாகத்துக்கு இந்த பின்னூட்டம் சரி வராது]

15) மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.

16) யாராவது அருமை என்று பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 29, 2010 7:29 pm

6)புன்னகை)) அருமை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 29, 2010 7:31 pm

ராஜா wrote:6)புன்னகை)) அருமை
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் 359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 7:35 pm

அனுபவம் பேசுகிறது நன்றி

நேசமுடன் ஹாசிம்
ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 29, 2010 9:13 pm

நல்ல எழுத்து நடை.

ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 29, 2010 9:15 pm

அவசரத்துக்கு யூஸ் ஆகும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 14, 2010 12:28 pm

அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 14, 2010 12:44 pm

அருமை .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 14, 2010 5:36 pm

அடப்பாவி பாலா... இப்படித்தான் நீ பின்னூட்டம் போட்டுக்கிட்டு வரியா...? நானும் என்னமோ எல்லாம் அனுபவிச்சு ரசிச்சு எழுதுறான் என் தம்பின்னு பெருமைப்பட்டேனே... பாவி கெடுத்தியே... எதிர்ப்பு எதிர்ப்பு

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 14, 2010 5:45 pm

கலை wrote:அடப்பாவி பாலா... இப்படித்தான் நீ பின்னூட்டம் போட்டுக்கிட்டு வரியா...? நானும் என்னமோ எல்லாம் அனுபவிச்சு ரசிச்சு எழுதுறான் என் தம்பின்னு பெருமைப்பட்டேனே... பாவி கெடுத்தியே... எதிர்ப்பு எதிர்ப்பு

இப்பவாச்சும் நம்புங்க சார் ,,,,அந்த பால பய என்னைய எப்படி எல்லாம் காலை வாரிருக்கிறான் தெரியுமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக