புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
100 Posts - 49%
heezulia
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
7 Posts - 3%
prajai
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
2 Posts - 1%
cordiac
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
227 Posts - 52%
heezulia
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
18 Posts - 4%
prajai
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என்னோட சமையலுப் “பா” Poll_c10என்னோட சமையலுப் “பா” Poll_m10என்னோட சமையலுப் “பா” Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னோட சமையலுப் “பா”

Page 1 of 3 1, 2, 3  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Apr 08, 2010 5:13 am

நீண்ட நாட்களாக நான் எப்போதாவது செய்யும் சமையலை உங்களிற்கும் சொல்லித்தரலாம் என்று எண்ணம் இருந்தது. இன்று ஒரு சமையல் சொல்கின்றேன் நீங்களும் வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்பதனை மறக்காமல் சொல்லவேண்டும் சரியா...? ரெடியா...?

ப...பா.... பப்படம் “பா”

தேவையான பொருட்கள்

1) அடுப்பு
2)நெருப்பு
3)பாத்திரம்
4)கரண்டி
5)எண்ணெய்(நல்லெண்ணை/தேங்காய் எண்ணை)
6)அப்பளம்
7)நீங்கள்

செய்முறை

முதலில் நீங்கள் அடுப்பைப் பற்ற வைக்கவேண்டும் பின்னர் அடுப்பின்மீது நெருப்பில் பாத்திரத்தினை வைத்து பாத்திரத்தினுள் எண்ணெய் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும் கொதித்து விட்டதா என்று கையெல்லாம் வைத்துப் பார்க்கக் கூடாது சின்னதா அப்பளத்தை உடைத்துப் போடுங்கள் அப்பளம் பொரிந்தால் கொதித்து விட்டது என்று அர்த்தம்.
பின்னர் கொதிக்கும் எண்ணெயில் அப்பளத்தினைப் போட்டு கரண்டியால புரட்டிப் புரட்டிப் போட்டு அப்பளம் பொன்னிறமாகும்போது எண்ணையில் இருந்து எடுக்கவும் பின்னர் அப்பளத்தினை சோற்றுடனோ அல்லது அதைத் தனியாகவோ பரிமாறலாம். சட்ணி அல்லது சம்பலுடனும் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்...!
என்ன செய்து பார்ப்பீர்கள் தானே. ஏதும் சந்தேகமிருப்பின் தயங்காது கேளுங்கள்
.

பாத்திரத்தில் லெண்ணையிட்டு வெந்தணலில் பொங்கிடவே
பார்த்துக்கை சுட்டிடா தப்பளத்தைப் - பூவெனப்
பொன்னிறமாய் யாகிவரும் போததனைக் காத்தெடுத்துத்
தன்வாயிற் சேர்த்தமுதோ டுண்!
என்னோட சமையலுப் “பா” 755837 என்னோட சமையலுப் “பா” Icon_lol

என்னோட சமையலுப் “பா” P8050237

என்னோட சமையலுப் “பா” 755837 என்னோட சமையலுப் “பா” Icon_lol

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

என்னோட சமையலுப் “பா” Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 08, 2010 8:17 am

என்னோட சமையலுப் “பா” 678642 இது உங்கள் வெண்பாவுக்கு....

என்னோட சமையலுப் “பா” 56667 இது உங்கள் சமையல் குறிப்புக்கு..

என்னோட சமையலுப் “பா” 677196 இது உங்களுக்கு...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 08, 2010 10:25 am

என்னோட சமையலுப் “பா” 677196 என்னோட சமையலுப் “பா” 677196 என்னோட சமையலுப் “பா” 677196

என்னோட சமையலுப் “பா” Aஎன்னோட சமையலுப் “பா” Aஎன்னோட சமையலுப் “பா” Tஎன்னோட சமையலுப் “பா” Hஎன்னோட சமையலுப் “பா” Iஎன்னோட சமையலுப் “பா” Rஎன்னோட சமையலுப் “பா” Aஎன்னோட சமையலுப் “பா” Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 08, 2010 10:28 am

Aathira wrote:என்னோட சமையலுப் “பா” 677196 என்னோட சமையலுப் “பா” 677196 என்னோட சமையலுப் “பா” 677196
தமிழ் அப்பளம் தந்தமைக்கு ,தமிழோடு நன்றி தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 08, 2010 11:56 am

மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்னோட சமையலுப் “பா” Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 08, 2010 3:55 am

சிரி சிரி சிரி சிரி

அருமையான சமயல் குறிப்பு கலக்கிட்டீங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னோட சமையலுப் “பா” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 08, 2010 4:18 am

நண்பர்கள் அனைவரிற்கும் நன்றி புன்னகை

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

என்னோட சமையலுப் “பா” Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 7:03 am

எனக்கு உங்களின் இந்த சமையல் குறிப்பும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது பாலன். மேலும் சுடுநிர் வைப்பதெப்படி? முட்டை அவிப்பது எப்படி போன்ற பயனுள்ள சமையல் குறிப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

- சொந்த சமையலால் நொந்த சிவா!

என்னோட சமையலுப் “பா” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat May 08, 2010 9:22 am

என்னோட சமையலுப் “பா” 211781 என்னோட சமையலுப் “பா” 211781 என்னோட சமையலுப் “பா” 211781 என்னோட சமையலுப் “பா” 230655 என்னோட சமையலுப் “பா” 230655 என்னோட சமையலுப் “பா” 230655

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 9:28 am

வேணு wrote:என்னோட சமையலுப் “பா” 211781 என்னோட சமையலுப் “பா” 211781 என்னோட சமையலுப் “பா” 211781 என்னோட சமையலுப் “பா” 230655 என்னோட சமையலுப் “பா” 230655 என்னோட சமையலுப் “பா” 230655

ஏன் வேணு, என்ன ஆச்சு...! அப்பளம் பொறிக்க ஓடுகிறீர்களா?

என்னோட சமையலுப் “பா” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக