ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

+3
சரவணன்
உதயசுதா
சிவா
7 posters

Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by சிவா Sat May 29, 2010 4:49 pm

கும்பகோணம்: கும்பகோணத்தில் காதல் விவகாரத்தில் வீடு புகுந்து குடும்பத்தினரை அரிவளால் வெட்டிய 4 பேரை கும்பல் கல்லூரி மாணவியை கடத்திச் சென்றது.

கும்பகோணம் சிங்காரம் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சண்முகப்பிரியா (22). கல்லூரியில் படிக்கும் இவர் சிவா (24) என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சண்முகப்பிரியாவின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து சிவாவிடம் பேசுவதை அவர தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவா தனது நண்பர்கள் அப்பு, சதீஷ், ரமேஷ் ஆகியோருடன் சண்முகப்பிரியாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கடத்த முயன்றார்.

அதை தடுக்க முயன்ற கோவிந்தராஜ், அவரது மனைவி பேபி, மகன் மணிகண்டன், இன்னொரு மகள் கோகிலா ஆகியோரை இந்தக் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு சண்முகப்பிரியாவை ஆட்டோவில் கடத்திச் சென்றது.

இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இந்தக் கும்பலை தேடி வருகின்றனர்.


வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by உதயசுதா Sat May 29, 2010 4:51 pm

சோகம் சோகம் சோகம் சோகம்
காதல் முத்தி போச்சு


வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Uவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Dவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Aவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Yவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Aவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Sவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Uவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Dவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Hவீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by சரவணன் Sat May 29, 2010 4:52 pm

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 440806 வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 56667 வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 502589

இந்த அப்புவிற்கு, சிவாவிற்கும் வேற வேலையே இல்லை..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by ஹாசிம் Sat May 29, 2010 4:55 pm

காதலுக்கு கண்ணில்லை என்பது இதுதானோ
கொடுமை பாவம் அந்த குடும்பம்


நேசமுடன் ஹாசிம்
வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by balakarthik Sat May 29, 2010 4:56 pm

பிச்ச wrote:வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 440806 வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 56667 வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 502589

இந்த அப்புவிற்கு, சிவாவிற்கும் வேற வேலையே இல்லை..

இதேல்லதுக்கும் நீங்கதான் மாஸ்டர் பிளான்னாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by சரவணன் Sat May 29, 2010 4:57 pm

balakarthik wrote:
பிச்ச wrote:வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 440806 வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 56667 வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 502589

இந்த அப்புவிற்கு, சிவாவிற்கும் வேற வேலையே இல்லை..

இதேல்லதுக்கும் நீங்கதான் மாஸ்டர் பிளான்னாமே
நான் மாஸ்ட்டர் இல்லை. ஸ்லேவ் தான்.
மாஸ்டர் எக்ஸ் தலைமறைவு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by balakarthik Sat May 29, 2010 5:00 pm

பிச்ச wrote:
balakarthik wrote:
பிச்ச wrote:வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 440806 வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 56667 வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 502589

இந்த அப்புவிற்கு, சிவாவிற்கும் வேற வேலையே இல்லை..

இதேல்லதுக்கும் நீங்கதான் மாஸ்டர் பிளான்னாமே
நான் மாஸ்ட்டர் இல்லை. ஸ்லேவ் தான்.
மாஸ்டர் எக்ஸ் தலைமறைவு.

தலைமறைவுனா தலைல ஹெல்மெட் போட்டுருகாரா


ஈகரை தமிழ் களஞ்சியம் வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by சபீர் Sat May 29, 2010 5:34 pm

ரொம்ப துனிச்சல்தான் அவனுக்கு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by ஹனி Sat May 29, 2010 7:20 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்! Empty Re: வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
» தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்
» கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!
» மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்
» வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum