ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:54 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

+3
ஹாசிம்
balakarthik
ஹனி
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Empty உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 4:23 pm

First topic message reminder :

உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.

1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.

4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.

எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.

இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.

பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.

பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 2:56 pm

7 . நியூயோர்க் நகர் எம்பயர் ஸ்டேட்பில்டிங்.

1931ம் ஆண்டு மே மாதம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹேவார்ட் இதைத் திறந்து வைத்தார். இது 1250அடி உயரம் உடையது. 102தளங்களைக் கொண்டது. அண்மைக் காலம் வரை இதுதான் உலகின் மிக உயரமான கட்டிடமாக திகழ்ந்தது.
நியுயோர்க் நகரில் உலக வர்த்தக மைய்யத்தின் இரட்டைக் கோபுரங்கள் இதை விட 100அடி உயரம் அதிகமக கட்டப்பட்டன. ஆனால் 2001ம் ஆண்டு இறுதியில் தீவிரவாதிகளால் இது தகர்க்கப்பட்டது.


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 5:20 pm

எஸ்.எம். மபாஸ் wrote:நன்றிகள்...... நன்றி
நன்றி நன்றி நன்றி


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by balakarthik Sun May 30, 2010 5:56 pm

சுப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ரபீக் Sun May 30, 2010 8:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 3 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum