ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

+3
ஹாசிம்
balakarthik
ஹனி
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 2:53 pm

First topic message reminder :

உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.

1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.

4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.

எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.

இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.

பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.

பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by சபீர் Sat May 29, 2010 5:39 pm

சிவா wrote:பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கும் பணிக்கு வாழ்த்துகள் ஹனி!
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 359383 உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 359383 உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 7:31 pm

சபீர் wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கும் பணிக்கு வாழ்த்துகள் ஹனி!
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 359383 உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 359383 உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 359383
இரண்டு அண்ணன்களுக்கும் நன்றிகள். நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 11:40 am

6 . ரோட்ஸ் பிரமாண்ட சிலை.

ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 11:51 am

7 . அலெக்சாண்டரியா கலங்கரை விளக்கம்.

எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 12:23 pm

* பழைய அதிசயங்களில் பிரமிடு தவிர மற்ற ஆறு அதிசயங்களும் அழிந்து விட்டன.

இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:

1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.

2 . சீனப் பெருஞ்சுவர்.

இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 12:28 pm

3 . ஈபில் கோபுரம்.

பிரான்ஸ் நாட்டு தலை நகர் பாரிஸ் நகரில் நடந்த பொருட்காட்சிக்காக 1889ஆண்டில் முழுவதும் இரும்பினால் கட்டப் பட்டது. இதன் உயரம் 1050 அடி.

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 30, 2010 12:33 pm

நன்றிகள்...... நன்றி

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 12:33 pm

4 . தாஜ் மஹால்.

டெல்லியை அடுத்த ஆக்ராவில் யமுனை நதிக் கரையில் மொகலாய மன்னர் ஷஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜுக்கு எழுப்பிய பளிங்கு மாளிகை. 20 ஆயிரம் தொழிலாளர்கள் இருபது ஆண்டு காலம் பாடு பட்ட அபூர்வமான கட்டடம்.

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 12:50 pm

5 . சாந்த கோபுரம்.

இது இத்தாலி நாட்டில் உள்ள பிசா நகரத்தில் உள்ளது. பண்டைய காலத்தில் பிசா ஒரு சிறந்த துறைமுகப் பட்டனமாக திகழ்ந்தது. நகரத்தின் வடமேற்க்கு மூலையில் “ கதிட்ரல் சதுக்கம்” என்ற இடம் உள்ளது. அதற்க்கு வென்னிர சலவைக் கல்லாலான ஒரு மணிக் கூண்டு உள்ளது. அதுதான் சாய்ந்த கோபுரம். இதன் உயரம் 173அடி.

இந்த கோபுரம் 1174ல் கட்ட தொடங்கப் பட்டு 1350ல் முடிவடைந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்டது. சாய்ந்த கோபுரமாக இது கட்டப் படவில்லை. கட்டிடத்தின் மூன்று அடுக்கு மாடி கட்டப் படும் போது கோபுரம் சாயத்தொடங்கியது. செங்குத்து நிலைக்கு 16 .5அடி வரயில் சாய்ந்தது. மேல் மாடியில் ம்ணிகள் உள்ளன. முப்பது படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் இருக்கிறது. விழுந்து விடுவது போல தோன்றினாலும் பல நூரு அண்டுகளாக விலாமல் நிற்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இது சிறிது சிறிதாய் சாய்ந்து வருவதால். 50ஆண்டுகளில் விழுந்து விடும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். என்றும் கீழே விழுந்து விடாமல் தடுக்க முயற்ச்சிகள் மேற்கிள்ளப் பட்டுள்ளன.

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sun May 30, 2010 1:15 pm

6 . சுதந்திர தேவி சிலை.

உலகில் உள்ள சிலைகளில் மிகப் பெரியது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை பிரெஞ்சு நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் அறி குறியாக அச்சிலையை 1884ல் அமெரிக்கா மக்களுக்கு வழங்கினர்.

அமெரிக்காவில் நியுயோர்க் துறைமுகத்தின் முன் ஒரு சிறு தீவில் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. சிலை உள்ள பீடத்தின் உயரம் 148அடி. சிலையின் உயரமும் 148அடி. அது கூடு போன்ற அமைப்பு உடையது. பீடத்தின். உச்சி வரை லிப்ட் மூலமும் அதன் பிரகு சிலையின் உச்சி வரை சுழல் படிக்கடுகள் மூலமும் போகலாம்.

சிலையின் தலையில் உள்ள கிரீடத்தை சுற்றி 25 ஜன்னல்கள் உள்ளன. ஒரே சமயத்தில் சிலையின் மலைப் பகுதியில் உட்புறம் இருந்து 50 பேர் நிற்க்கலாம். ஜன்னல்கள் வழியே துறைமுகம் நியூயோர்க் நியூஜெச்சி ஆகியவற்றைப் பார்க்கலாம். இந்த சிலையின் மொத்த எடை இரண்டு லட்சம் கிலோ. சிலையின் ஆள்க்காட்டி விரல் மட்டும் 8அடி நீளம் உடையது.

சிலையின் வலது கையில் தீப் பந்தமும், இடது கையில் சுதந்திர பிரகடண நூலைக் குறிக்கும் பலகையையும் காணலாம். சிலையின் வலது கையில் உள்ள தீப் பந்தத்தில் இருந்து இரவு நேரத்தில் வீசும் ஒளி கப்பல்களுக்கு கலங்கரை விளக்காகவும், விமானங்களுக்கு எச்சரிக்கை விளக்காகவும் பயன் படுகிறது.

இந்த சிலையின் அமைப்பை திட்டமிட்டவர் பெயர் பார்த்தால்டி. சிலையை செய்தவர் பாரிஸ் நகரில் உள்ள ஈபில் கோபுரத்தை செய்த கஸ்ட்டாவ் ஈஷல், எஃகுச். கட்டங்கள் மீது செப்பு தகடுகளை வைத்து அடித்து செய்யப் பட்டது. இந்த சிலை.

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். - Page 2 Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum