ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

+3
ஹாசிம்
balakarthik
ஹனி
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 2:53 pm

உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.

1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.

4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.

எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.

இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.

பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.

பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 3:00 pm

2. பாபிலோன் நகரத்து தொங்கு பூங்காக்கள்.

நெருப்புக் கெட் நெசர் என்ற மன்னர் தன் மனைவியை மகிழ்விப்பதற்க்காக. இதை அமைத்தார். உலகம் முழுவதிலும் இருந்து. செடிகளும் மரங்களும் அங்கு கொண்டு வரப் பட்டு வளர்க்கப் பட்டன. இப்போது இந்த தோட்டம் இல்லை.


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 3:09 pm

3 . ஜீப்பிட்டர் சிலை.

கிறீஸ் நாட்டில் உள்ள ஒலும்பியாவில் ஜூப்பிட்டர் கடவுள்களுக்கு பீடியாஸ் என்ற சிற்பி பிரமாண்டமான சிலை அமைத்தார். இந்த சிலையின் உயர் நாற்பது அடி. சுமார் 2400ஆண்டுகளுக்கு முன் இது அமைக்கப் பட்டது. இதன் உடல் தந்த்ததாலும் ஆடைகள் தங்கத்தாலும் ஆனவை. கண்கள் விலை உயர்ந்த ரத்தினங்களால் தயாரிக்கப் பட்டன. பல நூரு ஆண்டுகள் இருந்த சிலை பின்னர் அழிந்து போய் விட்டது.


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 3:19 pm

4. டயானா கோவில்.

இது ஆசியா மைனரில் ( துருக்கி ) யூபிசஸ் என்ற இடத்தில் கி.பி 350ம் ஆண்டில் டாயான என்னும் தேவதைக்கு அமைக்கப் பட்ட கோயில் தேவதையின் சிலை சலவைக் கல்லால் ஆனது. கி. பி. 262ல் அன்னியர் படையடுப்பின் போது இந்த கோவில் அழிக்கப் பட்டது. இந்த கோவிலின் பிரமாண்ட தூண்களின் சிதைவுகள் இப்போது லண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ளன.


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 3:27 pm

5 . மாசோலஸ் மன்னன் கல்லரை.

இதுவும் ஆசியா மனரில் இருந்தது. காரியா என்னும் பகுதியை ஆண்ட மாடுசாலஸ் என்ற மன்னன் கி. மு. 353ல் இறந்ததும் அவன் மனைவியான ஆர்ட்டுதிசியா அரசி ஹாலி ஹார்சைச் என்ற இடத்தில் இதைக் கட்டினாள். இதன் உச்சியில் குதிரை பூட்டிய தேரில் அரசனும் அரசியும் வீற்றீருக்கும் சிலை ஒன்று இருந்தது. சில நூரு வருடங்கள். இருந்த இந்த கல்லரை பூகம்பத்தால் அழிந்தது.

தொடரும்............


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by balakarthik Sat May 29, 2010 3:28 pm

நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹாசிம் Sat May 29, 2010 3:32 pm

அருமையான தொடர் மணி தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 3:42 pm

balakarthik wrote:நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by ஹனி Sat May 29, 2010 3:47 pm

ஹாசிம் wrote:அருமையான தொடர் மணி தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by சிவா Sat May 29, 2010 4:28 pm

பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கும் பணிக்கு வாழ்த்துகள் ஹனி!


உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள். Empty Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum