Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
3 posters
Page 1 of 1
ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பேச்சு நடத்த இன்று அவர் டெல்லி விரைந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கும் அவர் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலின்போது அவர் தனது கட்சியை ஆரம்பித்தார். அந்தத் தேர்தலில் 14 சதவீத வாக்குகளைப் பெற்ற அந்தக் கட்சி 48 இடங்களைக் கைப்பாற்றி காங்கிரஸ், தெலுங்கு தேசத்துக்கு அடுத்த இடத்தையே பிடிக்க முடிந்தது.
இந் நிலையில் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிட்டு அந்தக் கட்சியில் ஐக்கியமாக முடிவெடுத்துவிட்டதாத் தெரிகிறது.
இதன்மூலம் கட்சியில் தங்களுக்குப் பெரும் தலைவலியாக மாறிவரும மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகனுக்கு 'செக்' வைக்க காங்கிரஸ் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
தந்தையின் மறைவையடுத்து முதல்வர் பதவிக்கு குறி வைத்தார் ஜெகன். ஆனால், அவரை தவிர்த்துவிட்டு ரோசைய்யாவை முதல்வராக்கினார் சோனியா. இருப்பினும் தன் ஆதரவாளர்களின் உதவியோடு கட்சியில் அவ்வப்போது ஏதாவது பிரச்சனையை உருவாக்கிக் கொண்டே உள்ளார் ஜெகன். இதனால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாத அளவுக்கு ரோசைய்யா தள்ளப்பட்டுள்ளார்.
தடையை மீறி ஜெகன் யாத்திரை-போலீஸ் துப்பாக்கிச் சூடு:
இந் நிலையில் நேற்று காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையும் மீறி, மாநில அரசின் தடையயும் மீறி தெலுங்கானா பகுதியில் யாத்திரை நடத்தினார் ஜெகன் மோகன்.
ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தபோது தெலங்கானா பகுதியைச் சேர்ந்த சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதற்காக ஜெகன் மோகன் இந்த யாத்திரையை மேற்கொண்டார்.
தனி தெலுங்கானாவை இவர் எதிர்ப்பவர் என்பதால் இந்த யாத்திரை வேண்டாம் என்று மாநில அரசு கூறியிருந்தது. ஆனால், அதையும் மீறினார் ரெட்டி.
அப்போது ரெட்டியின் ஆதரவாளர்களுக்கும், தெலங்கானா தனி மாநில ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதையடுத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரெட்டி, இந்த இந்த யாத்திரை அரசியல் சார்ந்ததல்ல. என் குடும்பம் சார்ந்தது. ஆனால் இதை சிலர் அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்று காங்கிரஸ் மீதே மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
ஜெகன் மோகன் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். திருப்பதியில் வணிக மையங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். பத்மாவதி விரைவு ரயிலின் இரு பெட்டிகளுக்கு தீ வைத்தனர். இதையடுத்து ரெட்டி விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் தான் சிரஞ்சீவியை டெல்லிக்கு அழைத்துள்ளது காங்கிரஸ் மேலிடம் என்து குறிப்பிடத்தக்கது.

ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
இங்கே விஜயகாந்த் ஆந்திராவில் சிரஞ்சீவி , சென்ட்ரலுக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
முத்தியாலு மாதேஷ் wrote:
yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்
» 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
» திருப்பதியில் மோகன்பாபு வீட்டில் சிரஞ்சீவிக்கு விருந்து
» திமுகவில் சேருகிறார் முத்துசாமி!
» நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|