ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான பயணம் போகலாம் வாருங்கள்

+3
வேணு
உதயசுதா
ராஜா
7 posters

Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by ராஜா Sat May 29, 2010 10:36 am



Last edited by ராஜா on Sat May 29, 2010 10:59 am; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by உதயசுதா Sat May 29, 2010 10:57 am

தல எல்லாரும் இப்ப விமான பயணம்ன்னாலே இப்ப பயந்து சாகுறாங்க. இந்த சமயத்துல நீங்க ரொம்ப கூலா விமான பயணத்துக்கு கூப்டறீங்க.


விமான பயணம் போகலாம் வாருங்கள் Uவிமான பயணம் போகலாம் வாருங்கள் Dவிமான பயணம் போகலாம் வாருங்கள் Aவிமான பயணம் போகலாம் வாருங்கள் Yவிமான பயணம் போகலாம் வாருங்கள் Aவிமான பயணம் போகலாம் வாருங்கள் Sவிமான பயணம் போகலாம் வாருங்கள் Uவிமான பயணம் போகலாம் வாருங்கள் Dவிமான பயணம் போகலாம் வாருங்கள் Hவிமான பயணம் போகலாம் வாருங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by வேணு Sat May 29, 2010 10:58 am

நான் வரலே தல எனக்கு இன்னும் மங்களூரு மறக்கலே ........ விமான பயணம் போகலாம் வாருங்கள் Icon_eek விமான பயணம் போகலாம் வாருங்கள் Icon_eek விமான பயணம் போகலாம் வாருங்கள் Icon_eek விமான பயணம் போகலாம் வாருங்கள் Icon_eek விமான பயணம் போகலாம் வாருங்கள் Icon_eek விமான பயணம் போகலாம் வாருங்கள் Icon_eek விமான பயணம் போகலாம் வாருங்கள் Icon_eek விமான பயணம் போகலாம் வாருங்கள் Icon_eek
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 11:03 am

அன்பு மலர்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by ராஜா Sat May 29, 2010 11:06 am

உதயசுதா wrote:தல எல்லாரும் இப்ப விமான பயணம்ன்னாலே இப்ப பயந்து சாகுறாங்க. இந்த சமயத்துல நீங்க ரொம்ப கூலா விமான பயணத்துக்கு கூப்டறீங்க.

கிண்டலுக்காக இதை போடல சுதா , மங்களூரு விமான விபத்துக்கு விமானிங்க தான் காரணம் என்று செய்தி தாளில் படிச்சென் , அதற்கு பிறகு தான் இது போன்ற வீடியோக்களை தேடி பார்த்தேன் , விமானிகள் எப்படி தங்கள் உயிரை பணயம் வைத்து பயணிகளின் உயிரை காப்பாற்றுகிறார்கள் என்பது புரிந்தது.

இது போன்ற அசாதாரணமான தருணங்களில் அவர்களின் செயல்பாடு மற்றும் முடிவெடுக்கும் திறன் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தாலே வியப்பாக இருக்கிறது.

உதாரணத்திற்கு : crosswind landing videos என்று கூகிளில் தேடி பாருங்கள் , இன்னும் வியப்பாக இருக்கும்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by உதயசுதா Sat May 29, 2010 11:18 am

நீங்க சொல்றதுஉண்மைதான் தல. மத்த போக்குவரத்து விபத்துகளில் இருந்து டிரைவர் தப்பிப்பது போல விமானி தப்பிக்க முடியாது. எல்லாருடனும் அவரும் சேர்ந்து போக வேண்டியதுதான்.அதனாலா கூடியமட்டும் எல்லாரையும் விமானிகள் காப்பத்தான் நினைப்பாங்க. முடியாத பட்சதுலதான் இதுபோல விபத்துகள் நடக்குது.


விமான பயணம் போகலாம் வாருங்கள் Uவிமான பயணம் போகலாம் வாருங்கள் Dவிமான பயணம் போகலாம் வாருங்கள் Aவிமான பயணம் போகலாம் வாருங்கள் Yவிமான பயணம் போகலாம் வாருங்கள் Aவிமான பயணம் போகலாம் வாருங்கள் Sவிமான பயணம் போகலாம் வாருங்கள் Uவிமான பயணம் போகலாம் வாருங்கள் Dவிமான பயணம் போகலாம் வாருங்கள் Hவிமான பயணம் போகலாம் வாருங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by balakarthik Sat May 29, 2010 12:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் விமான பயணம் போகலாம் வாருங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by சபீர் Sat May 29, 2010 12:09 pm

டிக்கட் காசி நீங்க கொடுப்பதானால் நானும் வாரேன் தல




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by ரிபாஸ் Sat May 29, 2010 12:29 pm

சபீர் wrote:டிக்கட் காசி நீங்க கொடுப்பதானால் நானும் வாரேன் தல

சூப்பர் தல

சபீர் நாங்க விமானதில்யே டிக்கெட் எடுக்கமே வந்தோம் தெரியுமா சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமான பயணம் போகலாம் வாருங்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விமான பயணம் போகலாம் வாருங்கள் Empty Re: விமான பயணம் போகலாம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum