புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாராட்டு விழா - Page 2 Poll_c10பாராட்டு விழா - Page 2 Poll_m10பாராட்டு விழா - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராட்டு விழா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 10:34 am

First topic message reminder :

பாராட்டு விழா - Page 2 01நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம்.

ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. பொதுவாக காதலிக்கும்போது குறைகள் கூட நிறைகளாகத் தெரியும் என்பார்கள். அதுதான் திருமணத்திற்கு பின்பு பெரிய பிரச்சினைகளையும் கிளப்புகிறது. அதுவேறு கதை.


இங்கு நாம் சொல்ல வந்தது என்னவென்றால், ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.


பாராட்டுத்தான் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.


அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் எச்சரிக்கையாகிவிடுவார்கள் பெண்கள்.


இவன் நம் மனதைவிட, உடலையே அதிகம் விரும்புபவன் என்று முடிவு கட்டிவிடுவார்கள். அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

பாராட்டு விழா - Page 2 02பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும்.

மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக.

அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

இதை ஒவ்வொரு ஆணும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் நல்ல பலன் கிட்டும்.




நேசமுடன் ஹாசிம்
பாராட்டு விழா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 2:01 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:கலக்கிடியே காபி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!11

நல்ல மனது உங்களது பாவம் அந்த பெண்

ஒன்லி பென்சில் தான்

பென்சிலில் காபி எல்லாம் கலக்குறாங்களோ...



நேசமுடன் ஹாசிம்
பாராட்டு விழா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 2:04 pm

கலக்கலாம் கலக்காமலும் இருக்கலாம் கலைத்து கலக்கலேன்னு சொல்லலாம் கலக்காமல் கலகிடேனு சொல்லலாம் சொல்லாமலும் போகலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாராட்டு விழா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 2:05 pm

balakarthik wrote:கலக்கலாம் கலக்காமலும் இருக்கலாம் கலைத்து கலக்கலேன்னு சொல்லலாம் கலக்காமல் கலகிடேனு சொல்லலாம் சொல்லாமலும் போகலாம்

அண்ணாவக்கூப்பிடுங்க ஆராத்தி எடுக்க (கார்த்திக்குக்கு)



நேசமுடன் ஹாசிம்
பாராட்டு விழா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 2:07 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:கலக்கலாம் கலக்காமலும் இருக்கலாம் கலைத்து கலக்கலேன்னு சொல்லலாம் கலக்காமல் கலகிடேனு சொல்லலாம் சொல்லாமலும் போகலாம்

அண்ணாவக்கூப்பிடுங்க ஆராத்தி எடுக்க (கார்த்திக்குக்கு)

ஆரத்தி வேணாம் அசின கூபிடுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பாராட்டு விழா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 2:10 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:கலக்கலாம் கலக்காமலும் இருக்கலாம் கலைத்து கலக்கலேன்னு சொல்லலாம் கலக்காமல் கலகிடேனு சொல்லலாம் சொல்லாமலும் போகலாம்

அண்ணாவக்கூப்பிடுங்க ஆராத்தி எடுக்க (கார்த்திக்குக்கு)

ஆரத்தி வேணாம் அசின கூபிடுங்க
போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு



நேசமுடன் ஹாசிம்
பாராட்டு விழா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 2:16 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:கலக்கலாம் கலக்காமலும் இருக்கலாம் கலைத்து கலக்கலேன்னு சொல்லலாம் கலக்காமல் கலகிடேனு சொல்லலாம் சொல்லாமலும் போகலாம்

அண்ணாவக்கூப்பிடுங்க ஆராத்தி எடுக்க (கார்த்திக்குக்கு)

ஆரத்தி வேணாம் அசின கூபிடுங்க
போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு

கணக்குல இருக்குற பிகர் வேற கணக்கு பண்ற பிகர் வேற



ஈகரை தமிழ் களஞ்சியம் பாராட்டு விழா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 2:18 pm

பின்னால லைனில் இருக்கோ... மச்சக்காரன்தாய்யா



நேசமுடன் ஹாசிம்
பாராட்டு விழா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 2:19 pm

ஹாசிம் wrote:பின்னால லைனில் இருக்கோ... மச்சக்காரன்தாய்யா

அந்த படம் ஓடல வேற படம் சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பாராட்டு விழா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 2:20 pm

அப்போ.............. ஓட்டாண்டி முனியாண்டி



நேசமுடன் ஹாசிம்
பாராட்டு விழா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 2:22 pm

ஹாசிம் wrote:அப்போ.............. ஓட்டாண்டி முனியாண்டி

யார் அந்த ஆண்டி



ஈகரை தமிழ் களஞ்சியம் பாராட்டு விழா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக