Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
+9
நிலாசகி
முத்தியாலு மாதேஷ்
balakarthik
kalaimoon70
ஹனி
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சாந்தன்
ஹாசிம்
13 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
First topic message reminder :
பலரும் தாங்கள் கருப்பாக இருக்கிறோம் என்று ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஏதோ வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகாக இருக்கிறார்கள் என்றும், கருப்பு என்றால் வெறுப்பதற்கான நிறம் என்றும் கருதுகிறார்கள்.
இது மிகவும் தவறு. இதனை நாங்கள் கூறவில்லை. மற்றவர்களை அழகாக்கும் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதாவே நம்மிடம் கூறுகிறார்.
எனவே நாம் கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவர்கள் தொடர்ந்து இந்த கட்டுரையைப் படிக்கலாம்.
மஞ்சு மாதா : பொதுவாக கருப்பாக இருப்பவர்கள் தாங்கள் கருப்பாக இருப்பதை நினைத்து கவலைப்படுவார்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் கருப்பான தோலைக் கொண்டவர்கள் உண்மையில் சந்தோஷப்படத்தான் வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான தோல் கருப்புத் தோல்தான்.
கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பவர்கள் பலர் உண்டு. வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் அழகாக இருக்க மாட்டார்கள். மேலும் அலங்காரங்கள் செய்வதிலும், நகைகளுக்கும் கருப்பானவர்களுக்குத் தான் அதிகமாக பொருந்தும்.
கருப்பாக இருக்கும் தோலிற்கு நல்ல தன்மை இருப்பதை நான் பார்த்துள்ளேன். பொதுவாக கருப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பருவும் வருவதில்லை. கருப்பாக இருப்பவரின் முகம் முழுக்க முகப்பருவாக இருப்பதை பொதுவாக பார்த்திருக்கவே முடியாது. வெள்ளையாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதைப் பார்த்திருப்போம்.
கருப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய, உடல் வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கருப்பானவர்களை அழகாகாக் காட்டும். மேலும், பொன் சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக் கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை வெள்ளையானவர்களை விட, கருப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும். இது அனைவரும் அறிந்ததே.
அதேப்போல, வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மறுவோ, கட்டி என எது வந்தாலும் அப்பட்டமாக வெளியேத் தெரியும். ஆனால் கருப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை. அவர்களை எப்போதும் அழகாக வைக்க இது ஒன்றே போதுமானது.
சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கருப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இதுபோன்றவர்களுக்கு ஒன்று புரிய வைக்க விரும்புகிறேன். பிறக்கும் போதே கருப்பானவர்கள்இ ஒரு சில முறைகளால் லேசாக வெள்ளை ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென வெள்ளையாக்க எந்த முறையும் இல்லை. எனவேஇ உடனடியாக வெள்ளையாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்பந்திக்க வேண்டாம். அதனால் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் முறைகளை உங்களுக்கு செய்து விட்டால் அது பிரச்சினையாக முடிந்து விடும்.
எனவேஇ நமக்கிருக்கும் அழகை மேலும் அழகாக்கும் பணியை மட்டும் அழகுக் கலை நிபுணரிடம் ஒப்புவிப்பது நல்லது.
சில எளிதான முறைகளால் நமது சருமத்தை பாதுகாக்கலாம். நமது சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவதுஇ வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டிஇ சந்தனம்இ தயிர்இ மஞ்சள்இ அரிசி மாவுஇ தக்காளிச் சாறுஇ எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் அதே சமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.
கருப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.
நன்றி இணையம்

நேசமுடன் ஹாசிம்
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
balakarthik wrote:ஹாசிம் wrote:எனக்கு தாகமெடுக்குது கார்திக் கொஞ்சம் இருங்க தண்ணி அடிச்சிட்டு வாறன்balakarthik wrote:ஹாசிம் wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:நம்ப முடியவில்லை
எத நம்பமுடியவில்லை
உங்க புலாவ்வ
என் வேற எப்படி இருக்குமுன்னு நினசிங்க
பம்புல தானே
உம்மோட மோதுறதுக்கு பம்பெல்லாம் பத்தாதய்யா
நேசமுடன் ஹாசிம்
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
ஹாசிம் wrote:எனக்கு தாகமெடுக்குது கார்திக் கொஞ்சம் இருங்க தண்ணி அடிச்சிட்டு வாறன்balakarthik wrote:ஹாசிம் wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:நம்ப முடியவில்லை
எத நம்பமுடியவில்லை
உங்க புலாவ்வ
என் வேற எப்படி இருக்குமுன்னு நினசிங்க
QUATER ? OR HALF ? OR FULL ?
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
ஆதிரா அக்கா அது கார்த்திக்கு பொறாமை நீங்க அதெல்லாம் கணக்கெடுக்க வேண்டாம்...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
எஸ்.எம். மபாஸ் wrote:ஹாசிம் wrote:எனக்கு தாகமெடுக்குது கார்திக் கொஞ்சம் இருங்க தண்ணி அடிச்சிட்டு வாறன்balakarthik wrote:ஹாசிம் wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:நம்ப முடியவில்லை
எத நம்பமுடியவில்லை
உங்க புலாவ்வ
என் வேற எப்படி இருக்குமுன்னு நினசிங்க
QUATER ? OR HALF ? OR FULL ?
நீங்க எனக்கு உதவி செய்விங்க என்று பாத்தா எனக்கேவா..? கார்திக்க பிடிங்கப்பா
நேசமுடன் ஹாசிம்
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
எஸ்.எம். மபாஸ் wrote:ஹாசிம் wrote:எனக்கு தாகமெடுக்குது கார்திக் கொஞ்சம் இருங்க தண்ணி அடிச்சிட்டு வாறன்balakarthik wrote:ஹாசிம் wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:நம்ப முடியவில்லை
எத நம்பமுடியவில்லை
உங்க புலாவ்வ
என் வேற எப்படி இருக்குமுன்னு நினசிங்க
QUATER ? OR HALF ? OR FULL ?
அட நீங்க வேற பேப்பர்ல கட்டிங்க்னு எழுதி அத மோந்து பாத்தாலே விழுந்து டுவாறு அவருகிட்ட போய்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
ஓஹ.. அப்புடியா நினைச்சிங்க... அப்போ நான்தான் OUT ஆ?
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
அதில் என்ன டவுட்டுஎஸ்.எம். மபாஸ் wrote:ஓஹ.. அப்புடியா நினைச்சிங்க... அப்போ நான்தான் OUT ஆ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
கதை அல்ல கருப்பு சரித்திம்ஹாசிம் wrote:அந்தத்தண்ணியா தொட்டதே இல்லப்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்
நல்லா ஜில்லுனு இருக்கு... பொறாமை.. பொறாமை....உங்களுக்கு இல்ல கொக்கு. கொக்க்கு......balakarthik wrote:Aathira wrote:அப்ப நான் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறேன்..உண்மையைச் சொன்னதற்கு அன்புப் பரிசா.. சுவையான் பனிக்கூழுக்கு மிக்க நன்றி நண்பா...எஸ்.எம். மபாஸ் wrote:Aathira wrote:இதுக்கு யாரெல்லாம் கவலைப்பட்டாங்க ஹாசிம்...கார்த்திக்தானே...தெரியும்..அவருதான்....கார்த்திக்க்ன்னா கருப்புன்னு பொருள்.. பால கார்த்திக்க்னா இளம் கருப்பு...(கார் மேகம் - கருமேகம்)
ஐயோ எவ்வளவு சந்தோசமான சேதி சொல்லிருக்கிங்க... ரொம்ப சந்தோசமா இருக்கு... உங்களுக்கு எதாவது கொடுக்கணுமே... ஐயோ அவசரத்தில.... சரி இதை சாப்புடுங்க....
என்ன இது கப்பி தனமா இருக்கு
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கண்டிப்பாக படிக்கவும்
» இதயம் - கண்டிப்பாக படிக்கவும்
» பொதுஅறிவுத் தகவல்கள் -கண்டிப்பாக படிக்கவும்
» இதை நிச்சயம் படிக்கவும் !!!!
» கவனமாக படிக்கவும்
» இதயம் - கண்டிப்பாக படிக்கவும்
» பொதுஅறிவுத் தகவல்கள் -கண்டிப்பாக படிக்கவும்
» இதை நிச்சயம் படிக்கவும் !!!!
» கவனமாக படிக்கவும்
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|