ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

+9
நிலாசகி
முத்தியாலு மாதேஷ்
balakarthik
kalaimoon70
ஹனி
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சாந்தன்
ஹாசிம்
13 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by ஹாசிம் Sat May 29, 2010 11:56 am

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 00
பலரு‌ம் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒரு த‌ா‌ழ்வு மன‌ப்பா‌ன்மையை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். ஏதோ வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம்தா‌ன் அழகாக ‌இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம், கரு‌ப்பு எ‌ன்றா‌ல் வெறு‌ப்பத‌ற்கான ‌நிற‌ம் எ‌ன்று‌ம் கருது‌கிறா‌ர்க‌ள்.

இது ‌‌மிகவு‌ம் தவறு. இதனை நா‌ங்க‌ள் கூற‌வி‌ல்லை. ம‌ற்றவ‌ர்களை அழகா‌க்கு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌ர் ம‌ஞ்சு மாதாவே ந‌ம்‌மிட‌ம் கூறு‌கிறா‌ர்.


எனவே நா‌ம் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று கவலை‌ப்படுப‌வர்க‌ள் தொட‌ர்‌ந்து இ‌ந்த க‌ட்டுரையை‌ப் படி‌க்கலா‌ம்.

ம‌ஞ்சு மாதா : பொதுவாக கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌ப்பதை ‌நினை‌த்து கவலை‌ப்படுவா‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ன்னுடைய கரு‌த்து எ‌ன்னவெ‌ன்றா‌ல் கரு‌ப்பான தோலை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் உ‌ண்மை‌யி‌ல் ச‌ந்தோஷ‌‌ப்பட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் ந‌ல்ல ஆரோ‌க்‌கியமான தோ‌ல் கரு‌ப்பு‌த் தோ‌ல்தா‌ன்.



கரு‌ப்பாக இரு‌ந்தாலு‌ம் கலையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பல‌ர் உ‌ண்டு. வெறு‌ம் வெ‌ள்ளை தோ‌ல் ம‌ட்டு‌ம் இரு‌ந்து‌வி‌ட்டா‌ல் அழகாக இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். மேலு‌ம் அல‌ங்கார‌ங்க‌ள் செ‌ய்வ‌திலு‌ம், நகைகளு‌க்கு‌ம் கரு‌ப்பானவ‌ர்க‌ளு‌க்கு‌‌த் தா‌ன் அ‌திகமாக பொரு‌ந்து‌ம்.

கரு‌ப்பாக இரு‌க்கு‌ம் தோ‌லி‌ற்கு ந‌ல்ல த‌ன்மை இரு‌ப்பதை நா‌ன் பா‌ர்‌த்து‌ள்ளே‌ன். பொதுவாக கரு‌ப்பு ‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு அ‌திகமாக முக‌ப்பருவு‌ம் வருவ‌தி‌ல்லை. கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ரி‌ன் முக‌ம் முழு‌க்க முக‌ப்பருவாக இரு‌‌ப்பதை பொதுவாக பா‌ர்‌த்‌திரு‌க்கவே முடியாது. வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பலரு‌ம், முக‌ம் முழுவது‌ம் மு‌க‌ப்பரு வ‌ந்து அவ‌தி‌ப்படுவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம்.

கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள், அவ‌ர்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க் கூடிய, உட‌ல் வாகு‌க்கு பொரு‌ந்து‌ம் ஆடைகளையு‌ம், அல‌ங்கார‌த்தையு‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ல் அவ‌ர்களை ‌விட அழகானவ‌ர்க‌ள் வேறு யாரு‌ம் இரு‌க்க முடியாது.

வெ‌ளி‌ர் ‌நிற‌த்‌திலான ஆடைக‌ள், எ‌ளிய அல‌ங்கார‌ம் போ‌ன்றவை கரு‌ப்பானவ‌ர்களை அழகாகா‌க் கா‌ட்டு‌ம். மேலு‌ம், பொ‌ன் ‌சி‌ரி‌ப்பு‌ம், பொ‌ன் நகையு‌ம் கூட அவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் இ‌ன்னு‌‌ம் அழகாக‌த் தோ‌‌ன்று‌ம். வெ‌ள்ளை‌க் க‌ல் ப‌தி‌த்த நகைக‌ள், த‌ங்க நகைக‌ள் போ‌ன்றவை வெ‌ள்ளையானவ‌ர்களை ‌விட, கரு‌‌ப்பானவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் எடு‌ப்பாக‌த் தோ‌ன்று‌ம். இது அனைவரு‌ம் அ‌றி‌ந்ததே.

அதே‌ப்போல, வெ‌ள்ளையான‌வ‌ர்க‌ளி‌ன் முக‌த்‌தி‌ல் ‌சிறு மறுவோ, க‌ட்டி என எது வ‌ந்தாலு‌ம் அ‌ப்ப‌ட்டமாக வெ‌ளியே‌த் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் கரு‌ப்பானவ‌ர்களு‌க்கு அ‌ந்த ‌பிர‌ச்‌சினை இரு‌ப்ப‌தி‌ல்லை. அவ‌ர்களை எ‌ப்போது‌ம் அழகாக வை‌க்க இது ஒ‌‌ன்றே போதுமானது.

சில‌ பெ‌ண்க‌ள், அடு‌த்த மாத‌ம் என‌க்கு‌த் ‌திருமண‌ம், நா‌ன் கரு‌ப்பாக இரு‌க்‌கிறே‌ன், ஏதாவது செ‌ய்து எ‌ன்னை வெ‌ள்ளையா‌க்கு‌ங்க‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். இதுபோ‌ன்றவ‌ர்களு‌க்கு ஒ‌‌ன்று பு‌ரிய வை‌க்க ‌விரு‌ம்‌‌பு‌கிறே‌ன். ‌பிற‌க்கு‌ம் போதே கரு‌ப்பானவ‌ர்க‌ள்இ ஒரு ‌சில முறைகளா‌ல் லேசாக வெ‌ள்ளை ஆகலா‌ம். ஆனா‌ல் அதுவு‌ம் அ‌திக‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்க முடியாது. முக‌த்தை அழகாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டுமானா‌ல் பல ‌சி‌கி‌ச்சைக‌ள் உ‌ள்ளன. ‌திடீரென வெ‌ள்ளையா‌க்க எ‌ந்த முறையு‌ம் இ‌ல்லை. எனவேஇ உடனடியாக வெ‌ள்ளையா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அழகு‌க் கலை ‌நிபுண‌ரையு‌ம் ‌நி‌ர்ப‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம். அதனா‌ல் ஏதேனு‌ம் ப‌க்க ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம் முறைகளை உ‌ங்களு‌க்கு செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் அது ‌பிர‌ச்‌சினையா‌க முடி‌ந்து ‌விடு‌ம்.

எனவேஇ நம‌க்‌கிரு‌க்கு‌ம் அழகை மேலு‌‌ம் அழகா‌க்கு‌ம் ப‌ணியை ம‌ட்டு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌‌ரிட‌ம் ஒ‌ப்பு‌வி‌‌ப்பது ந‌ல்லது.

சில எ‌ளிதான ‌முறைகளா‌ல் நமது சரும‌த்தை பாதுகா‌க்கலா‌ம். நமது சரும‌‌த்‌தி‌ற்கு‌ம் உணவு தேவை‌ப்படு‌கிறது. அது ஆரோ‌க்‌கியமான உணவாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதாவதுஇ வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது சரும‌த்‌தி‌ற்கு மு‌ல்தா‌னி மெ‌ட்டிஇ ச‌ந்தன‌ம்இ த‌யி‌ர்இ ம‌ஞ்ச‌ள்இ அ‌ரி‌சி மாவுஇ த‌க்கா‌ளி‌ச் சாறுஇ எலு‌மி‌ச்சை சாறு போ‌ன்ற எதையாவது ஒ‌ன்றை தட‌வி ஊற ‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் இய‌ற்கையான முறை‌யி‌ல் அதே சமய‌ம் எ‌ளிய முறை‌யி‌ல் உ‌ங்க‌ள் அழகை‌ப் பேணலா‌ம்.


கரு‌ப்பான சரும‌‌ம் எ‌ன்று கவலை‌ப்படாம‌ல், ஆரோ‌க்‌கியமான சரும‌ம் எ‌ன்று ச‌ந்தோஷ‌ப்படு‌ங்க‌ள். அதுதா‌ன் உ‌ண்மை.

நன்றி இணையம்


நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by சாந்தன் Sat May 29, 2010 11:58 am

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by தமிழ்ப்ரியன் விஜி Sat May 29, 2010 12:02 pm

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by உதயசுதா Sat May 29, 2010 12:12 pm

UNMAIYILUME PAYANULLA PATHIVU HAASIM
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Uகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Dகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Aகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Yகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Aகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Sகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Uகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Dகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Hகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by ஹனி Sat May 29, 2010 1:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான பதிவு நாநா நன்றி


கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by kalaimoon70 Sat May 29, 2010 1:10 pm

கருப்புக்கு கருத்து சொன்ன தோழருக்கு நன்றி.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by balakarthik Sat May 29, 2010 1:37 pm

மாஸ்டர் ஒரு தார் டின் பார்சல்


ஈகரை தமிழ் களஞ்சியம் கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by முத்தியாலு மாதேஷ் Sat May 29, 2010 1:40 pm

🐰 🐰 🐰 🐰 🐰
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by ஹாசிம் Sat May 29, 2010 2:29 pm

நிர்மல் wrote:கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு .....

அதத்தான் நாங்களும் சொல்றமில்ல...... ஜாலி


நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by நிலாசகி Sat May 29, 2010 2:44 pm

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் Empty Re: கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum