ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பலத்தானின் அம்பலங்கள்

+8
முத்தியாலு மாதேஷ்
உதயசுதா
ஹாசிம்
சரவணன்
சம்சுதீன்
ஹனி
அப்புகுட்டி
அலட்டல் அம்பலத்தார்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் Fri May 28, 2010 10:40 pm

First topic message reminder :

அம்பலத்தானின் அம்பலங்க
ள்

வணக்கம் ராசாக்கள் ..இந்த பதிவில நான் என்னைப்பற்றி உங்களுக்கு சொல்லப் போகின்றேன் ராசாக்கள்.
என்னை உந்த டுபாக்கூர் டிவியில பேட்டி கண்டவங்கள் ராசா.அதை நீங்களும் பாருங்களேன்

முழுப் பெயர் : மாப்பாணர் அம்பலத்தார்

பிறந்தது : 01 வைகாசி 1900

முகவரி :நல்லூர் பின்வீதி , யாழ்ப்பாணம்

பிடித்தது : இதுவரை சந்திரா அக்கா கட சுருட்டு தாண்டா ராசாக்கள்

பிடிக்க விரும்புவது : உந்த வெள்ளை குச்சி தான்

குடித்தது : பனம் பால்

குடிக்க விரும்புவது :நல்ல பாரின் சரக்கு

படித்தது : மூணாம் வகுப்பு வரை

பொழுது போக்கு : புதுசா வந்திருக்கிற குடிவகைகள் பற்றி படிக்குறதுதான்

பிடித்த நடிகர் : மு .க

பிடிக்காத நடிகர் : MGR இவர் நடிக்கல ராசா

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் : கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக் குடி
அடிக்கடி தொடுவது : வேற என்ன ஊறுகாய் தான்

சமீபத்திய சாதனை :பத்து போத்தல் கள்ளும் ஒரு இருபது சுருட்டும் குடித்தது தான்

இன்னும் வரும் ராசாக்கள்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by ப்ரியா Sat May 29, 2010 9:28 pm

சிவா wrote:கலக்குங்க அம்பலம்! அருமையாக உள்ளது!!! மகிழ்ச்சி

என்ன அண்ணலே உவருக்கு ஆதரவு வழங்குறீங்க ... உவருக்கு வர வர ஓவரா போகுது அண்ணா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அப்புகுட்டி Sun May 30, 2010 12:30 am

ப்ரியதர்ஷி wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:என்னால மறக்கமுடியாத ஒரு சம்பவம் போன மாதம் கீரிமலை பனங்கள்ளும் களுத்துறை கருவாடும் ஒன்னாக சேர்ந்து அடிச்சது தான்.. என்ன ஒரு கிக்கு ஆகா சும்மா சொல்லக்கூடாது என்ன ஒரு சுகம் ... ஆக்கா ஆக்கா ஆக்கா

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Vlcsnap2010052719h28m38

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ராசா இருங்க ராசா ..உங்களுக்கு இருக்கு ... அப்பாகிட்ட போட்டு குடுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!

அத செய்யுங்கோ முதல்ல தாத்தா மோசம் எதிர்ப்பு

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் Sun May 30, 2010 9:38 am

அப்புகுட்டி wrote:
ப்ரியதர்ஷி wrote:

ராசா இருங்க ராசா ..உங்களுக்கு இருக்கு ... அப்பாகிட்ட போட்டு குடுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!

அத செய்யுங்கோ முதல்ல தாத்தா மோசம் எதிர்ப்பு

அட ராசா நீயாட என்ன போட்டுக்கொடுக்கப் பார்த்தே ? அப்பு நம்ப முடியலடா சோகம் சோகம் சோகம்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் Sun May 30, 2010 9:46 am

ராசாக்கள் எனக்கு பிடிச்ச வேலைகள் பத்தி சொல்லப் போறேன் ராசாக்கள் .... கொஞ்சம் பொறுங்கள் ...............
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 30, 2010 10:03 am

அலட்டல் அம்பலத்தார் wrote:ராசாக்கள் எனக்கு பிடிச்ச வேலைகள் பத்தி சொல்லப் போறேன் ராசாக்கள் .... கொஞ்சம் பொறுங்கள் ...............

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் Sun May 30, 2010 10:16 am

எனக்கு தனியா செய்யுறத விட பொண்ணுங்களோட செய்யுறது தான் பிடிக்கும் ..

அருவி வெட்டுறது , நாத்து நடுறது ,நெல்லு தூத்துறது,வரப்பு பாக்குறது ,தோட்டத்துல வெண்டிக்கா பிடுங்கிறது ,இப்பிடி நிறைய வேலைகள் .. எப்பவும் நான் பொண்களோட தான் வேலைக்கு போறனான் கண்டியலே .. உவள் ராக்காயி ,குஞ்சாச்சி,பாக்கியம் ,பரமேசு , இப்பிடி பல பேரு ராசாக்கள் ..வேலை செய்யுறதில அமபல்த்தானை ஒரு புலி எண்டு தான் சொல்ல வேண்டும் ..அப்பிடித்தான் உவன் அப்புண்ட அப்பாவும் சொல்லுறவர் ..கண்டியலே ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பும் இருக்காது ..அடுத்ததா நான் பாடுற பாடல்களை பதியலாம் எண்டு நினைக்கிறேன் ராசா ...
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 30, 2010 10:21 am

அலட்டல் அம்பலத்தார் wrote:எனக்கு தனியா செய்யுறத விட பொண்ணுங்களோட செய்யுறது தான் பிடிக்கும் ..

வயசாகியும் அந்த.... போகல்ல பாரு என்னா வில்லத்தனம்... உடுட்டுக்கட்டை அடி வ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் Sun May 30, 2010 2:29 pm

எஸ்.எம். மபாஸ் wrote:

கோபப் படாதீங்க ராசா ...
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 30, 2010 3:43 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:எனக்கு தனியா செய்யுறத விட பொண்ணுங்களோட செய்யுறது தான் பிடிக்கும் ..

அருவி வெட்டுறது , நாத்து நடுறது ,நெல்லு தூத்துறது,வரப்பு பாக்குறது ,தோட்டத்துல வெண்டிக்கா பிடுங்கிறது ,இப்பிடி நிறைய வேலைகள் .. எப்பவும் நான் பொண்களோட தான் வேலைக்கு போறனான் கண்டியலே .. உவள் ராக்காயி ,குஞ்சாச்சி,பாக்கியம் ,பரமேசு , இப்பிடி பல பேரு ராசாக்கள் ..வேலை செய்யுறதில அமபல்த்தானை ஒரு புலி எண்டு தான் சொல்ல வேண்டும் ..அப்பிடித்தான் உவன் அப்புண்ட அப்பாவும் சொல்லுறவர் ..கண்டியலே ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பும் இருக்காது ..அடுத்ததா நான் பாடுற பாடல்களை பதியலாம் எண்டு நினைக்கிறேன் ராசா ...

வயசாகியும் அந்த.... போகல்ல பாரு என்னா வில்லத்தனம்... உடுட்டுக்கட்டை அடி வ

கோபப் படாதீங்க ராசா ...

கோபபடாம.... உடுட்டுக்கட்டை அடி வ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அம்பலத்தானின் அம்பலங்கள் - Page 3 Empty Re: அம்பலத்தானின் அம்பலங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum