ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Poll_c10முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Poll_m10முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி

3 posters

Go down

முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Empty முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி

Post by சிவா Fri May 28, 2010 9:09 pm

ஜிம்பாப்வேயில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 119 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்தார். இது அவர் அடித்த முதல் சதமாகும். ரவீந்திர ஜடேஜா 61 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், கேப்டன் ரெய்னா 53 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகப்பட்சமாக டெய்லர் 103 பந்துகளில் 81 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். எர்வின் 60 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 67 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்கவில்லை.


முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Empty Re: முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி

Post by அப்புகுட்டி Fri May 28, 2010 9:10 pm

ஆரம்பமே இப்படி முடிந்ததே சோகம் சோகம்


முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Empty Re: முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி

Post by அலட்டல் அம்பலத்தார் Fri May 28, 2010 9:53 pm

அப்புகுட்டி wrote:ஆரம்பமே இப்படி முடிந்ததே சோகம் சோகம்

நல்ல தகவல் கண்டியலே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி Empty Re: முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை அசத்தல் வெற்றி
» முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
» கிரிக்கெட் போட்டி : ஜிம்பாப்வே அணி 13/2
» 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
» முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பைனல் : இலங்கை - 167/5

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum