Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
+7
சரவணன்
அப்புகுட்டி
அன்பு தளபதி
ராஜா
சிவா
sathyan
அலட்டல் அம்பலத்தார்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
ராசாக்கள் நான் பலே பாண்டியா படம் பாக்கணும் எண்டு எண்ட மகனை கேட்டனான். அவன் ஒரு குச்சி மாதிரி ஒண்டை தந்து இதில படம் போட்டுக்கிடக்கு பாருங்க எண்டு சொன்னவன் . முதல் நாள் அரை வாசி படம் பாத்திட்டேனடா ராசாக்கள் .. இப்ப அந்த குச்சியை துறந்து படத்த போட்ட புரியாத வசனம் வருகுதடா ...படமும் வருகுதில்ல ...
the file or directory is corrupt and non-readable. The file or directory \ is corrupt and unreadable.
Please Run the Chkdsk utility.
இப்பிடித்தான் வருகுது ..யாராச்சும் உதவி செய்யுங்கள் ராசாக்கள் ..
the file or directory is corrupt and non-readable. The file or directory \ is corrupt and unreadable.
Please Run the Chkdsk utility.
இப்பிடித்தான் வருகுது ..யாராச்சும் உதவி செய்யுங்கள் ராசாக்கள் ..
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
go to start > Run > type chkdsk and hit enter. IT will check your Pen drive & clear the problem.
This may happened because, You may remove your USB with out safe Shutdown...
Try this hope it will work....Good Luck!
This may happened because, You may remove your USB with out safe Shutdown...
Try this hope it will work....Good Luck!
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
குச்சிய கணினிக்குள் விட்டால் இப்படித்தான் அம்பலம் வரும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
சிவா wrote:குச்சிய கணினிக்குள் விட்டால் இப்படித்தான் அம்பலம் வரும்!!!
குச்சிய கணினிக்குள்ள விட்டதுல பிரச்சினை இல்ல தல , அத வெளிய எடுத்துததுல தான் பிரச்சினை ,
Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
ராஜா wrote:சிவா wrote:குச்சிய கணினிக்குள் விட்டால் இப்படித்தான் அம்பலம் வரும்!!!
குச்சிய கணினிக்குள்ள விட்டதுல பிரச்சினை இல்ல தல , அத வெளிய எடுத்துததுல தான் பிரச்சினை ,
அப்படி வேற இருக்குதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனையை.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு.
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
sathyan wrote:அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனையை.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு.
சத்யன் உங்கள் படம் அழகு நடிகர் மாதிரியே இருக்கிறீர்கள் தாத்தாக்கு உதவி செய்யுகோவன் கண்டியலே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
அப்புகுட்டி wrote:sathyan wrote:அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனையை.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு.
சத்யன் உங்கள் படம் அழகு நடிகர் மாதிரியே இருக்கிறீர்கள் தாத்தாக்கு உதவி செய்யுகோவன் கண்டியலே
ஒரு வார்த்தையில சொன்ன சொறி
Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்
ஆஹா உண்டியல் குளுக்குரவங்க வந்துட்டாங்கடா!அப்புகுட்டி wrote:சத்யன் உங்கள் படம் அழகு நடிகர் மாதிரியே இருக்கிறீர்கள் தாத்தாக்கு உதவி செய்யுகோவன் கண்டியலேsathyan wrote:அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனையை.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு.
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உதவி தேவை ராசாக்கள்
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» உதவி செய்ய முடியுமா ராசாக்கள்
» உதவி செய்யுங்க ராசாக்கள் ..அம்பலம்
» குளிர்களி ராசாக்கள்
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» உதவி செய்ய முடியுமா ராசாக்கள்
» உதவி செய்யுங்க ராசாக்கள் ..அம்பலம்
» குளிர்களி ராசாக்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|