ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

+7
சரவணன்
அப்புகுட்டி
அன்பு தளபதி
ராஜா
சிவா
sathyan
அலட்டல் அம்பலத்தார்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by அலட்டல் அம்பலத்தார் Fri May 28, 2010 8:59 am

ராசாக்கள் நான் பலே பாண்டியா படம் பாக்கணும் எண்டு எண்ட மகனை கேட்டனான். அவன் ஒரு குச்சி மாதிரி ஒண்டை தந்து இதில படம் போட்டுக்கிடக்கு பாருங்க எண்டு சொன்னவன் . முதல் நாள் அரை வாசி படம் பாத்திட்டேனடா ராசாக்கள் .. இப்ப அந்த குச்சியை துறந்து படத்த போட்ட புரியாத வசனம் வருகுதடா ...படமும் வருகுதில்ல ...

the file or directory is corrupt and non-readable. The file or directory \ is corrupt and unreadable.
Please Run the Chkdsk utility.


இப்பிடித்தான் வருகுது ..யாராச்சும் உதவி செய்யுங்கள் ராசாக்கள் .. சோகம் சோகம் சோகம்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by sathyan Fri May 28, 2010 12:30 pm

go to start > Run > type chkdsk and hit enter. IT will check your Pen drive & clear the problem.

This may happened because, You may remove your USB with out safe Shutdown...

Try this hope it will work....Good Luck!
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by சிவா Fri May 28, 2010 1:24 pm

குச்சிய கணினிக்குள் விட்டால் இப்படித்தான் அம்பலம் வரும்!!! ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Icon_lol


ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by ராஜா Fri May 28, 2010 1:27 pm

சிவா wrote:குச்சிய கணினிக்குள் விட்டால் இப்படித்தான் அம்பலம் வரும்!!! ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Icon_lol

குச்சிய கணினிக்குள்ள விட்டதுல பிரச்சினை இல்ல தல , அத வெளிய எடுத்துததுல தான் பிரச்சினை , ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by சிவா Fri May 28, 2010 1:29 pm

ராஜா wrote:
சிவா wrote:குச்சிய கணினிக்குள் விட்டால் இப்படித்தான் அம்பலம் வரும்!!! ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Icon_lol

குச்சிய கணினிக்குள்ள விட்டதுல பிரச்சினை இல்ல தல , அத வெளிய எடுத்துததுல தான் பிரச்சினை , ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Icon_lol

அப்படி வேற இருக்குதா?


ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by அன்பு தளபதி Fri May 28, 2010 1:40 pm

மொதல்ல எந்த குச்சிய விட்டார்னு கேளுங்கையா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by sathyan Fri May 28, 2010 1:43 pm

அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனையை.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு. ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் 440806
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by அப்புகுட்டி Fri May 28, 2010 1:45 pm

sathyan wrote:அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனையை.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு. ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் 440806

சத்யன் உங்கள் படம் அழகு நடிகர் மாதிரியே இருக்கிறீர்கள் தாத்தாக்கு உதவி செய்யுகோவன் கண்டியலே ஜாலி ஜாலி


ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by அன்பு தளபதி Fri May 28, 2010 1:56 pm

அப்புகுட்டி wrote:
sathyan wrote:அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனையை.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு. ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் 440806

சத்யன் உங்கள் படம் அழகு நடிகர் மாதிரியே இருக்கிறீர்கள் தாத்தாக்கு உதவி செய்யுகோவன் கண்டியலே ஜாலி ஜாலி

ஒரு வார்த்தையில சொன்ன சொறி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by sathyan Fri May 28, 2010 1:57 pm

அப்புகுட்டி wrote:
sathyan wrote:அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனையை.
இவருக்கு பாவம் பாருங்க இந்த குச்சி வந்து ப்ரச்சனையாயிட்டு. ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் 440806
சத்யன் உங்கள் படம் அழகு நடிகர் மாதிரியே இருக்கிறீர்கள் தாத்தாக்கு உதவி செய்யுகோவன் கண்டியலே ஜாலி ஜாலி
ஆஹா உண்டியல் குளுக்குரவங்க வந்துட்டாங்கடா!
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார் Empty Re: ஒரே பிரச்சனியாக இருக்கு ராசாக்கள் -அம்பலத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum