ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:36

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

+4
கலைவேந்தன்
sathyan
சம்சுதீன்
அப்புகுட்டி
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by அப்புகுட்டி Fri 28 May 2010 - 1:51

First topic message reminder :

Spoiler:

பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும்.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பாடசாலைக்குச் செல்லும் குழந் தைகளானால் மாலையில் பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட் டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

35 வயதைக் கடந்த வர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மருந்து தூக்கம் தான்.

போதிய அளவு தூக்கம் இல்லா ததே பல நேரங்களில் மனோரீதியா கப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும். மனோநிலை பாதிக்கப்பட் டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புபவர்களு க்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதுமானதல்ல. சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும் அதுபோன்ற வர்கள் காலையில் அதிக நேரம் தூக்குவார்கள். பின்னர் அவசரமாக எழுந்து, அலுவ லகத்திற்குத் தாமத மாகச் செல்வர். முதலில் இரவில் வெகு நேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத் தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரண மாகிறது.

தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூற்றாண்டு காலம் வாழ முடியும் என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட் டுமே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். 90 முதல் 99 வயது உடைய 3927 பேரும், நூறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,794 பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நூறு வயதில் வாழ்ந்து வரும் முதியவர்களிடம் கேட்டதில் அவர்கள் தூக்கத்துக்கு குறையே வைப்பதில்லை என, தெரிந்தது. தினமும் 10 மணி நேரம் நன்றாக தூங்குவதாக இவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஆண்கள் தான், கவலையில்லாமல் தூங்கி அதிக அளவில் சதம் அடித்துள்ளதும், இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நன்றாக தூங்குவதால் உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினகரன்.

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by சிவா Fri 28 May 2010 - 14:58

நிலாசகி wrote:அப்போ எனக்கு நூறு வயசா ....இனிமே ஆறு மணிநேரம் தூங்கபோறேன்

இன்றுதான் நிலாவுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது! நல்லா தூங்குங்க நிலா!!!

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by அப்புகுட்டி Fri 28 May 2010 - 14:59

sathyan wrote:
அப்புகுட்டி wrote:
sathyan wrote:10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 677196 பதிவும், படமும் அருமை நண்பா. 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 678642
ஜாலி ஜாலி
நீங்க யாரு? அப்பு மாதிரி தெரியலை. 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Icon_eek 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 838572 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 838572 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 838572

இரவய மப்பு இறங்கல போல் உள்ளது சத்யன் அய்யோ, நான் இல்லை

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by நிலாசகி Fri 28 May 2010 - 15:00

சிவா wrote:
நிலாசகி wrote:அப்போ எனக்கு நூறு வயசா ....இனிமே ஆறு மணிநேரம் தூங்கபோறேன்

இன்றுதான் நிலாவுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது! நல்லா தூங்குங்க நிலா!!!
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Sleep

தீதும் நன்றும் பிறர் தர வாரா 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by சிவா Fri 28 May 2010 - 15:01

நிலாசகி wrote:
சிவா wrote:
நிலாசகி wrote:அப்போ எனக்கு நூறு வயசா ....இனிமே ஆறு மணிநேரம் தூங்கபோறேன்

இன்றுதான் நிலாவுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது! நல்லா தூங்குங்க நிலா!!!
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Sleep

அது............!!!

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by அப்புகுட்டி Fri 28 May 2010 - 15:09

கலை wrote:10 மணி நேரம் தூங்கினால் 100 வருஷம்... ஹைய்யா.. ஜாலி...

அப்ப 20 மணி நேரம் தூங்கி 200 வருஷம் வாழப்போறேன்...

- அல்பாயுசுக்காரன்

ஆறு மணி நேரம் தூங்கினால் போதும் ஜாலி ஜாலி

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by அப்புகுட்டி Fri 28 May 2010 - 15:10

நிலாசகி wrote:அப்போ எனக்கு நூறு வயசா ....இனிமே ஆறு மணிநேரம் தூங்கபோறேன்
ஓகே!!!! சுட்டுத்தள்ளூ!

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by அன்பு தளபதி Fri 28 May 2010 - 15:14

ஆறு மணி நேரமோ அரை மணிநேரமோ நிம்மதியா தூங்குனா போதும் இந்த அனுஷ்கா ரொம்ப படுத்துறா கனவுல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by ஹாசிம் Fri 28 May 2010 - 15:17

இனி அதிகம் தூங்க வேண்டுமப்பா நன்றி

நேசமுடன் ஹாசிம்
10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by அப்புகுட்டி Fri 28 May 2010 - 15:19

maniajith007 wrote:ஆறு மணி நேரமோ அரை மணிநேரமோ நிம்மதியா தூங்குனா போதும் இந்த அனுஷ்கா ரொம்ப படுத்துறா கனவுல

அதுக்காக இப்படி அழலாமா ஆறுதல் ஆறுதல்

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by அப்புகுட்டி Fri 28 May 2010 - 15:19

ஹாசிம் wrote:இனி அதிகம் தூங்க வேண்டுமப்பா நன்றி

இதுக்கு முன்னாடி மட்டும் என்னவாம் உங்க வேலை ஜாலி ஜாலி

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்... - Page 2 Empty Re: 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum