ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_c10ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_m10ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_c10 
heezulia
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_c10ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_m10ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_c10 
mohamed nizamudeen
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_c10ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_m10ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு

2 posters

Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Empty ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு

Post by சிவா Thu May 27, 2010 5:10 pm

ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் ராஜகோபுரம் உடைந்து முழுவதுமாக இடிந்து விழுந்துவிட்டது.

சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் [^] உள்ளது. இந்தக் கோவிலின் ராஜகோபுரம் 136 அடி உயரம் கொண்டது.

இந்தக் கோவில் 1516ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோவில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது.

7 அடுக்குகளைக் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் 1988ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. சில கோபுர சிற்பங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து சேதமடைந்த பகுதி ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன் கோவில் கோபுரத்தில் இருந்த பெரிய கல் பெயர்ந்து, சுற்றுலா பயணி ஒருவர் மீது விழுந்தது. இதில் அவர் பலியானார்.

அதன் பிறகு ராஜகோபுரத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. சில சிற்பங்கள் உடைந்து விழுந்தன. ஆனால் அந்த விரிசல் சரி செய்யப்படவில்லை. இதனால் விரிசல் பெரிதாகி கோபுரத்தின் உச்சி வரை சென்றது.

கடந்த சில நாட்களில் கோபுரமே இரண்டாகப் பிளந்து விட்டது.

இதையடுத்து கோபுரத்தை சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு பக்தர்கள் அதன் அருகே செல்வது தடுக்கப்பட்டது.

இந் நிலையில் நேற்றிரவு 8.05 மணிக்கு கோபுரம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகளும் தரைமட்டமாயின. மின்கம்பங்களும் ஒடிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காளஹஸ்தி நகரமே இருளில் மூழ்கியது.

ராஜகோபுரம் இடிந்து விழுந்ததை அறிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் முன்பு திரண்டு விடிய விடிய நின்றிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி விரைந்து வந்து ராஜகோபுர இடிபாடுகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து உடனடியாக இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கியது.

மக்கள் ஆர்ப்பாட்டம்:

இந் நிலையில் புதிய ராஜகோபுரத்தை கட்டும் வரை இடிபாடுகளை அகற்ற விட மாட்டோம் என்று பொது மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மீண்டும் கட்ட ஆந்திர முதல்வர் உத்தரவு:

இந் நிலையில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அதே இடத்தில் புதிய ராஜ கோபுரம் கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அறநிலையத்துறை அமைச்சர் வெங்கட ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

காளகஸ்தி சிவன் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு முறையான பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம் என்று புகார் [^] கூறப்படுகிறது. கோபுரத்தில் ஆலமர செடிகள் முளைத்தபோது அதை கோவில் நிர்வாகம் அகற்றவில்லை என்றும், இதனாலும் கோபுர விரிசல் அதிகமானதாகவும் புகார் கூறப்படுகிறது.

பராமரிப்பில்லாத திருப்பதி கோவில் கோபுரங்கள்:

இந் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ராஜகோபுரங்களும் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பதி கோவில் மகா வாயில் கோபுரம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது 1472, 1950 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.

5 அடுக்குகளைக் கொண்ட இந்த மகா வாயில் கோபுரத்தில் ஆங்காங்கே ஆலமர செடிகள் முளைத்துள்ளன. அதே போல சிறிய வெள்ளி வாயில் கோபுரத்திலும் ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன.

இவற்றை அகற்றி கோபுரஙகளை முறையாகப் பராமரிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு Empty Re: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு

Post by krishnaamma Thu May 27, 2010 11:19 pm

அட பாவிகளா, கோவிந்தா பாவம் எவளோ பணகார சாமி ? அவர் கோபுரதுக்கே இந்த கதி யா? இத எங்க போய் சொல்ல? சோகம் சோகம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி
» காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது!
» காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..
» உலகின் அதிஉயர மீன்தொட்டி இடிந்து விழுந்தது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum