ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

+8
கீர்த்தனா
வேணு
சரவணன்
ஹாசிம்
உதயசுதா
பிளேடு பக்கிரி
ரபீக்
சிவா
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by சிவா Thu May 27, 2010 4:13 pm

First topic message reminder :

1. தமிழினத் தலைவர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களும் அப்படித்தான் உங்களை அழைக்கிறார்கள். தமிழினம் என்றெல்லாம் இனவாதம் பேசாவிட்டாலும் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது இதுதான். உலகத் தமிழர்களுக்காக எங்கே எப்படி குரல் கொடுக்கிறீர்கள்? மலேசியாவில் தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து நின்று போராடுகளார்கள். இலங்கையில் தமிழர்கள் பெரும் கொடூரத்திற்கு ஆளானார்கள்.இவர்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

2. நீங்கள் தமிழ்நாட்டின் முதல் குடும்பம் என்று சொல்லத்தக்கவாறு முடிசூடா மன்னராக - தவறு முடிசூட்டிக் கொண்ட மன்னராகவே- ஆகிவிட்டீர்கள். நீங்கள் மன்னர்களில் சிபிச் சக்கரவர்த்தியாகவும், மனுநீதிச் சோழனாகவும் தன் குடும்பத்தினராயினும் தவறு செய்தால் தண்டிக்கிறவாறு செயல்படுகிறீர்களா? ஏன் தன் மக்கள் கௌரவராய் இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் திருதராஷ்டிரனாக இல்லாமலாவது இருக்கலாம். பாசம் கண்ணை மறைத்து தம்முடைய மக்களை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் வாரிசு அரசியல்வாதியாக ஏன் மாறிப் போனீர்கள்?

3. உங்களை எதிர்காலம் எப்படி நினைவு கூர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? வெறும் கோடீஸ்வரக் குடும்பத்தின் தலைவனாகவா , அல்லது தமிழ்நாட்டின் அரசியல் வாழ்வில் பெரு மாற்றம் கொண்டு வந்த ஒருவராகவா? இரண்டாவது என்றால் என்ன மாற்றம் கொண்டு வந்தீர்கள்?

4. உங்கள் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு அவசர நிலைப் பிரகடனத்தின் போது அதற்கு எதிராக நிலைபாடு கொண்டு, அவசரநிலையை எதிர்த்த பலருக்கும் அடைக்கலம் கொடுத்தது தான். அப்படியொரு எமெர்ஜன்சி இன்னொரு முறை வந்தால் நீங்கள் அதே பழைய கலைஞராக குரல் கொடுப்பீர்களா?

5. இலக்கியவாதியாக உங்களை நீங்கள் இனங்காண்பதில் பெருமை கொள்வதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நவீன இலக்கியத்தைப் பற்றிய கருத்தோ, அல்லது உலக இலக்கியப்போக்குகள், அதில் தமிழ்நாட்டு இலக்கியத்தின் பங்கு பற்றியோ என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள்?

6. நீங்கள் எழுதிய கதை, கவிதைகள், திரைக்கதை, நாவல்களில் எவை உலகத்தரம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள்?

7. சிக்கலான சமயங்களில் உங்களால் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை “நான் சூத்திரன் என்பதால் இப்படி கேட்கிறார்கள்”. உங்களால் பதில் சொல்ல முடிகிற கேள்விகளின் போது எழாத இந்த பதில் ஏன் உங்களால் பதில் சொல்ல முடியாதபோது உங்களிடமிருந்து வருகிறது என்பதை நீங்கள் தெளிவு படுத்த முடியுமா?

8. தலித்துகள் தனிகட்சி ஆரம்பிக்க முனைந்ததற்கும், வன்னியர்கள் தனிகட்சி ஆரம்பிக்க முனைந்ததற்கும், சுமார் 30 வருடங்களுக்கு மேல் இரண்டு நபர்களே முதலைச்சர்களாக மாறி மாறி இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா? ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்ற சட்டம் வருவது அனைத்து சமூக பிரதிநிதிகளும் அதிகாரம் பெற வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?

9. முன்பு ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, தலித் என்பதால் அவர் மீது பிரச்னை கிளப்புகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர் திமுக அமைச்சராக இல்லையென்றாலும் இதே போல கூறியிருப்பீர்களா?

10. தலித் அமைச்சர்கள் ஊழலே செய்யமாட்டார்கள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது திமுகவில் இருக்கும் தலித் அமைச்சர்கள் ஊழலே செய்யமாட்டார்கள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தலித்துகள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது இதுவரை பார்ப்பனர்களோ அல்லது தலித் அல்லாதவர்கள் மீதோ ஊழல் குற்றமே சாட்டப்பட்டதில்லை என்பது உங்கள் நிலைப்பாடா?


கேள்விஞானி


கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by உதயசுதா Thu May 27, 2010 6:02 pm

அருமை,வேணு அருமை உங்கள் பதில்கள்


கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Uகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Dகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Yகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Sகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Uகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Dகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Hகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by சிவா Thu May 27, 2010 6:05 pm

வேணுவின் பதில்களில் வாய்விட்டுச் சிரித்தேன்!

நன்றி வேணு!


கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by கீர்த்தனா Thu May 27, 2010 9:55 pm

பிச்ச wrote:கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 677196 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 677196
சரியான பதிலடி வேணு.. இல்லை மு.க.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by tthendral Thu May 27, 2010 10:26 pm

அட போங்கப்பா..
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by வேணு Sat May 29, 2010 10:26 am

நன்றி ரபீக் மற்றும் பிச்சை நண்பரே
நன்றி உதயா மற்றும் கீர்த்தனா சகோதரிகளே .........
( என்ன கீர்த்தனா சகோதரி .....எங்கள் தங்கத்தலைவி தமன்னாவை உங்களுக்கும்
பிடிக்குமோ ... எனக்கும் நம்ம தலைக்கும் ரொம்ப பிடிப்பது போல ......)
நன்றி சிவா .... என்று சொல்லமாட்டேன் ..........
ஏனென்றால் நண்ப நண்பிகளின் வாழ்த்துகளில் 50 % நான் உங்களுக்கு தரவேண்டும் . கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 154550 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 154550 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 154550


Last edited by வேணு on Sat May 29, 2010 11:51 am; edited 1 time in total
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by ராஜா Sat May 29, 2010 11:31 am

அருமையான கேள்விகள் மற்றும் பதில்கள் , கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 677196 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by tknithi Sun May 30, 2010 12:27 am

"மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி"---- மன்னராட்சி முறை.
"மக்கள் எவ்வழி, மன்னன் அவ்வழி"---- இன்றய மக்களாட்சி முறை.
இன்றய தமிழ் சமூகத்தின் விகாரங்களின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பே கலைஞரும், ஜெயலலிதாவும், பிற தமிழக அரசியல்வாதிகளும். அதில் கலைஞர் திறமையாளர். அவ்வளவுதான்.திருநெல்வேலித் தமிழனுக்கு Q வில் நிற்பது அவமானம். பேருந்தில் வெளியில் இருந்தே துண்டைப் போட்டு இடம் பிடிப்பது தீரச்செயல். சாதியம் தமிழனின் உயிர். வ.உ.சி. மார்ஷல் நேசமணி, ஜீவா போன்றோர் சாதிய வட்டத்துக்குள். முத்துராமலிங்கத் தேவர் பெருமானும், காமராஜரும் சாதியத்தலைவர்கள் ஆக்கப் பட்டனர். நெல்லை நெடுமாறன் என்பவரும், சதுரகிரி வேல் என்பவரும் "நம்மாழ்வார்" நாடாரா சைவப் பிள்ளையா என்பதற்காகப் பெரிய போரே நடத்திவிட்டனர் (நன்றி-திண்ணை.காம்). இவன் இட்ட பிச்சையில் வாழும் நடிகர்கள் இவர்களது எஜமானர்கள். தன் மனைவியும், மகளும் சகோதரியும், தாயும் விபச்சாரி. நடிகைகள் இவர்களது பார்வையில் கண்ணகிகள்.
tknithi
tknithi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by tknithi Sun May 30, 2010 4:17 pm

மக்களாட்சித் தத்துவத்தில் மக்கள் நல்லவர்கள் இல்லை என்றால், மக்களின் மன விகாரம்தான் எதிரொலிக்கும். இது தமிழனுக்குப் பொருந்துமா ? சுய பறிசோதனை தேவை.
tknithi
tknithi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by Aathira Mon May 31, 2010 7:51 pm

சிவாவின் கேள்வியும் வேணுவின் பதில் களும் அருமை...அருமை... சிரி சிரி சிரி சிரி


கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Tகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Hகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Iகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Rகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum