ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

+8
கீர்த்தனா
வேணு
சரவணன்
ஹாசிம்
உதயசுதா
பிளேடு பக்கிரி
ரபீக்
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by சிவா Thu May 27, 2010 4:13 pm

1. தமிழினத் தலைவர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களும் அப்படித்தான் உங்களை அழைக்கிறார்கள். தமிழினம் என்றெல்லாம் இனவாதம் பேசாவிட்டாலும் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது இதுதான். உலகத் தமிழர்களுக்காக எங்கே எப்படி குரல் கொடுக்கிறீர்கள்? மலேசியாவில் தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து நின்று போராடுகளார்கள். இலங்கையில் தமிழர்கள் பெரும் கொடூரத்திற்கு ஆளானார்கள்.இவர்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

2. நீங்கள் தமிழ்நாட்டின் முதல் குடும்பம் என்று சொல்லத்தக்கவாறு முடிசூடா மன்னராக - தவறு முடிசூட்டிக் கொண்ட மன்னராகவே- ஆகிவிட்டீர்கள். நீங்கள் மன்னர்களில் சிபிச் சக்கரவர்த்தியாகவும், மனுநீதிச் சோழனாகவும் தன் குடும்பத்தினராயினும் தவறு செய்தால் தண்டிக்கிறவாறு செயல்படுகிறீர்களா? ஏன் தன் மக்கள் கௌரவராய் இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் திருதராஷ்டிரனாக இல்லாமலாவது இருக்கலாம். பாசம் கண்ணை மறைத்து தம்முடைய மக்களை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் வாரிசு அரசியல்வாதியாக ஏன் மாறிப் போனீர்கள்?

3. உங்களை எதிர்காலம் எப்படி நினைவு கூர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? வெறும் கோடீஸ்வரக் குடும்பத்தின் தலைவனாகவா , அல்லது தமிழ்நாட்டின் அரசியல் வாழ்வில் பெரு மாற்றம் கொண்டு வந்த ஒருவராகவா? இரண்டாவது என்றால் என்ன மாற்றம் கொண்டு வந்தீர்கள்?

4. உங்கள் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு அவசர நிலைப் பிரகடனத்தின் போது அதற்கு எதிராக நிலைபாடு கொண்டு, அவசரநிலையை எதிர்த்த பலருக்கும் அடைக்கலம் கொடுத்தது தான். அப்படியொரு எமெர்ஜன்சி இன்னொரு முறை வந்தால் நீங்கள் அதே பழைய கலைஞராக குரல் கொடுப்பீர்களா?

5. இலக்கியவாதியாக உங்களை நீங்கள் இனங்காண்பதில் பெருமை கொள்வதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நவீன இலக்கியத்தைப் பற்றிய கருத்தோ, அல்லது உலக இலக்கியப்போக்குகள், அதில் தமிழ்நாட்டு இலக்கியத்தின் பங்கு பற்றியோ என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள்?

6. நீங்கள் எழுதிய கதை, கவிதைகள், திரைக்கதை, நாவல்களில் எவை உலகத்தரம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள்?

7. சிக்கலான சமயங்களில் உங்களால் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை “நான் சூத்திரன் என்பதால் இப்படி கேட்கிறார்கள்”. உங்களால் பதில் சொல்ல முடிகிற கேள்விகளின் போது எழாத இந்த பதில் ஏன் உங்களால் பதில் சொல்ல முடியாதபோது உங்களிடமிருந்து வருகிறது என்பதை நீங்கள் தெளிவு படுத்த முடியுமா?

8. தலித்துகள் தனிகட்சி ஆரம்பிக்க முனைந்ததற்கும், வன்னியர்கள் தனிகட்சி ஆரம்பிக்க முனைந்ததற்கும், சுமார் 30 வருடங்களுக்கு மேல் இரண்டு நபர்களே முதலைச்சர்களாக மாறி மாறி இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா? ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்ற சட்டம் வருவது அனைத்து சமூக பிரதிநிதிகளும் அதிகாரம் பெற வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?

9. முன்பு ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, தலித் என்பதால் அவர் மீது பிரச்னை கிளப்புகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர் திமுக அமைச்சராக இல்லையென்றாலும் இதே போல கூறியிருப்பீர்களா?

10. தலித் அமைச்சர்கள் ஊழலே செய்யமாட்டார்கள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது திமுகவில் இருக்கும் தலித் அமைச்சர்கள் ஊழலே செய்யமாட்டார்கள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தலித்துகள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது இதுவரை பார்ப்பனர்களோ அல்லது தலித் அல்லாதவர்கள் மீதோ ஊழல் குற்றமே சாட்டப்பட்டதில்லை என்பது உங்கள் நிலைப்பாடா?


கேள்விஞானி


கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by ரபீக் Thu May 27, 2010 4:18 pm

ஹலோ ,
இவ்வளவு கஷ்டமான கேள்விகளை நீங்கல்லம் கேட்ககூடாது .இதற்காகவே தினமும் கேள்வி பதில் அறிக்கையை அவரே எழுதி வெளியிடுகிறார்,
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by பிளேடு பக்கிரி Thu May 27, 2010 4:39 pm

கலைஞரும் சினிமா துறையை சேர்ந்தவர் தானே......



கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by உதயசுதா Thu May 27, 2010 4:49 pm

என் அருமை உடன்பிறப்பே நீ இந்த கேள்விய எல்லாம் இப்படி பொதுவில் கேட்காமல் எனக்கு எழுதி ANUPPI இருந்தால்
உன் பெயரை போடாமல் முரசொலியில் நான் பதில் தந்து இருப்பேனே. இருந்தாலும் பரவாயில்லை நீ இங்கு KETTU விட்டதால் நான் பதில் ALIKKA விரும்பவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
பதில் THARAMUDIYAATHU என சொல்லும் POTHU எனக்கும் மனது கனக்கத்தான் செய்கிறது. எனது குடும்ப பணி என்னை அழைப்பதால் நான் இப்போது செல்கிறேன்.


கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Uகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Dகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Yகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Sகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Uகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Dகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Hகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by ஹாசிம் Thu May 27, 2010 4:55 pm

உதயசுதா wrote:என் அருமை உடன்பிறப்பே நீ இந்த கேள்விய எல்லாம் இப்படி பொதுவில் கேட்காமல் எனக்கு எழுதி ANUPPI இருந்தால்
உன் பெயரை போடாமல் முரசொலியில் நான் பதில் தந்து இருப்பேனே. இருந்தாலும் பரவாயில்லை நீ இங்கு KETTU விட்டதால் நான் பதில் ALIKKA விரும்பவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
பதில் THARAMUDIYAATHU என சொல்லும் POTHU எனக்கும் மனது கனக்கத்தான் செய்கிறது. எனது குடும்ப பணி என்னை அழைப்பதால் நான் இப்போது செல்கிறேன்.

இதுதான் கிரேட் எஸ்கேப் என்பதா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசமுடன் ஹாசிம்
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by சரவணன் Thu May 27, 2010 5:32 pm

நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது,
கலைஞரை வளர்த்துவிட்டது நாம்தான்.

கேள்விஞானி அருமை. எனினும் இது செவிடன் காதில் ஊதும் சங்கு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by வேணு Thu May 27, 2010 5:39 pm

என் உடன்பிறவா அன்புத்தம்பி சிவாவுக்கு அன்புடன் அண்ணன் மு.க எழுதுவது
என்னவென்றால் ......... கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Icon_eek

வளர்த்த கடா மார்பில் பாயும் என்பார்களே ..... அதைப்போல இந்த தள்ளாத வயதில்
என்னைபார்த்து பொல்லாத கேள்விகளை - அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல - பத்து
கேள்விகளை கேட்டுவிட்டாய் . இத்தனை ஆண்டுகளாக என் கண்ணின் இரு மணிபோல கட்டி
காத்து வந்த என் தாயினும் இனிய தமிழ் மக்கள் நழ்வால்வுக்காக என் உயிரையும்
மூச்சையும் தியாகம் செய்தவன் என்ற முறையில் உனது இந்த அடாவடித்தனமான
கேளிவிகளுக்கு பதில் கூற கடமை பட்டிருக்கிறேன்.

பதில் 1 : தமிழ் வாழ்ந்தால் தமிழக தமிழன் வாழ்வான். தமிழக தமிழன்
வாழ்ந்தால் உலகத்தமிழன் வாழ்வான் என்று உணர்ந்துதான் தம்பி, தமிழ் வாழ கோடி
கோடியாக சுருட்டி ... தவறு தவறு .....கோடி கோடியாக கொட்டி கோவையில்
செந்தமிழ் மாநாடு நடாத்துகிறேன் என்பது உனக்கு தெரியாதா.

பதில் 2 : என் தம்பி MG ராமசந்திரன் அறியனையில்ருந்தபோது தன் சொந்த வாரிசு
எதுவும் இல்லாதுபோய் இந்த அம்மையாரை விட்டு சென்றதனால்தான் இன்று அதிமுக
தமிழக மக்களுக்கு தொன்றாற்றும் அளப்பரிய வாய்ப்பை தொலைத்து விட்டது. அப்படி
நானும் விட்டு சென்றால் தமிழக மக்கள் நிலையை நினைத்துப்பார்.
நினைத்தாலே நெஞ்சு பொருமுகிறதடா...... அந்த நிலைமை தமிழக மக்களுக்கு வந்து
விட கூடாது என்பதாலே என் குடும்பத்துனரின் உடல் பொருள் ஆவி அனைத்தும்
அர்ப்பணித்துள்ளேன்.

பதில் 3 : என்ன கேட்டுவிட்டியடா தம்பி .... சுயமாக எதோ கொஞ்சமாவது
சிந்தித்து வாக்களிக்கும் மக்களை காசை கொடுத்தால் சிந்திக்கமால்
ஓட்டுபோடும் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது என் பொற்கால ஆட்சியில்
அல்லவா. ஏன் உனக்கு மறந்து போனது.

பதில் 4 : கண்டிப்பாக இப்போதும் கொடுப்பேன். என் குடும்பத்தை தமிழகத்தை
விற்றாவது நான் காக்க மாட்டேனா ?
அவ்வளவு அறிவிலியா நான்?

பதில் 5 : இப்படியொரு ஜலவாதிக்கு வரும்படியான கேள்வியை நீ கேட்டிருக்கலாமா
தம்பி . காலையில் தினமும் என் கழக கண்மணிகளுக்காக முரசொலியில் எழுதுவதே
தமிழ் நாட்டு இலக்கியத்தை வாழ வைக்கும் நோக்கத்துடனே என்பதை நினைவில்
கொள்ளடா கண்மணி.

பதில் 6 : இதுவரை எவனாலும் படைக்க முடியாத - இனி ஒருவனாலும் படைக்க முடியாத
கவிதை - திமுக .

பதில் 7 : நான் சூத்திரன் என்பதனால்தானே இப்படி ஒரு கேள்வியை நீ இப்போது
கேட்டு உள்ளாய்.

பதில் 8 : அப்படி நான் நினைத்தால் எப்போதடா என்ன மனையாள்கள் இருவரும்
ஆட்சிக்கு வருவது?
மீதமுள்ளது அவர்களும் என் பெற குழந்தைக்களும்தானே?

பதில் 9 : எனது மறு மகனை போல இல்லாது இருந்தாலும் சொல்லியிருப்பேன்.

பதில் 10 : ஊழலா ......... அப்படியென்றால் .......... தமிழில் எனக்கு
தெரியாத வார்தையடா இது ........

இப்படிக்கு மு.க ........
(அலைஸ்) முக்காடு கந்தசாமி ...... கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Icon_lol கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Icon_lol கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Icon_lol
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by ரபீக் Thu May 27, 2010 5:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by வேணு Thu May 27, 2010 5:55 pm

ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இது எதற்கு சிவாவுக்கா வேணுவுக்கா? கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் 440806
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by சரவணன் Thu May 27, 2010 6:01 pm

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் 677196 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் 677196
சரியான பதிலடி வேணு.. இல்லை மு.க.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் Empty Re: கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum