ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ

3 posters

Go down

கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Empty கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ

Post by ரபீக் Thu May 27, 2010 3:28 pm

நதி நீர்ப் பகிர்வு பிரச்சனைகளில் கேரளாவை கண்டித்து மதிமுக சார்பில் நாளை அந்த மாநிலத்துக்குச் செல்லும் 12 சாலைகளிலும் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர்ப் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கிறது கேரளம். சட்டத்தை உடைக்கிறது, நீதியைக் குப்பையில் வீசுகிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே காலில் போட்டு மிதித்து விட்டதே!.

அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் நயவஞ்சகத்தைத் தானே மத்திய அரசு செய்கிறது. அப்படியானால், நம்மைக் காக்க என்ன வழி? போராட்டம் தானே ஒரே வழி, அதுவும், அறப்போராட்டம், வன்முறை துளியும் தலைகாட்டாத போராட்டம். இந்தப் போராட்டத்தை, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நடத்தவில்லை நாம்.

நாடு சுற்றி வந்து, லட்சோபலட்சம் மக்களைச் சந்தித்து, மாதக்கணக்கில், வருடக்கணக்கில், பிரச்சனையை எடுத்து விளக்கி, நாளை நடக்கும் அறப்போரையும், ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நகரங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று, பிரச்சாரம் செய்து, மக்களை ஆயத்தப்படுத்தி உள்ளோம்.

அறபோருக்கு எதிர்பார்த்தைவிட பலத்த ஆதரவு. தமிழகம் எங்கும் குறிப்பாக, பாதிக்கப்படும் பகுதிகளிலும் வலுவாக ஏற்பட்டிருப்பது, தெம்பைத் தருகிறது.

இந்தப் போராட்டத்தில், நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது, ஒழுங்கும், கட்டுப்பாடும். எள் முனை அளவு வன்முறையும் தலைகாட்ட நாம் அனுமதிக்கக் கூடாது. கேரள மக்களிடம் நம்மைத் தவறாகச் சித்தரிக்கவே அது பயன்படும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில், 2, 17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம், 65 லட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்.

பாம்பாறு பிரச்சனையால், 78,000 ஏக்கர் பாசனத்தை இழக்க நேரும் அவலம். செண்பகவல்லி தடுப்பு அணையால், 30 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்கும் இன்னல். நெய்யாறு இடதுகரைச்சானலில், 9,200 ஏக்கர் பாசனத்தை இழந்து நிற்கும் துயரம்.

இது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் எதிர்காலத்தில் வறண்டு, ஒன்றரைக் கோடி மக்கள் குடி தண்ணீரை இழக்கின்ற விபரீதம். இவற்றையெல்லாம், கவலையோடு கவனத்தில் கொண்டே, அறப்போரை நடத்துகிறோம்.

முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போலவும், லட்சக்கணக்கான கேரள மக்கள் மடிவதைப்போலவும், மாயாஜால கிராபிக்ஸ் காட்சிகளைக் குறுந்தகடுகளாகத் தயாரித்து, கேரள மாநிலம் முழுவதும் ஐந்து லட்சம் சி.டிக்களை வழங்கி, மக்களிடம் பதற்றத்தை பீதியை ஏற்படுத்தி வரும் அச்சுதானந்தன் அரசு, உச்ச நீதிமன்றத்திலும் இதை ஆவணமாக ஆக்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும் கேரள அரசு திட்டமிடுகிறது.

இந்த அறப்போர், கேரள மக்களுக்கு, உண்மையை உணர்த்தட்டும், நியாயத்தின் கதவுகள் திறப்பதற்கு வழி அமைக்கட்டும். 28ம் தேதியோடு போராட்டம் நின்று விடாது. உரிமைகாக்கும் அறப்போர்ப் பயணத்தில் இதுவும் ஒரு மைல்கல் ஆகும். கேரள முற்றுகை- சாலை மறியல் என்று, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.

அறப்போரில் 12 சாலைகளிலும் பங்கு ஏற்கும் தலைவர்களோடு, மதிமுக தோழர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்வார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த இடங்களில் கலந்து கொள்வார்கள் என்பது முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க நடைபெறும் இந்த அறப்போரில் விவசாயப் பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லைகளைக் கடந்து பெருமளவில் பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் வைகோ
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Empty Re: கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ

Post by உதயசுதா Thu May 27, 2010 3:32 pm

இங்க இருந்து போற எல்லா பொருள்களையும் நாலு நாளைக்கு
நிறுத்தினால போதும்.தன்னாலா கேரளாக்காரன் நம்ம வழிக்கு வந்துடுவான்.


கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Uகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Dகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Aகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Yகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Aகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Sகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Uகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Dகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Hகேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Empty Re: கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ

Post by ரபீக் Thu May 27, 2010 3:34 pm

உதயசுதா wrote:இங்க இருந்து போற எல்லா பொருள்களையும் நாலு நாளைக்கு
நிறுத்தினால போதும்.தன்னாலா கேரளாக்காரன் நம்ம வழிக்கு வந்துடுவான்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Empty Re: கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ

Post by அப்புகுட்டி Thu May 27, 2010 4:00 pm

மெயின் இடத்திலயே அவன் கை வைக்கிறானே அக்கா மற்றும் ரபீக் அண்ணா அவனுக்கு இப்படி செய்தால் போதுமா சுட்டுத்தள்ளூ!


கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ Empty Re: கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 28ல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மதிமுக ஆர்பாட்டம்: வைகோ
» இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது!
» மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளைக் கண்டித்து போடியில் தீவைப்பு, சாலை மறியல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum