புதிய பதிவுகள்
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
19 Posts - 48%
ayyasamy ram
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
16 Posts - 40%
Anthony raj
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
19 Posts - 48%
ayyasamy ram
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
16 Posts - 40%
Anthony raj
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_m10மின்னஞ்சல் முகவரி மாறினால்.. Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் முகவரி மாறினால்..


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu 2 Jul 2009 - 16:13

ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆர்வக்கோளாறில் சேருமிட முகவரியை ஒரு எழுத்து மாற்றி அடித்து விட்டான்..!

வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் Inbox ஐ திறந்தாள்..சிறிது நேரத்தில்..

அதிர்ந்து போய் மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து
கொண்டிருந்த்தது..!

TO ———-என் அன்பான ம்னைவி
SUBJECT—— வந்து சேர்ந்துவிட்டேன்..
TIME———- மர்ச்சுவரி 32/ 2009 … 9.00 pm.

அன்பே..
அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்தது. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.
அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.
உன் வரவை எதிர் நோக்கி..
உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 2 Jul 2009 - 16:15

வரும் காலத்தில் இதுபோன்ற அதிசயங்களும் நடக்கலாம்!!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 2 Jul 2009 - 16:16

இதைப் பார்த்த உடனே மனைவி மயக்கம் போட்டு விழுந்திருப்பாள் பாவம். அவன் போனது மட்டுமில்லாமல் நம்மையும் சேத்து கூப்பிடுறானே இவன் உறுப்படுவானா என்று திட்டிக்கொண்டிருப்பாள்

avatar
Guest
Guest

PostGuest Thu 2 Jul 2009 - 16:18

manekan2000 wrote:இதைப் பார்த்த உடனே மனைவி மயக்கம் போட்டு விழுந்திருப்பாள் பாவம். அவன் போனது மட்டுமில்லாமல் நம்மையும் சேத்து கூப்பிடுறானே இவன் உறுப்படுவானா என்று திட்டிக்கொண்டிருப்பாள்

சூப்பர் மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 2 Jul 2009 - 16:21

sherin அவர்களே இந்த கதையை எங்க எடுத்தீங்க சூப்பரான காமெடி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu 2 Jul 2009 - 16:22

எல்லாம் சுட்டது தான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 2 Jul 2009 - 16:23

சுட்டது தானா........... bt சூப்பரா இருக்குல்ல........

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu 2 Jul 2009 - 16:24

manekan2000 wrote:சுட்டது தானா........... bt சூப்பரா இருக்குல்ல........

நாம சூப்பரா உள்ளத மட்டும் தான் சுடுவம் இல்ல

கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 2 Jul 2009 - 16:26

இதெல்லாம் நல்லா சுடுங்க.......... ஆனா சுட வேண்டியவங்கள் சுடாதீங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu 2 Jul 2009 - 16:27

manekan2000 wrote:இதெல்லாம் நல்லா சுடுங்க.......... ஆனா சுட வேண்டியவங்கள் சுடாதீங்க

நீங்க யாரை சொல்லுறீங்க?????

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக