புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
17 Posts - 3%
prajai
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_lcapதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_voting_barதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 27, 2010 1:32 pm

கணவா...
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென
கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்.... என் சவூதி கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்.... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம்
பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... இலங்கை வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே
விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி சவூதி சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று
எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் சவூதி தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல்
விவாக ரத்து செய்துவிட்டுப்போ )
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 27, 2010 1:55 pm

அருமையான கவிதை ரபீக்.
பகிர்ந்தமைக்கு நன்றி
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Uதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Dதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Aதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Yதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Aதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Sதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Uதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Dதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Hதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 29, 2010 3:00 am

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 67637 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Ila
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 29, 2010 9:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 29, 2010 9:32 am

சூப்பர் ஜி வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 29, 2010 10:35 am

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 10:37 am

பகிர்வுக்கு நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat May 29, 2010 11:40 am

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat May 29, 2010 1:06 pm

எப்போழுதாய் வருவதற்கு நீ என்ன பாலை மழையா திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196 திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... 154550
rameshg1
rameshg1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 26/05/2010

Postrameshg1 Sat May 29, 2010 2:52 pm

படிக்கும் போதே கண்ணீர் கசிகிறது

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக