ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

+3
அன்பு தளபதி
balakarthik
ரபீக்
7 posters

Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by ரபீக் Thu May 27, 2010 1:21 pm

பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். ஒளிவுமறைவாக சந்தித்த இருவரும் பொதுநிகழ்ச்சிகளுக்கு இப்போது சேர்ந்தே வருகிறார்கள். ஐதராபாத்தில் நடந்த பட விழாவுக்கு கைகோர்த்து வந்தனர். அருகருகே உட்கார்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள்.

சென்னையில் திரையுலகினர் முதல்-அமைச்சருக்கு நடத்திய பாராட்டு விழாவில் சேர்ந்து நடனம் ஆடி பரபரப்பு ஏற்படுத்தினர்.

இருவரையும் பற்றி கிசுகிசுக்கள் வரும் நிலையிலும் பிரபுதேவா மனைவி ரம்லத் என் கணவரை நயன்தாரா அபகரிக்க பார்க்கிறார். எங்கு பார்த்தாலும் அவரை அடிப்பேன் என்று சொன்ன நிலையிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர். இருவரும் ஏதோ துணிச்சலான முடிவை எடுத்து விட்டனர் என்பதையே இது பிரதிபலித்தது. இருவரும் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்திகள் பரவியுள்ளன.

நயன்தாரா கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்தியுள்ளார். “பி” என்ற ஆங்கில எழுத்தையும் ரபு என்ற தமிழ் எழுத்துக்களையும் கையில் பச்சை குத்தியுள்ளார். இது பிரபுதேவாவை தானே குறிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளீர்களா? என்று நயன்தாராவிடம் கேட்டபோது, அதுபற்றி வரும் காலங்களில் தெரிந்து கொள்ளலாம். காலம் பதில் சொல்லும் என்றார். இன்னும் பத்து வருடங்கள் கழித்து நிஜ வாழ்க்கையில் ஒரு அம்மாவாக இருக்க ஆசைப்படுகிறேன். தன்னைப் பற்றி நிறைய கற்பனையான செய்திகள் வருகின்றன என்றும் கூறினார்.

மேலும் அவர் தான் நடித்து வரும் படங்கள் பற்றி கூறியதாவது:-

நான் கிளாமராக நடித்த நிறைய படங்கள் ஹிட்டாகி உள்ளன. ஆனால் அவற்றில் இருந்து வேறுபட்டு குடும்பபாங்கான வேடத்தில் “எலக்ட்ரா” என்ற மலையாள படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் நடித்து சமீபத்தில் ரிலீசான சிம்ஹா படம் வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்து வருகிறேன்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிப்பது வித்தியாசமாக தெரியவில்லை. என் தந்தை விமான படையில் இருந்ததால் இந்தியாவில் பல பகுதிகளில் பயணமாகி வசித்துள்ளோம். எனவே எல்லா பட உலகமும் என் வீடு போலவே உள்ளன.

எதிர்காலத்தில் நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு போவதெல்லாம் பிடிக்காது. திறமையான நடிகை என பெயர் எடுக்கவேண்டும் என்றார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by balakarthik Thu May 27, 2010 1:26 pm

ரபீக் wrote:எதிர்காலத்தில் நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு போவதெல்லாம் பிடிக்காது. திறமையான நடிகை என பெயர் எடுக்கவேண்டும் என்றார்.

அதன் எடுதுடியேமா அப்புறம் என்ன


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by அன்பு தளபதி Thu May 27, 2010 2:03 pm

balakarthik wrote:
ரபீக் wrote:எதிர்காலத்தில் நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு போவதெல்லாம் பிடிக்காது. திறமையான நடிகை என பெயர் எடுக்கவேண்டும் என்றார்.

அதன் எடுதுடியேமா அப்புறம் என்ன

ஆமா சிம்புவை கேட்டால் தெரியும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by saravanan11111 Sat May 29, 2010 4:22 pm

இது ஒரு விசயமா ?
saravanan11111
saravanan11111
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by balakarthik Sat May 29, 2010 4:23 pm

saravanan11111 wrote:இது ஒரு விசயமா ?

சரி ரெண்டு விஷயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by உதயசுதா Sat May 29, 2010 4:25 pm

எந்த காலம் பதில் சொல்லும்,இறந்த காலமா, எதிர் காலமா


பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Uபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Dபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Aபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Yபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Aபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Sபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Uபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Dபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Hபிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by balakarthik Sat May 29, 2010 4:26 pm

உதயசுதா wrote:எந்த காலம் பதில் சொல்லும்,இறந்த காலமா, எதிர் காலமா

ராகு காலம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by ராஜா Sat May 29, 2010 4:43 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:எந்த காலம் பதில் சொல்லும்,இறந்த காலமா, எதிர் காலமா
ராகு காலம்
ஹா ஹா ஹா ...... பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by சரவணன் Sat May 29, 2010 4:54 pm

நாட்டிற்கு மிகவும் மிக்கியமான செய்தி. பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி 677196 பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி Empty Re: பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்" நயன்தாரா பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum