ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிகுண்டு புரளி: விமானத்தில் இருந்து முஷரப் இறக்கிவிடப்பட்டார்

2 posters

Go down

வெடிகுண்டு புரளி: விமானத்தில் இருந்து முஷரப் இறக்கிவிடப்பட்டார் Empty வெடிகுண்டு புரளி: விமானத்தில் இருந்து முஷரப் இறக்கிவிடப்பட்டார்

Post by ரபீக் Thu May 27, 2010 1:17 pm

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப். 2008-ம் ஆண்டு இவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இங்கிலாந்து சென்று குடியேறினார். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் அமெரிக்காவின் நியூஜெர்சி விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு செல்ல விமானத்தில் ஏறி இருந்தார். விமானம் புறப்படும் முன் திடீர்என்று விமானத்தில் சந்தேகத்துக்கிடமான நபர் இருப்பதாகவும், வெடிகுண்டு உள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமானத் தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் அவசரமாக இறக்கினர். முஷரப்பும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். முஷரப்பை அங்குள்ள ஓட்டலுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

பின்னர் விமானத்துக்குள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஆனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த ஒருவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வெடிகுண்டு புரளி: விமானத்தில் இருந்து முஷரப் இறக்கிவிடப்பட்டார் Empty Re: வெடிகுண்டு புரளி: விமானத்தில் இருந்து முஷரப் இறக்கிவிடப்பட்டார்

Post by ரிபாஸ் Thu May 27, 2010 1:20 pm

அப்ப வேடிக்கவில்லையா மாப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வெடிகுண்டு புரளி: விமானத்தில் இருந்து முஷரப் இறக்கிவிடப்பட்டார் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» குவைத் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு!
» பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
»  விமானத்தில் இருந்து விழுந்த "ஐபோன்" 16,000 அடி உயரம்.
» விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum