ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம்

3 posters

Go down

திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம் Empty திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம்

Post by arularjuna Thu May 27, 2010 9:17 am

மும்பை: திருமணமான நான்கு மணி நேரத்தில், தன் கணவரை விவாகரத்து செய்ய போவதாக, மும்பையை சேர்ந்த ஒரு பெண் அறிவித்துள்ளார். மும்பை ஜுஹு பகுதியில், வசித்து வரும் குஜராத்தி வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த ஆண்டு, ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து அன்று, மணமகன் வீட்டிற்கு சென்ற அந்த பெண், நான்கு மணி நேரத்திலேயே, தனக்கு அந்த மணமகனுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறி, தாய் வீடு திரும்பி விட்டாள். கணவர், இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தியதாகவும், செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும் கூறி, அன்று இரவே, குடும்ப வக்கீலை அழைத்து, கோர்ட்டில் விவாகரத்து மனுதாக்கல் செய்யுமாறு கூறிவிட்டார்.

பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தாலும், மகள் கூறிய விளக்கத்தை ஏற்று, விவாகரத்துக்கு ஒப்பு கொண்டனர். திருமணத்தை முறைப்படி பதிவு கூட செய்யாத நிலையில், மறுநாளே குடும்ப கோர்ட்டில் விவாகரத்துக்கு, மனுதாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் விதிமுறைகளின்படி, விவாகரத்து பெற கணவன், மனைவி ஓராண்டு பிரிந்து வாழ வேண்டும் என்பதால், அந்த பெண் விவாகரத்துக்காக காத்திருக்கிறாள். நான்கு மணி நேரத்தில் நடந்து முடிந்த, அந்த திருமணத்தை செல்லுபடியாகுமென, விவாகரத்து மனுவை குடும்பநல கோர்ட் ஏற்றுக்கொண்டது. திருமணமாகி சில மணி நேரத்தில், கணவன் மனைவி சேர்ந்து வாழாமல் பிரிந்தாலும், திருமண சடங்குகள் நடந்தாலே, சட்டப்படி அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படுமென, வக்கீல் ஒருவர் தெரிவித்தார். இன்னும் சிலமாதங்களில், அந்த பெண்ணுக்கு விவாகரத்து கிடைக்கவுள்ள நிலையில், இந்தியாவிலேயே திருமணமாகி குறைந்த நேரத்தில், விவாகரத்து கேட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம் Empty Re: திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம்

Post by ரபீக் Thu May 27, 2010 10:17 am

இவனை மாதிரி ஆளுக்கு இவள் தான் சரியான ஆளு
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம் Empty Re: திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம்

Post by arularjuna Thu May 27, 2010 10:24 am

ரபீக் wrote:இவனை மாதிரி ஆளுக்கு இவள் தான் சரியான ஆளு

அப்பறம் ஏன் சார் விவாகரத்து கேட்கிறாங்க
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம் Empty Re: திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம்

Post by ஹாசிம் Thu May 27, 2010 10:34 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசமுடன் ஹாசிம்
திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம் Empty Re: திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
» திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ?
» திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum