ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லற வாழ்க்கை நடத்தக் கூடாது: மைனர் பெண்ணுக்கு கலெக்டர் உத்தரவு

Go down

இல்லற வாழ்க்கை நடத்தக் கூடாது: மைனர் பெண்ணுக்கு கலெக்டர் உத்தரவு Empty இல்லற வாழ்க்கை நடத்தக் கூடாது: மைனர் பெண்ணுக்கு கலெக்டர் உத்தரவு

Post by arularjuna Thu May 27, 2010 9:17 am

திருச்சி: "திருமணம் செய்தாலும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது' என, மைனர் பெண்ணுக்கு திருச்சி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி துறையூர் அடுத்த புலிவலத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சண்முகராஜா (25); சைக்கிள் கடை உரிமையாளர். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மகள் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

கடந்த 22ம் தேதி திருமணம் நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, "காயத்ரிக்கு இன்னும் 18 வயது பூர்த்தியடையவில்லை' என, பெண்ணின் உறவினர் ஒருவர் திருச்சி கலெக்டர் சவுண்டையாவிடம் புகார் கொடுத்தார். கலெக்டர் உத்தரவுப்படி, சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், திருமணத்தை நிறுத்தச் சென்றனர். அதற்குள் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அதையடுத்து, கலெக்டர் அலுவலகம் வரவழைக்கப்பட்ட மணமக்களிடம், கலெக்டர் நேரடி விசாரணை நடத்தினார்.

அப்போது, காயத்ரிக்கு 18 வயது நிறைவடைய இன்னும் ஆறு மாதம் உள்ளதும், மணப்பெண்ணின் தாய் இறந்துவிட்டதும், தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக உடனடியாக திருமணம் செய்ததும், மணமகளை வற்புறுத்தி திருமணம் செய்யவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. "சட்டப்படி மணப்பெண்ணுக்கு 18 வயதாகும் வரை, குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது' என்று கலெக்டர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் காயத்ரியை கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கும், ராஜாவை புலிவலத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை
» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
» ரயில்வே மேம்பால பணிக்காக; நகராட்சி ஆர்ச் இடிக்க கலெக்டர் உத்தரவு
» இல்லற வாழ்க்கை இனித்திட கோர்ட்டின் 10 அறிவுரைகள்
» இந்தோனீசியா : ''இரவு 9 மணிக்குமேல் தனியாக வரும் பெண்ணுக்கு உணவளிக்க கூடாது''

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum