ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.

3 posters

Go down

வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். Empty வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.

Post by velang Thu May 27, 2010 5:52 am

விளம்பரங்களாகட்டும்-திரைப்படங்களின் டைடில்கள் ஆகட்டும் வித்தியாசமாக பாண்ட்களில் பெயர் இருந்தால்தான் மற்றவர்களை கவரும். அந்த வகையில் என்னிடம் இருந்த தமிழ்பாண்ட்களில் தேர்ந்தெடுத்து இங்கு 12 தமிழ்பாண்டுகளை கொடுத்துள்ளேன்.பதிவிறக்கி பயன்படுத்திகொள்ளுங்கள். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இது வெறும் 2 எம்.பி்.குள்தான் உள்ளது.இந்த பாண்ட்களை எப்படி கம்யூட்டரில் இன்ஸ்டால்செய்வது என முன்னரே நான் பதிவிட்டுள்ளேன்..அதைப்போலவே இந்த பாண்ட்களின் எழுத்துக்களை கீ -போர்ட்டில் எப்படி காண்பது என நான் பதிவிட்டுள்ளதை இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.இப்போது இந்த பாண்ட்களை பயன்படுத்தி நான் பதிவிட்டுள்ள மாடல் எழுத்துக்களை காணுங்கள்.

இந்துக்கள் வினாயர் இல்லாமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டார்கள். இதில் மொத்தம் 10 வினாயகர் உருவங்கள் விதவிதமாக உள்ளது. இதை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்தால் போதும். வேண்டிய அளவில் உருவத்ததை கொண்டு வரலாம்.கீழே உள்ள வினாயகர் உருவங்களை காணுங்கள்
வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். 10

சாமி சூலம் என்கின்ற பாண்ட் மூலம் அம்மன் பெயரை தட்டச்சு செய்துள்ளேன்.இங்கு புள்ளி வரும் இடங்களில் சூலம் வருவதை கவனியுங்கள்.
வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். 4
சாமி வேல் என்கின்ற பாண்ட் மூலம் வேலன் பெயரை (சாமி பெயருங்க)தட்டச்சு செய்துள்ளேன்
வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். 5
சங்கீதம் பாண்ட் மூலம் தட்டச்சு செய்த வாக்கியம் கீழே:
வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். 7
வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். 3
வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். 8

பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

மேலும் விவரமாக அறிந்து கொள்ளவும் பாண்ட்களை பதிவிறக்கம் செய்யவும் :-இங்கு கிளிக் செய்யவும்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். Empty Re: வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.

Post by சரண்யா Thu May 27, 2010 7:34 am

பகிர்வுக்கு நன்றி வேலன் அவர்களே...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். Empty Re: வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.

Post by kirikasan Thu Jul 08, 2010 11:49 am

நன்றி! அழகான எழுத்துக்கள். இவற்றை உருவாக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப்பீர்கள் பகிர்வுக்கு நன்றி!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள். Empty Re: வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum