புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
10 Posts - 4%
prajai
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
அறிமுகம் செய்கிறேன்! Poll_c10அறிமுகம் செய்கிறேன்! Poll_m10அறிமுகம் செய்கிறேன்! Poll_c10 
1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் செய்கிறேன்!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri May 21, 2010 4:55 pm

என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

சிப்பியில் முத்தை போல்
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்!

தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான்.

என் பெயர் நிக்கோலஸ் வீட்டுல செல்லமா டொமினிக் - ன்னு கூப்பிடுவாங்க.
நான் சென்னைல ஆறாம் வகுப்பு வரை தமிழ் பயின்றேன்! அப்பறம் பெங்களூர் வந்து
விட்டேன். இப்ப நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல ஒரு வெப்சைட்
பிடித்திருக்கிறேன்.

எல்லோரும் எழுதுவதை பார்த்து அசந்து போய்ட்டேன். கூட அன்பு அண்ணன் அப்பு குட்டி அவங்க கவிதை படிச்சி பூரித்து போனேன்.

"அது என்னன்னா .
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை."

அப்பா தான் முடிவு செஞ்சேன்.
என் வாழ்கையில் நான் சாகும் வரை உங்கள்
அனைவரின் மனதில் வாழ எழுத விரும்புகிறேன்.

வணக்கும் கூறி என் எழுதும் பயணத்தை தொடர்கிறேன்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 4:58 pm

nicholas.domnic wrote:என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

சிப்பியில் முத்தை போல்
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்!

தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான்.[/size]

ஏற்றுக்கொள்கிறோம் வாருங்கள் அன்பின் தம்பி உங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் உங்கள் தரமான ஆக்கங்களை எங்களுக்குத்தாருங்கள் என்றும்
அன்புடன்
அப்புகுட்டி. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri May 21, 2010 5:01 pm

அப்புகுட்டி wrote:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 5:02 pm

nicholas.domnic wrote:என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். (ரொம்பதான் பில்டப்பு)

சிப்பியில் முத்தை போல் (என் சொத்தைப் பல்லைப்போல்)
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்! (ரொம்ப சின்ன பையனோ [You must be registered and logged in to see this image.] )

தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான். (அப்படின்னா நாங்க எல்லாரும் தீவிரவாதிகளா)

என் பெயர் நிக்கோலஸ் வீட்டுல செல்லமா டொமினிக் - ன்னு கூப்பிடுவாங்க. (நாங்க செல்லமா நிக்குன்னு கூப்பிடுவோம்)
நான் சென்னைல ஆறாம் வகுப்பு வரை தமிழ் பயின்றேன்! (படிச்சீங்க சரி, பாஸ் பண்ணினீங்களா) அப்பறம் பெங்களூர் வந்து
விட்டேன். இப்ப நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல ஒரு வெப்சைட் பிடித்திருக்கிறேன். (எவ்வளவு கஷ்டப்பட்டீங்களோ - அப்புகுட்டி அதற்கான நஷ்ட ஈடு வழங்கிவிடுவார்)

எல்லோரும் எழுதுவதை பார்த்து அசந்து போய்ட்டேன். கூட அன்பு அண்ணன் அப்பு குட்டி அவங்க கவிதை படிச்சி பூரித்து போனேன். (அட்ரா சக்கை அட்ரா சக்கை)

"அது என்னன்னா .
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை."

அப்பா தான் முடிவு செஞ்சேன்.
என் வாழ்கையில் நான் சாகும் வரை உங்கள்
அனைவரின் மனதில் வாழ எழுத விரும்புகிறேன்.

வணக்கும் கூறி என் எழுதும் பயணத்தை தொடர்கிறேன்!

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் நிக்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri May 21, 2010 5:03 pm

என் அருமைத் தம்பி நிக்கோலஸய் ஈகரைக் குடும்பத்துக்கு வருக வருக என வரவேற்கிறேன்.

[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 5:38 pm

என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். (ரொம்பதான் பில்டப்பு)

சிப்பியில் முத்தை போல் (என் சொத்தைப் பல்லைப்போல்)
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்! (ரொம்ப சின்ன பையனோ )

தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான். (அப்படின்னா நாங்க எல்லாரும் தீவிரவாதிகளா)

என் பெயர் நிக்கோலஸ் வீட்டுல செல்லமா டொமினிக் - ன்னு கூப்பிடுவாங்க. (நாங்க செல்லமா நிக்குன்னு கூப்பிடுவோம்)
நான் சென்னைல ஆறாம் வகுப்பு வரை தமிழ் பயின்றேன்! (படிச்சீங்க சரி, பாஸ் பண்ணினீங்களா) அப்பறம் பெங்களூர் வந்து
விட்டேன். இப்ப நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல ஒரு வெப்சைட் பிடித்திருக்கிறேன். (எவ்வளவு கஷ்டப்பட்டீங்களோ - அப்புகுட்டி அதற்கான நஷ்ட ஈடு வழங்கிவிடுவார்)

எல்லோரும் எழுதுவதை பார்த்து அசந்து போய்ட்டேன். கூட அன்பு அண்ணன் அப்பு குட்டி அவங்க கவிதை படிச்சி பூரித்து போனேன். (அட்ரா சக்கை அட்ரா சக்கை)

"அது என்னன்னா .
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை."

அப்பா தான் முடிவு செஞ்சேன்.
என் வாழ்கையில் நான் சாகும் வரை உங்கள்
அனைவரின் மனதில் வாழ எழுத விரும்புகிறேன்.

வணக்கும் கூறி என் எழுதும் பயணத்தை தொடர்கிறேன்!

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் நிக்! [You must be registered and logged in to see this image.]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 6:03 pm

சிவா wrote:
nicholas.domnic wrote:என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். (ரொம்பதான் பில்டப்பு)

சிப்பியில் முத்தை போல் (என் சொத்தைப் பல்லைப்போல்)
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்! (ரொம்ப சின்ன பையனோ [You must be registered and logged in to see this image.] )

தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான். (அப்படின்னா நாங்க எல்லாரும் தீவிரவாதிகளா)

என் பெயர் நிக்கோலஸ் வீட்டுல செல்லமா டொமினிக் - ன்னு கூப்பிடுவாங்க. (நாங்க செல்லமா நிக்குன்னு கூப்பிடுவோம்)
நான் சென்னைல ஆறாம் வகுப்பு வரை தமிழ் பயின்றேன்! (படிச்சீங்க சரி, பாஸ் பண்ணினீங்களா) அப்பறம் பெங்களூர் வந்து
விட்டேன். இப்ப நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல ஒரு வெப்சைட் பிடித்திருக்கிறேன். (எவ்வளவு கஷ்டப்பட்டீங்களோ - அப்புகுட்டி அதற்கான நஷ்ட ஈடு வழங்கிவிடுவார்)

எல்லோரும் எழுதுவதை பார்த்து அசந்து போய்ட்டேன். கூட அன்பு அண்ணன் அப்பு குட்டி அவங்க கவிதை படிச்சி பூரித்து போனேன். (அட்ரா சக்கை அட்ரா சக்கை)

"அது என்னன்னா .
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை."

அப்பா தான் முடிவு செஞ்சேன்.
என் வாழ்கையில் நான் சாகும் வரை உங்கள்
அனைவரின் மனதில் வாழ எழுத விரும்புகிறேன்.

வணக்கும் கூறி என் எழுதும் பயணத்தை தொடர்கிறேன்!

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் நிக்! [You must be registered and logged in to see this image.]

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 21, 2010 6:49 pm

ஈகரைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நிக்...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 6:52 pm

ஈகரை தங்களை அன்புடன் வரவேற்கிறது!!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri May 21, 2010 6:57 pm

கலை wrote:ஈகரைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நிக்...!
நிக் wrote:

ரொம்ப நன்றீங்க!

இன்றுமுதல் எனக்கு நிக் என பெயர் கொடுத்த அணைத்து அன்பு உள்ளங்களுக்கும்
நன்றி!

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக