புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
155 Posts - 79%
heezulia
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
Pampu
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
320 Posts - 78%
heezulia
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
8 Posts - 2%
prajai
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Page 1 of 2 1, 2  Next

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Tue 18 May 2010 - 11:34

5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 18 May 2010 - 14:13

சற்றே ஆழ்ந்துயோசித்து பதில் தருகிறேன்.. பொறுங்கள் நண்பரே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 18 May 2010 - 14:51

santosh3678 wrote:5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

நண்பா உங்கள் சந்தேகம் பலருக்கும் உண்டு ஆனால் உண்மையில் பண்டைய இந்தியாவில் இத்தகைய திருமணங்கள் நடந்துள்ளது இப்போதும் வெளி மாநிலங்களில் நடக்கிறது அதன் காரணம் இது தான் சகோதரர்கள் பிரியாமல் இருக்க இவ்வாறு செய்வதாக ஒரு நண்பர் கூறினார் இதையே சுந்தர ராமசாமின் ஒரு புளிய மரத்தின் கதையிலும் கூறியிருந்தார் இந்த கத்துக்குட்டி மணிஅஜித் க்கு
அவ்வளவே தெரியும் நண்பா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 18 May 2010 - 15:21

கிட்டத்தட்ட அஜீத்தின் பதில் சரியே ...

பொதுவாக ராமாயணம் மகாபாரதம் என்னும் இதிஹாசங்கள் பண்டைய கால வாழ்க்கைமுறைகளைக் கூறும் கதைகளே..

அன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயத்தில் இருந்துவந்த நிலையைத்தான் இவை குறிக்கின்றன.

ஆண்பெண் சதவீதம் மிகக்குறைவே என்பதால் பலதார மணங்கள் ஏற்கப்பட்ட அந்த காலத்தில் புதுமை விரும்பிகளாக ஒரு சமூகக் கட்டமைப்பும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பச்சொத்து பகிரப்பட்டு சிதறிவிடாமல் இருக்க இப்படி ச்கோதரர்கள் ஒரு பெண்ணை மணந்த கட்டாயமும் இருந்திருக்கிறது.

இப்போதும் வட இந்தியாவில் குடும்பம் சிதையாமல் இருக்க அங்கங்கே இபப்டி ஒரே பெண்ணை சகோதரர்கள் மணந்து வாழும் நிலையைக் காண்கிறேன்.

மஹாபாரதத்தில் ஐந்து பேருக்கு ஒரே மனைவியாக திரௌபதி இருந்திருந்தாலும் ஐந்து பேருக்கும் தனித்தனியே மனைவிகளும் இருந்து வந்தமை தெரியவருகிறது.

கதைப்படி அம்மாவின் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாகக்கூறப்படுகிறது.

குந்தி தேவி தம் மக்களிடம் எதையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளும்படி கூறியதாகவும் அதனை அப்ப்டியே ஏற்றுக் கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதைப்பற்றி சிந்திப்போம்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
swamyraja2010
swamyraja2010
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 08/05/2010

Postswamyraja2010 Tue 18 May 2010 - 17:11

bathil thrupthialikkevillai

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed 19 May 2010 - 11:03

என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 19 May 2010 - 11:08

santosh3678 wrote:என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

உங்களுக்குத் தெரிந்த பதிலைக் கூறுங்கள் சந்தோஷ்!!

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed 19 May 2010 - 11:38

எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 19 May 2010 - 11:43

santosh3678 wrote:எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

விரைவில் இதற்கான சிறந்த பதிலைத் தர முயல்கிறேன் சந்தோஷ்!

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 May 2010 - 14:30

சிவா, உங்கள் பதிலை நானும் ஆவலுடன் எதிர் பார்கிறேன் . ஓரக்கண் பார்வை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக