Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
UN MEL DOSAI
+2
அப்புகுட்டி
SHIVAKUMAR
6 posters
Page 1 of 1
UN MEL DOSAI
விஜய் : டாக்டர் நான் என்ன சாப்பிட்டாலும் உடம்பில் ஒட்டவே மாட்டேங்குது , மிகவும் மெலிந்து இருக்கிறேன் என்ன செய்வது ?
டாக்டர் : '' நன்றாக முட்டை , பால் , பழம், பேரிச்சை, பாதாம் சாப்பிடு'' என்றார் .
விஜய் : சரி டாக்டர் நன்றி
,
,
,
,
,
.
சிறிது மாதம் கழித்து மீண்டும் போய் டாக்டரை பார்த்தார் விஜய்.
விஜய் : சார் என் உடல் இன்னும் மெலிந்தே உள்ளது என்ன செய்வது ?
விஜய் அம்மா : டாக்டர் என் மகனின் உடலில் என்ன சாப்பிட்டாலும் ஒட்டவே மாட்டேங்குது ஏதாவது டானிக் கொடுங்க சார் , அடுத்த வருடம் கல்யாணம் .
டாக்டர் : டானிக் எல்லாம் வேண்டாம் அம்மா நன்றாக மீன் , மட்டன் கறி , கோழி கறி கொடுங்கள் நல்ல உடல் பிடிக்கும்
,
,
,
,
,
,
,
,
,
,
,
மீண்டும் சிறிது மாதங்கள் கழித்து போய் டாக்டரை பார்த்தார் விஜய்.
விஜய் : என்ன டாக்டர் சார் நீங்க என் உடல் என்ன சாப்பிட்டாலும் ஒட்டவே மாட்டேங்குது நீங்க என்ன போலி டாக்டரா ? என்றார் கோபமாக ,
டாக்டர் : கோபத்துடன் , ''போய் பெவிகால் சாப்பிடு உடம்பில் ஓட்டும்'' என்றார் .
விஜய் : கோபமாக, ''அதையும் சாப்பிட்டு விட்டேன் பிரயோஜனம் இல்லை ''
டாக்டர் : ''அடப்பாவி உன் உடம்பு என்ன NON ஸ்டிக்கா ? போய் உங்க அம்மாவுக்கு தோசை சுடும்போது உதவு'' .
விஜய் : எப்படி ?
டாக்டர் : கோபமாக ''உன்னை படுக்கபோட்டு உன் கீழே தீயும் , உன் மேலே தோசையும் ஊத்துவாங்க''
இதை கேட்டு விஜய்க்கு கோபம் அதிகமாக வந்தது . பல்லை கடித்துக்கொண்டு போய்விட்டான் .
உங்களுக்கு என்ன வந்தது ?
நீங்கள் ஏன் எல்லோரும் பல்லை காட்டுகிறீர்கள் ?
ஓ ஓஓஓ ஹா ஹா சிரிப்பு வந்ததா? ஓகே ஓகே நல்ல சிரிங்க , அடுத்தவங்களையும் சிரிக்க வையுங்க
(சிவா அடுத்தவர் சந்தோஷத்தில், தான் சந்தோஷபடுவது நலம்)
ஹா ஹா ஹாஆ
ததுவங்கோ !!!!!

SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: UN MEL DOSAI
சிரித்தோம் சிந்தித்தோம் நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: UN MEL DOSAI
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: UN MEL DOSAI
சார் என் போட்டோவை எப்படி சேர்ப்பது ?
எனக்கு நண்பர்கள் வேண்டும் என்ன செய்வது ?
எனக்கு நண்பர்கள் வேண்டும் என்ன செய்வது ?
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: UN MEL DOSAI
சிரித்து மகிழ்ந்தேன் சிவகுமார்! பதிவுக்கு நன்றி!
உங்கள் படத்தை தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட சுட்டியில் வழிமுறகளைப் பயன்படுத்துங்கள் சிவா!
http://www.eegarai.net/-f8/-t28499.htm#276818
உங்கள் படத்தை தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட சுட்டியில் வழிமுறகளைப் பயன்படுத்துங்கள் சிவா!
http://www.eegarai.net/-f8/-t28499.htm#276818
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: UN MEL DOSAI
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum