புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
85 Posts - 77%
heezulia
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
250 Posts - 77%
heezulia
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
8 Posts - 2%
prajai
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
3 Posts - 1%
Barushree
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_m10நேரம் போகாமல் போரடிக்கிறதா... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரம் போகாமல் போரடிக்கிறதா...


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jan 30, 2010 3:35 pm

நேரம் போகவே மாட்டேங்கிறது... எல்லா வேலையையுமே சீக்கிரம் முடித்து விடுவேன். அதனால், இந்த நேரத்திற்குப் பிறகு போரடிக்கிறது என்று அடிக்கடி சொல்பவரா நீங்கள்? ஆம். என்றால், நீங்கள், கிடைக்கும் நேரத்தை, சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நபர் என் பது தான் உண்மை. நேரத்தை வீணடிக்காமல், பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதோ, சில டிப்ஸ் உங்களுக்காக...
* உங்கள் ஓய்வு நேரத்தில், செய்தித்தாள், பத்திரிகைகள் போன்றவற்றைப் படித்து, நாட்டு நடப்பு, அரசியல் நிலவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு, உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* எதிலும் கம்ப்யூட்டர் மயமான இந்த காலத்தில், கம்ப் யூட் டர் பற்றி அடிப்படையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? கம்ப்யூட்டர் பேசிக் கோர்ஸ்களில் சேர்ந்து, நேரத்தை பயனுடையதாக்குங்கள்.
* புதிய மொழி ஏதாவது ஒன் றைக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த காலத்தில், புதிய மொழியைக் கற்றுக் கொள்ள, ஆசிரியரிடம் சென்று தான் கற்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற் காக விற்கப்படும் மொழிப் பயிற்சி புத்தகங்கள், காசெட்டுகளைப் படித்து பயன்பெறலாம்.
* தையல் வகுப்புகளில், சேரலாம் அல்லது கிராப்ட் ஒர்க், பெயின்டிங், எம்ப்ராய்டரி போன்ற கை வேலைப்பாடுகளில், ஈடுபாடு கொண்டவராக இருந்தால், அவற்றை கற்று பயன் பெறலாம்.
* இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால், தெரியாதவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். இதனால், உங்களுக்கு நேரம் போனதும் தெரியாது; அதே நேரம், பணம் ஈட்டவும் முடியும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
* விளையாட்டில் விருப்பம் உள்ளவராக இருந்தால், ஆங்காங்கு நடக்கும் "பிரிலிமினரி கோர்ஸ்'களில் சேர்ந்து, உங்களுக்கு பிடித்த விளையாட்டை கற்கலாம். உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால், உடல் உறுதி பெறுவதோடு, மனமகிழ்ச்சியையும் பெறலாம்.
* இசை மற்றும் நடனத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தால், அதில் உங்களுக்கு பிடித்தமானது ஏதாவது ஒன்றைக் கற்று நேரத்தை பயனுள்ளதாக்கலாம்.
இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் விருப்பமுள்ளவர் களாக இருந்தால், ஓய்வு நேரத் தில் உங்கள் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கலாம்.
* பரபரப்பான இன்றைய காலகட்டத்தில், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது. எனவே, யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். இப்படி, உபயோகமான ஏதாவது ஒன்றை செய்துகொண்டிருந்தால், போரடிக்கிறதே என்று சொல்ல உங்களுக்கு நேரம் இருக்குமா? அதற்கு பதிலாக நீங்கள் நேரம் போதவில்லையே என்று கூற ஆரம்பித்து விடுவீர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 30, 2010 3:38 pm

எனக்கு நேரம் போதவில்லை கலை! அதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா?



நேரம் போகாமல் போரடிக்கிறதா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 27, 2010 1:29 am

சிவா wrote:எனக்கு நேரம் போதவில்லை கலை! அதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா?

எங்கு போகனும் என்று சொல்லுங்கள் அண்ணா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேரம் போகாமல் போரடிக்கிறதா... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக