புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_lcapரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_voting_barரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 26, 2010 12:06 pm

ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன்

ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் Heart_oppirationஇருதய நோய் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த நோய்க்கு புதிய
புதிய சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.இருதயத்துக்கு
ரத்தம் எடுத்துச்செல்லும் குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய `பைபாஸ்
ஆபரேஷன்’ நடத்தப்படுகிறது. இதுதவிர இருதய துடிப்பு சீராக இல்லாமல்
இருப்பவர்களுக்கும் சிக்கலான ஆபரேஷன்கள் செய்யப்படுகின்றன.
குறிப்பாக இருதய துடிப்பு சிலருக்கு குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும்.
இதை சரிசெய்யவும், இருதயத்துக்கு சீராக ரத்தம் செல்லவும் மிகச்சிறிய குழாய்
போன்ற மருத்துவ உபகரணத்தை இருதயத்தில் பொருத்துவார்கள்.
ஆபரேஷன் நடக்கும் போது இந்தப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை
எக்ஸ்ரே படம் பிடித்து பார்ப்பார்கள். அதாவது எக்ஸ்ரே கருவி முலம் இந்த
ஆபரேஷனை தொடர்ச்சியாக படம் பிடித்து கண்காணிப்பார்கள். அப்போது சுமார் 250
க்கும் மேற்பட்ட எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படும். இதனால் இந்த ஆபரேஷனை செய்யும்
டாக்டர் மற்றும் நர்சுகள் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
இதை தவிர்க்க ரிமோட் கண்ட்ரோல் முலம் இந்த ஆபரேஷனை செய்ய எந்திரக் கை
ஒன்றை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வடிமைத்துள்ளனர். `ரிமோட் கேதீட்டர்
மேனிபுலேசன் சிஸ்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எந்திரக் கை
இங்கிலாந்தில் உள்ள ஜிலன் பீல்டு மருத்துவமனையில் உள்ளது. இங்கு இந்த
எந்திரக்கையை பயன்படுத்தி உலகிலேயே முதன்முதலில் 70 வயதான கென்னத்
குராக்கர் என்பவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.
நோயாளி ஆபரேஷன் தியேட்டரில் இருக்க, அவர் அருகில் எந்திரக்கை தயாராக
இருந்தது. டாக்டர் ஆன்ட்ரே தலைமையிலான குழுவினர் பக்கத்து அறையில்
இருந்தபடி எந்திரக்கையை ரிமோட் முலம் இயக்கி ஆபரேஷன் செய்தனர். இந்த
எந்திரக்கையில் உள்ள கருவிகள் முலம் நோயாளின் உடலில் மிகச்சிறிய அளிவில்
துளையிடப்பட்டு உடலுக்குள் சிறிய கேமிரா, மின்விளக்கு, அறுவை சிகிச்சை
செய்யும் கத்தி மற்றும் பிற உபகரணங்கள் செலுத்தப்பட்டன. உடலுக்குள்
செலுத்தப்பட்ட கேமிரா முலம் உறுப்புகளுக்குள் இருக்கும் பாதிப்பை டெலிவிஷன்
திரையில் டாக்டர் பார்த்தபடியே ஆபரேஷன் செய்தார். இருதயத்தை சுற்றி இருந்த
ஜவ்வுப்படலம் காரணமாக இருதயதுடிப்பு ஒழுங்கற்ற நிலையில் இருந்ததை ஆபரேஷன்
முலம் சரிசெய்தனர்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக