ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Empty நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க

Post by சிவா Wed May 26, 2010 12:05 pm

First topic message reminder :

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை தொடர்ந்து கூறுவதன் மூலம் நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க.

தமிழ் தமிழ் என்ற ஒலி உங்கள் காதுகளில் கேட்கும்வரை அமிழ்து அமிழ்து என்று தொடர்ந்து கூறுக.

அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து
அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து

தொடர்ந்து கூறுக

கடலடியிலை உரலுறுளுது !
கடலடியிலை உரலுறுளுது !
கடலடியிலை உரலுறுளுது !
கடலடியிலை உரலுறுளுது !

அழுகி ஒழுகி வழுகி
விழுந்த பழம் !
அழுகி ஒழுகி வழுகி
விழுந்த பழம் !

கணபதி பகவதி சுதமதி வா
கடுகதி வழிவிடு அகமது வா!
மலைகுகை பனைவெளி கடகட வா
வயல்வெளி முழுவதும் கடகட வா!


நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Empty Re: நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க

Post by சிவா Wed May 26, 2010 1:42 pm

balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:ஏன் இந்த வீர விளயாடேல்லாம் நமக்கு ஏத்தாமாதிரி ஒரு டிக்கி லோனா , ச்பூன்லிங்க்ஸ் , இப்படி சொல்லுங்க

சரி.. சரி.. ரொம்ப அழக்கூடாது! உங்களுக்காக எளிமையான வரிகளைத் தருகிறேன்!

வண்ண நிலவோ வட்டம்
வரைவேன் சதுரக் கட்டம்
உண்ண உதவும் தட்டம்
உயரப் பறக்கும் பட்டம்.

தண்ணீர்ப் பெருக்கு வெள்ளம்
தாழ்வு மிகுந்தால் பள்ளம்
எண்ணிப் பார்க்கும் உள்ளம்
என்றன் பூனை குள்ளம்.

பாட்டி சுட்டது வடை
பண்டம் விற்பது கடை
கேட்டால் சொல்வது விடை
மழைக்குப் பிடிப்பது குடை.

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே !!!!!!!!!!!!!!!!!! அழுகை அழுகை அழுகை

அச்சமில்லை அச்சம் இல்லை
அச்சம் என்பது இல்லையே
இச்சகத் துளோர் எல்லாம்
எதிர்த்து நின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் என்பது இல்லையே !


நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Empty Re: நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க

Post by balakarthik Wed May 26, 2010 1:43 pm

எனக்கு கூடத்தான் அச்சமில்லை நானெல்லாம் ராத்திரி 12 மணிக்கு கூட தனியா போய்ட்டு வருவேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Empty Re: நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க

Post by சிவா Wed May 26, 2010 1:45 pm

balakarthik wrote:எனக்கு கூடத்தான் அச்சமில்லை நானெல்லாம் ராத்திரி 12 மணிக்கு கூட தனியா போய்ட்டு வருவேன்

அந்த நேரத்தில் உங்கள் தொழிலுக்காகச் செல்கிறீர்கள்! இதையெல்லாம் இங்கு வெளிப்படையாகக் கூறலாமா?


நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Empty Re: நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க

Post by balakarthik Wed May 26, 2010 1:47 pm

சிவா wrote:
balakarthik wrote:எனக்கு கூடத்தான் அச்சமில்லை நானெல்லாம் ராத்திரி 12 மணிக்கு கூட தனியா போய்ட்டு வருவேன்

அந்த நேரத்தில் உங்கள் தொழிலுக்காகச் செல்கிறீர்கள்! இதையெல்லாம் இங்கு வெளிப்படையாகக் கூறலாமா?

ரிஸ்க் எடுகரதேல்லாம் எனக்கு நானே செஞ்ச சமயல சாபுட்றது மாதிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க - Page 2 Empty Re: நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum