புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_c10நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_m10நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_c10 
32 Posts - 48%
heezulia
நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_c10நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_m10நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_c10நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_m10நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_c10நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_m10நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:05 pm

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை தொடர்ந்து கூறுவதன் மூலம் நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க.

தமிழ் தமிழ் என்ற ஒலி உங்கள் காதுகளில் கேட்கும்வரை அமிழ்து அமிழ்து என்று தொடர்ந்து கூறுக.

அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து
அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து

தொடர்ந்து கூறுக

கடலடியிலை உரலுறுளுது !
கடலடியிலை உரலுறுளுது !
கடலடியிலை உரலுறுளுது !
கடலடியிலை உரலுறுளுது !

அழுகி ஒழுகி வழுகி
விழுந்த பழம் !
அழுகி ஒழுகி வழுகி
விழுந்த பழம் !

கணபதி பகவதி சுதமதி வா
கடுகதி வழிவிடு அகமது வா!
மலைகுகை பனைவெளி கடகட வா
வயல்வெளி முழுவதும் கடகட வா!

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed May 26, 2010 12:44 pm

முடியல தல !
எப்படி இப்படி !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 26, 2010 12:48 pm

என்னாலே சுத்தமா முடியல்ல தல

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:52 pm

இனிமேல் அனைவரும் இங்கு வந்ததும் இதைப் படித்த பின்னர் தான் மற்ற பதிவுகளைப் படிக்க வேண்டும்!

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 1:00 pm

இதனை முயற்சித்து பார்க்கும் போது நான்து உழுழுழுழுழிது புழழழழழுது தல நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 1:28 pm

சபீர் wrote:இதனை முயற்சித்து பார்க்கும் போது நான்து உழுழுழுழுழிது புழழழழழுது தல நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 1:30 pm

சிவா wrote:
சபீர் wrote:இதனை முயற்சித்து பார்க்கும் போது நான்து உழுழுழுழுழிது புழழழழழுது தல நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463 நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 705463

என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு நான் பட்ட கஸ்டம் தெரியுமா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 26, 2010 1:31 pm

ஏன் இந்த வீர விளயாடேல்லாம் நமக்கு ஏத்தாமாதிரி ஒரு டிக்கி லோனா , ச்பூன்லிங்க்ஸ் , இப்படி சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 1:35 pm

balakarthik wrote:ஏன் இந்த வீர விளயாடேல்லாம் நமக்கு ஏத்தாமாதிரி ஒரு டிக்கி லோனா , ச்பூன்லிங்க்ஸ் , இப்படி சொல்லுங்க

சரி.. சரி.. ரொம்ப அழக்கூடாது! உங்களுக்காக எளிமையான வரிகளைத் தருகிறேன்!

வண்ண நிலவோ வட்டம்
வரைவேன் சதுரக் கட்டம்
உண்ண உதவும் தட்டம்
உயரப் பறக்கும் பட்டம்.

தண்ணீர்ப் பெருக்கு வெள்ளம்
தாழ்வு மிகுந்தால் பள்ளம்
எண்ணிப் பார்க்கும் உள்ளம்
என்றன் பூனை குள்ளம்.

பாட்டி சுட்டது வடை
பண்டம் விற்பது கடை
கேட்டால் சொல்வது விடை
மழைக்குப் பிடிப்பது குடை.

நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 26, 2010 1:37 pm

சிவா wrote:
balakarthik wrote:ஏன் இந்த வீர விளயாடேல்லாம் நமக்கு ஏத்தாமாதிரி ஒரு டிக்கி லோனா , ச்பூன்லிங்க்ஸ் , இப்படி சொல்லுங்க

சரி.. சரி.. ரொம்ப அழக்கூடாது! உங்களுக்காக எளிமையான வரிகளைத் தருகிறேன்!

வண்ண நிலவோ வட்டம்
வரைவேன் சதுரக் கட்டம்
உண்ண உதவும் தட்டம்
உயரப் பறக்கும் பட்டம்.

தண்ணீர்ப் பெருக்கு வெள்ளம்
தாழ்வு மிகுந்தால் பள்ளம்
எண்ணிப் பார்க்கும் உள்ளம்
என்றன் பூனை குள்ளம்.

பாட்டி சுட்டது வடை
பண்டம் விற்பது கடை
கேட்டால் சொல்வது விடை
மழைக்குப் பிடிப்பது குடை.

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே !!!!!!!!!!!!!!!!!! அழுகை அழுகை அழுகை

ஈகரை தமிழ் களஞ்சியம் நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக