புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
3 Posts - 7%
heezulia
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_m10எனதுயிர் நிலவே இளமலரே! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதுயிர் நிலவே இளமலரே!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 26, 2010 12:10 pm

எனதுயிர் நிலவே இளமலரே!


நெய்யுறுவிழியும் நீவிய குழலும்
நெடிதுயர்புருவ பிறைநுதலும்
கையறு
இடையும்கழல்மணிபாத
கலகல ஒலியெழும் சிலம்பினையும்
கொள்ளொரு
நங்கை, கார்முகில்கூர்ந்து
நடமிடு தோகைமயிலினைநேர்
துள்ளிடை ஆட
என்னயல் சேர,
திரள்பிடிமார்துணி திணறியதே
செவ்விளதெங்கிடைஉறுகாய்வடிவினில்
திரளிருகுன்றத் திருநடமும்
பொய்கையிலாடும்பங்கயவதனத்

தண்டினையொத்த தளர் நடையும்
பொய்யொருஉதடிவை பூஇதழ்மதுவென

கொள்ளென இருவிழி வண்டசைய
ஐயறுவெளிதெரிஅவளிள மனதினில்
கள்தரு
உணர்வெளக் கண்டுகொண்டேன்
விண்ணெழில்நீறெனவெண்முகில்தவறி
குங்குமநுதலிடை பூசியதாய்
சந்திரமுகியென
மேற்றிசைவானடி
எங்கும் பயங்கர வடிவெடுத்தாள்
எங்கணும்காதலர்
இரவினைநோக்கியே
புண்படும்மேனியை பொறுபொறென
நங்கையர்
பொய்கைநனைந்தொரு வாசனை
கொண்டவர்வந்திடும் நேரமென
தொங்கு விளக்கின் திரிஅகல் ஏற்றிபின்

கீழ்த்தெருவாசலில்கோலமிட்டார்
செங்கரும்பாற்கணை எய்பவன்பால்நில

வென்றொருபேதமில்லாதெறிய
அந்தரவானிலோர் சுந்தரனிலையென

அவள்நிலா வேகியேநிலையிழிந்தாள்
பொங்கியே போஎனபஞ்சிசெனும்முகிலுடை

துஞ்சியழித்தே விரகமிட்டாள்
நிலவொளி தீயென வொளிவிரல்நீவிட
உருள்புவிமகளினைத்தனதினமே
அறிவளோஇலதோஅணைந்திட
குலவிய
இழிவென்ன சொல்வே னறிவதிலேன்
இதனிடைஒருபொறிதவறிடஎனதிரு

உயிரவள்மலர்மடிபுகுந்துவிட
உருகிடுமி ளமைநெய் யுணர்வெனும்தீயினை

ஓங்கிடஎரியென ஊதிவிட
செருகினில்திமிருடன் மதமிடு யானையின்
பல்மொடுதுணியினை
மீறிவரும்
கனிமலர்க்காய்களும் உலையினில்தீயினில்

வேகிடும்நிலைகண்டுபாவமென
மனதளவிரங்கியேமறுத்திடில் உயரிய

உடைதனும் கருகிடுமனல்பொசுங்கும்
இனியொருவழியிலைஎனதணி துகிலினுக்

கொருவிடுமுறைதர நிலவானாள்
மலர்களின் குவியலொன்றிரவினில் அவிழ்தென

துயிலெழுதோர்கருவண்டு வர
மலை கொண்டுமோதியே நிலைகுலைத்திடவென்

மார்பிடைவிழுந்தவள் மலரானாள்
ஒருமலை தாங்கிடும் உரமிவன் தோளென

இருமலை கொண்டெனை மோதியவள்
ஒரு பொதி பஞ்சினையுலுடலெங்கும் ஒத்தட

மிட்டதென்றாகிட சினமெடுத்தாள்
குழலிடுஅகல்புகை நறுமணம்மோந்து
எனதொரு வலிமை மறந்தேவலிந்து
அவளது
மதுவுடல்பஞ்சினில் தீயெழுந்
துயிர்கொளமுதலதை அணைத்து வைத்தேன்
இருமனம்
ஒருபட எனதவைஉனதென
உனதவை எனதென பெருமனதாய்
மதுவினை
பகிர்ந்தும் கனிகளை உண்டும்
மலர்களில்தூங்கி விடிந்தெழுந்தோம்

நன்றி நண்பா

வண்டு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எனதுயிர் நிலவே இளமலரே! Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 26, 2010 1:26 pm

ஒரு க்றுபாதான் அலையறாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எனதுயிர் நிலவே இளமலரே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 1:32 pm

ஆஹா பின்னிட்டாரய்யா பின்னிட்டாரு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக