ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
விதவை... - Page 2 Poll_c10விதவை... - Page 2 Poll_m10விதவை... - Page 2 Poll_c10 
VENKUSADAS
விதவை... - Page 2 Poll_c10விதவை... - Page 2 Poll_m10விதவை... - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
விதவை... - Page 2 Poll_c10விதவை... - Page 2 Poll_m10விதவை... - Page 2 Poll_c10 
VENKUSADAS
விதவை... - Page 2 Poll_c10விதவை... - Page 2 Poll_m10விதவை... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதவை...

+14
எஸ்.எம். மபாஸ்
Aathira
அப்புகுட்டி
ரமீஸ்
சம்சுதீன்
மீனா
அன்பு தளபதி
சரவணன்
பிளேடு பக்கிரி
balakarthik
ரிபாஸ்
சபீர்
ரபீக்
ஹாசிம்
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விதவை... - Page 2 Empty விதவை...

Post by ஹாசிம் Wed May 26, 2010 11:24 am

First topic message reminder :

விதவை... - Page 2 Sad
மறுமணம் மறுத்து
திருமணம் நடந்ததில்
கணவனை இழந்ததால்
சமூகம் இட்டபெயர்

இறைவனின் ஏற்பாட்டில்
நடந்த இன்நிகழ்வை
ஏற்க மறுக்கும் மனிதம்
நையப் புடைக்கும் வார்த்தையிது

பெண் என்ற பூவையரின்
எதிர்பாரா விபத்தில்
வடுவாய் மாறும்
அழியாக் கீறலிது

இளமை தனக்கிருந்தும்
விதவையானவளை
எள்ளி நகையாடாது
இனியவாழ்வளித்தல்
இளமையரின் பொறுப்பன்றோ..

உணர்வுக்கு மதிப்பளித்து
உயரிய வாழ்கையினை
உயிராய் மதித்து நீயும்
விதவை என்ற பெயரை
வேரோடு அழித்துடு தோழா..

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
விதவை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by ஹாசிம் Wed May 26, 2010 2:57 pm

சபீர் wrote:மனதில் பதியக்கூடிய வைரவரிகள் நண்பா உங்கள் கவிதையில் சொல்லப்பட்ட கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் எனதருமை நண்பனே...இன்னும் தொடரட்டும் உனது அழகிய கவிவரிகள் நன்றி வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
விதவை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by சம்சுதீன் Wed May 26, 2010 3:25 pm

அருமையான வரிகளை இணைத்து அற்புதமாய் கவி வடித்த கவிஞரே உம் புகல் ஓங்கட்டும் வாழ்வாய் என்றும் என்று வாழ்த்துகிறேன் அன்பார் விதவை... - Page 2 154550 விதவை... - Page 2 154550 விதவை... - Page 2 599303
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by ரமீஸ் Wed May 26, 2010 3:34 pm

ரபீக் wrote:மிகவும் அற்புதமான வரிகள், கணவனை இழந்தவளின் வேதனைகளை நச்சென்று சொல்லிவிட்டீர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by அப்புகுட்டி Wed May 26, 2010 4:13 pm

மிகவும் அருமையாகவும் சிறப்பாகவும் உள்ளது மிகவும் மகிழ்ச்சி ஹாசிம் நன்றி நன்றி.


விதவை... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by ஹாசிம் Wed May 26, 2010 7:03 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா உன் வரிகள் அனைத்தும் அருமை நண்பா வாழ்த்துக்கள்

மிக்க நன்றி ரிபாஸ் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
விதவை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by Aathira Wed May 26, 2010 7:14 pm

அன்பு ஹாசிம், அருமையான கவிதை. இளைஞர்களைத் தூண்டும் இக்கவிதை பல இளம் கைம்பெண்களுக்கு வாழ்வு தரும்..என்|று ந்ம்பிக்கை வருகிறது.. இன்னும் இது போன்ற கவிதை படைக்க வாழ்த்துக்கள்..


விதவை... - Page 2 Aவிதவை... - Page 2 Aவிதவை... - Page 2 Tவிதவை... - Page 2 Hவிதவை... - Page 2 Iவிதவை... - Page 2 Rவிதவை... - Page 2 Aவிதவை... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by ஹாசிம் Wed May 26, 2010 7:21 pm

Aathira wrote:அன்பு ஹாசிம், அருமையான கவிதை. இளைஞர்களைத் தூண்டும் இக்கவிதை பல இளம் கைம்பெண்களுக்கு வாழ்வு தரும்..என்|று ந்ம்பிக்கை வருகிறது.. இன்னும் இது போன்ற கவிதை படைக்க வாழ்த்துக்கள்..

மிகவும் சந்தோசமாக இருந்தது தங்களை இன்று காணும்போது உங்களின் ஊக்க வரிகள் போதும் மீண்டும் மீண்டும் அதிகமாக படைத்திட
மிக்க நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
விதவை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by ஹாசிம் Wed May 26, 2010 7:54 pm

balakarthik wrote:சூப்பர் நண்பா அரசு கூட இனி விதவை என்று அழைக்ககூடாது கைம்பெண்கள் என்று அழைக்கவேண்டும் என்று ஆணை இட்டிர்கிறது !!!!!!!!!!!!!!1

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
விதவை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by ஹாசிம் Wed May 26, 2010 7:56 pm

lekshmanan wrote:
balakarthik wrote:சூப்பர் நண்பா அரசு கூட இனி விதவை என்று அழைக்ககூடாது கைம்பெண்கள் என்று அழைக்கவேண்டும் என்று ஆணை இட்டிர்கிறது !!!!!!!!!!!!!!1

விதவை... - Page 2 677196 விதவை... - Page 2 677196 விதவை... - Page 2 677196

மிக்க நன்றி தோழா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
விதவை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by ஹாசிம் Wed May 26, 2010 8:03 pm

பிச்ச wrote:விதவை... - Page 2 677196 விதவை... - Page 2 677196

மிக்க நன்றி நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
விதவை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விதவை... - Page 2 Empty Re: விதவை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum