ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

+8
kalaimoon70
srisivaerd
அப்புகுட்டி
சரவணன்
ஹாசிம்
சிவா
சபீர்
srinihasan
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by srinihasan Wed May 26, 2010 10:54 am

இரங்கல் - விமான விபத்து...


இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Crash_flight


விமான தாயே!

தன் சொந்தங்களை கண்டு
இருவரின் சந்தோஷத்தை பெருக்கிடவும்
தம்முள் ஆறுதலை ஒருவருக்கொருவர்
பரிமாறி சோகங்களை குறைத்திடவும்

எத்தனையோ எண்ணங்களை கனவாக
மனதிற்குள் சுமந்து நினைவில்
வானில் பறந்தார்கள் கண்மூடி
தாய் போல் உன்னைநம்பி...

தன் வயிற்றுக்குள் சுமக்கும்
கருவினை போல அவர்களை
உன்னில் சுமந்து உண்மையில்
ஆகாயத்தில் தாங்கி சென்றாயே...

கனவுகள் நினைவாக
மண்ணுலகத்தில் கால்கள்
படும்முன்னே கருவினை
விண்ணுலகத்திற்கு அளி(ழி)த்தாயே...

வெட்டவெளியில் எரியும் தனலில்
சுட்டும்விரலை நொடி தருணம்
காட்டவே சுட்டுவிடும் உணர்வினிலே
துடிதுடித்து போகும் என்இதயம்...

அடைக்கப்பட்ட உன்னின் அறையினில்
உடல்முழுவதும் நிமிடங்கள் எரிந்து
தீயில் கருகிபோன உயிர்களை
நினைத்து பதைந்துபோனது என்னுடலும்...

மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது

காதலியாய் உன்னை நினைத்து
வாழ்ந்த காதலன் விமானி
உன்னை கைவிட்டானோ? - இல்லை
பிறந்த வீடாய் உன்னை
வரவேற்கும் விமானதளம் தான்
அடைக்கலம் தர மறுத்ததோ? - இல்லை
வேறுக்காரணம் உன்னில் புதைந்தோ?

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Blackbox



உன் மனமென்னும் கறுப்புபெட்டியை
இனி ஆராய்ந்து பார்த்து
நீ செய்வித்து கொண்டது
தற்கொலையா? - இல்லை
உனக்கு செய்விக்கப்பட்டது
கொலையா? என்று
தெரிந்து என்ன பயனோ?
பிரிந்த உயிர்கள் வரபோவதில்லையே?

உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்...


Last edited by srinihasan on Wed May 26, 2010 11:28 am; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by சபீர் Wed May 26, 2010 10:58 am

உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்... இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 440806 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637

உங்கள் கவிதை வரிகள் என்னைகண்கலங்க இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 வைத்துவிட்டது என்னுயிர் நண்பனே. அத்தனையும் உண்மைகள் மட்டும் அடங்கிய வரிகள் நன்றி நண்பா நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by சிவா Wed May 26, 2010 11:01 am

srinihasan wrote:
மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது


கவிதை வரிகள் மீண்டும் மனதிற்குள் சோகத்தை விதைத்துவிட்டது! இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637


இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by ஹாசிம் Wed May 26, 2010 11:03 am

அழுது தீரவில்லை சோகம் தாளும் வரிகள் இன்னும் கவலையடையச்செய்தன நண்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by srinihasan Wed May 26, 2010 11:05 am

சபீர் wrote:உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்... இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 440806 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637

உங்கள் கவிதை வரிகள் என்னைகண்கலங்க இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637 வைத்துவிட்டது என்னுயிர் நண்பனே. அத்தனையும் உண்மைகள் மட்டும் அடங்கிய வரிகள் நன்றி நண்பா நன்றி

என்னுயிர் தோழா!!!

என்னின் வரிகள் என எண்ணாது உயிரென கருதி தங்களின் மறுமொழிக்கு என் நன்றிகள்...

தங்களின் வேண்டுதலாய் இறைவன் அதனை ஏற்று, அவர்கள் ஆத்மா சாந்தியடை செய்யட்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by srinihasan Wed May 26, 2010 11:07 am

சிவா wrote:
srinihasan wrote:
மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது


கவிதை வரிகள் மீண்டும் மனதிற்குள் சோகத்தை விதைத்துவிட்டது! இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637

அன்புள்ள அண்ணா,

உங்களின் சோகமும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டட்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by srinihasan Wed May 26, 2010 11:08 am

ஹாசிம் wrote:அழுது தீரவில்லை சோகம் தாளும் வரிகள் இன்னும் கவலையடையச்செய்தன நண்றி நண்பா


உங்களின் சோகமும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டட்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by சரவணன் Wed May 26, 2010 10:27 pm

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 440806 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by அப்புகுட்டி Thu May 27, 2010 12:38 am

மறக்க நினைத்த சம்பவம் உங்கள் வரிகள் இன்னும் நினைவு படுத்தி விட்டது. சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by srinihasan Thu May 27, 2010 11:29 am

உங்களின் மனதில் சோகத்தை மீண்டும் ஏற்படுத்தியதற்கு மன்னிக்கவும்... இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 440806 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... 67637

என் இனிய தோழர்கள் பிச்ச மற்றும் அப்புவுக்கு என் நன்றி...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... Empty Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum