புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
83 Posts - 55%
heezulia
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 9:21 am

உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்க நாட்டின் அழகிய தலைநகரம் வாஷிங்டன். இது பொதுவாக `வாஷிங்டன் டி.சி.' என்று அழைக்கப்படுகிறது. `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா' என்பதன் சுருக்கமே `டி.சி'.

1790-ம் ஆண்டு ஜுலை 16-ம் தேதியன்று இந்நகர் நிறுவப்பட்டது.

தொடக்கத்தில் கொலம்பியா பகுதியில் தனி நகரசபையாக இருந்த வாஷிங்டன், 1871-ம் ஆண்டு ஒரு சட்டத்தின் மூலம் `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம் பியா' என்று ஒரே பகுதியாக மாற்றப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 68.5 சதுர மைல்கள் ஆகும். நகரத்தின் மக்கள்தொகை 6 லட்சம்தான். தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியிலிருந்து இங்கு வந்து பணிபுரிகின்றனர்.

`போடோமாக்' நதிக் கரையில் வாஷிங்டன் நகரம் அமைந்துள்ளது. தென்மேற்கில் `விர்ஜினியா' மாநில மும், மற்ற பகுதிகளில் `மேரி லாண்ட்' மாநிலமும் வாஷிங்டனின் எல்லைகளாக அமைந்துள்ளன.

விண்ணை விசாரிக்கும் உயர்ந்த கட்டிடங்களோடு பரபரப்பும் நெரிசலுமாக இருக்கும் பிற அமெரிக்க நகரங்களோடு ஒப்பிடுகையில் வாஷிங்டன் ஓர் அமைதியான நகரமாகும். இது அமெரிக்காவின் 9-வது பெரிய நகரமாகத்தான்
விளங்குகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டு அரசுத் தலைமையகம் அமைந்துள்ள இடமான வாஷிங்டனில், பல புகழ்பெற்ற தேசிய நினைவுச் சின்னங்களும், அருங்காட்சியகங்களும் அமைந்துள்ளன.

மேலும், 174 வெளிநாட்டுத் தூதரகங்களுடன், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலகளவில் முக்கியமான அமைப்புகளும் இங்கு அமைந்துள்ளன.

13 உறுப்பினர்கள் கொண்ட நகர அவைக்குத் தலைமை தாங்கும் மேயரால் வாஷிங்டன் நகரம் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் இங்கு எந்தச் சட்டத்தையும் மாற்றும் அதிகாரம் அமெரிக்க `காங்கிரஸுக்கு' உண்டு.

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இங்கு வந்து குடியேறியபோது `நகோட்சாங்' என்ற பூர்வகுடி மக்கள் இங்கு வசித்து வந்தனர். 18-ம் நூற்றாண்டில் அவர்கள் பெருமளவில் ஐரோப்பியர்களால் இடம்பெயரச் செய்யப்பட்டனர். அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனை கவுரவப்படுத்தும் விதமாக இந்நகருக்கு `வாஷிங்டன்' என்று பெயர் சூட்டப்பட்டது.

வாஷிங்டனின் முக்கிய அடையாளம், அமெரிக்க ஜனாபதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான `வெள்ளை மாளிகை' ஆகும். 1814-ம் ஆண்டு படையெடுத்து வந்த பிரிட்டீஷ் படைகளால் எரித்துச் சேதப்படுத்தப்பட்ட இம்மாளிகை, மீண்டும் புதுப்பொலிவு பெறச் செய்யப்பட்டது. இன்றும் அமெரிக்கா வரும் வெளிநாட்டுப் பயணிகளால் ஆர்வத்துடன் கண்டு களிக்கப்படுகிறது `வெள்ளை மாளிகை'.

***
தங்கமலர்!




உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 10:37 am

நானும் சென்று பார்த்திருக்கிறேன் தல ரொம்ப அழகான இடம் அது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக