புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Poll_c10ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Poll_m10ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்!

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 26, 2010 12:08 pm

தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, புதிய திட்டம் வகுத்துள்ளார் நடிகர் விஜய்.

தொடர்ந்து 5 படங்கள் தோல்வியால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை விஜய் ஈடுகட்டியே தீரவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். இதைச் சமாளிக்க விஜய் புதிய திட்டத்தை வகுத்துள்ளாராம்.

அதன்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் துவக்குகிறார்.

முதல் படம் காவல்காரன் ஏற்கெனவே 70 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், அடுத்த வாரம் வேலாயுதம் படத்தை ஆரம்பிக்க உள்ளார். அதற்கடுத்த சில தினங்களில், 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கையும் ஆரம்பிக்க உள்ளார்.

இந்த மூன்று படங்களின் ரிலீஸின் போதும், முந்தைய நஷ்டங்களை சரிகட்டும் வகையில் எம்ஜி ரேட்டைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

விஜய்யின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது, அவர்களின் நாளைய கூட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:14 pm

மறுபடியும் மூன்று படங்களும் படு தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது!

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 26, 2010 12:15 pm

சிவா wrote:மறுபடியும் மூன்று படங்களும் படு தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது!
போயி புண்ணாக்கு யாவாரம் செஞ்சி பொழச்சிக்க வேண்டியதுதான். ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:17 pm

பிச்ச wrote:
சிவா wrote:மறுபடியும் மூன்று படங்களும் படு தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது!
போயி புண்ணாக்கு யாவாரம் செஞ்சி பொழச்சிக்க வேண்டியதுதான். ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Icon_lol

போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறானே!

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed May 26, 2010 12:21 pm

சிவா wrote:மறுபடியும் மூன்று படங்களும் படு தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது!
ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Ricemurukku70153742

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed May 26, 2010 12:22 pm

சார் முறுக்கு இது வில்லு முறுக்கு

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 26, 2010 12:24 pm

என்ன கொட்டுமே சார் இது இதுவரைக்கும் நடிச்ச படமே பார்கமுடியல்ல அதுக்குள்ளே இன்னும் மூன்று படமா தங்க முடியல்ல சாமி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Logo12
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Wed May 26, 2010 12:36 pm

ரிபாஸ் wrote:என்ன கொட்டுமே சார் இது இதுவரைக்கும் நடிச்ச படமே பார்கமுடியல்ல அதுக்குள்ளே இன்னும் மூன்று படமா தங்க முடியல்ல சாமி

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 26, 2010 12:39 pm

கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:என்ன கொட்டுமே சார் இது இதுவரைக்கும் நடிச்ச படமே பார்கமுடியல்ல அதுக்குள்ளே இன்னும் மூன்று படமா தங்க முடியல்ல சாமி

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஏன்மா நீங்க கட்டயதுகிட்டு நிக்கிங்க உங்களுக்கும் ஏதும் பிரச்சினையா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 12:39 pm

ramesh.vait wrote:சார் முறுக்கு இது வில்லு முறுக்கு

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! 359383 ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! 359383 ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! 359383

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக