ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
முழுநீள காமெடி த்ரிலராக தயாராகிறது கோணாங்கிகள்! Poll_c10முழுநீள காமெடி த்ரிலராக தயாராகிறது கோணாங்கிகள்! Poll_m10முழுநீள காமெடி த்ரிலராக தயாராகிறது கோணாங்கிகள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முழுநீள காமெடி த்ரிலராக தயாராகிறது கோணாங்கிகள்!

Go down

முழுநீள காமெடி த்ரிலராக தயாராகிறது கோணாங்கிகள்! Empty முழுநீள காமெடி த்ரிலராக தயாராகிறது கோணாங்கிகள்!

Post by சிவா Wed May 26, 2010 5:22 am

கோணாங்கிகள் என்ற வித்தியாசமான தலைப்புடன் உருவாகி வரும் புதுப்படத்தை அறிமுக இயக்குனர் காந்தி மார்க்ஸ் இயக்கி வருகிறார். ஒரு பொண்ணு 4 பையன்களை மையம் கொண்ட இந்த படம் முழுநீள காமெடி மற்றும் த்ரில்லர் கலந்த படமாக வெளிவரப்போகிறது. டைரக்டர் காந்தி மார்க்ஸ் ஏற்கனவே 29 விளம்பர படங்களை எடுத்த அனுபவத்துடன் இந்த படத்தை இயக்க வந்திருக்கிறார். படத்தில் ரஞ்சித், லோகேஷ், சுரேஷ், கர்ஜித் ஆகிய 4 பேர் நாயகர்களாகவும், கேரளாவை சேர்ந்த ஜில்லு என்ற மாடல்பெண் நாயகியாகவும் நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான கேரடக்டரில் நாயகியின் தந்தையாக நடிப்பவர் நடிகர் ரவிராஜா. ஏற்கனவே சீரியல்கள், சிலபல சினிமாக்களில் நடித்திருக்கும் ரவிராஜா, இப்படத்தின் மூலம் காமெடி மற்றும் த்ரில்லான வில்லத்தனத்தை காட்டப் போகிறாராம்.

கதைப்படி பணத்துக்காக ஒரு ‌பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, சுகத்துக்காக வெளியில் சுத்துகிறார். வீட்டில் நல்ல பிள்ளையாகவும், வெளியில் ப்ளேபாயாகவும் சுற்றும் அப்பாவின் கேரக்டர் மகளுக்கு (ஹீரோயின்) தெரிந்து விடுகிறது. அதனால் வேதனைப்படும் அவர் என்ன ஆகிறார் என்பதும் சஸ்பென்ஸ் நிறைந்த கதையின் முக்கிய அம்சமாக இருக்கும். நடிகர் ரவிராஜாவின் தாத்தா ஜி.என்.வேலுமணி தனது சரவணா பிலிம்ஸ் சார்பில் படகோட்டி, பாலும் பழமும், பாகப்பிரிவினை, கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.


முழுநீள காமெடி த்ரிலராக தயாராகிறது கோணாங்கிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum