ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பெரிய 16 “Billian” Pixel Digital படம்

Go down

உலகின் பெரிய 16 “Billian” Pixel Digital படம் Empty உலகின் பெரிய 16 “Billian” Pixel Digital படம்

Post by செரின் Wed Jul 01, 2009 3:47 pm

HAL 9000 என்ற இத்தாலியை சேர்ந்த புகைப்பட நிறுவனம் புகழ் பெற்ற,மிகவும் விவாதிக்கப்பட்ட டாவின்சியின் (Da Vinci) “கடைசி விருந்து” (The Last Supper) ஓவியத்தை 16பில்லியன் பிக்சல் தகவல் கொண்ட உலகின் மிக பெரிய டிஜிட்டல் புகைப்படமாக உருவாக்கியுள்ளது.வழக்கத்தில் இருக்கும் 10 MP (Mega Pixel) கமெராவில் எடுக்கப்படும் படத்தை விட 1600 மடங்கு பெரிதானது,தகவல் அடர்வு கொண்டது.ஒரு பிக்சல் (Pixel) என்பது ஒரு டிஜிட்டல் படத்தின் மிக மிக சிறிய தகவல் துண்டு.அது போன்ற லட்சக்கணக்கான தகவல் துண்டுகள் இணைந்ததே ஒரு டிஜிட்டல் படம்.உதாரணத்திற்கு ஒரு மெகா பிக்சல் என்றால் ஒரு மில்லியன் பிக்சல்கள் அல்லது பத்து லட்சம் பிக்சல்கள் அதாவது தகவல் துண்டுங்கள்.இந்த படம் மில்லியன் எல்லாம் தாண்டி பில்லியன்.இந்த நிறுவனத்தின் தளத்தில் படத்தை பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.
இதற்காக கடைசி விருந்து ஓவியம் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள Santa Maria delle Grazie சர்ச்சிற்கு சென்று படம் பிடித்துள்ளனர்.வியக்க வைக்கும் தொழில் நுட்ப பின்னணியுடன் ஒரு குழு இதை செய்து முடித்துள்ளது.

உலகின் பெரிய 16 “Billian” Pixel Digital படம் 16BP

[இது தளத்தின் Screen Shot ]
கடைசி விருந்து ஓவியம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.உண்மையில் 15 அடி உயரமும் 29 அடி அகலமும் கொண்ட பெரிய ஓவியம்.பழமையின் காரணமாக ஓவியம் பழுதடைந்து உள்ளது.ஆகவே மக்கள் அதை அருகில் சென்று பார்க்க அனுமதியில்லை.
இந்த மெகா மெகா படத்தை 1677 டிஜிட்டல் புகைப்படங்களாக எடுத்து மின்னணு முறைப்படி இணைத்துள்ளனர்.ஒவ்வொரு படமும் 73MB(Mega Bytes)தகவல் அடர்வு கொண்டவை.இனி தொழில் நுட்ப தகவல்கள்…
படத்தின் மொத்த தகவல் அடர்வு 120 GB (ஒரே ஒரு படம்!!!)
Camera : Nikon D2X
Lense : AF-S Nikkor 600mm f/4D IF-ED
கணினி Processor: இரண்டு Quad-Core AMD Opteron Processors
கணினியின் RAM : 16 GB
Hard Disk Capacity : 2 TB(Tera Byte)

HAL நிறுவனத்தின் தளத்தில் இந்த டிஜிட்டல் படத்தை பார்க்கலாம். கீழே உள்ள தொடுப்பின் மூலம் செல்லுங்கள்.Zoom option மூலமாக படத்தை பெரிதாக்கி பாருங்கள்.

16 Billion Pixel Digital Picture

இந்த படத்தை எவ்வாறு எடுத்தார்கள் என்ற வீடியோ படம் பார்க்க இந்த தொடுப்பிற்கு செல்லுங்கள்

16 Billion Pixel Digital Picture - Behind the stage
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் பெரிய 16 “Billian” Pixel Digital படம் Empty Re: உலகின் பெரிய 16 “Billian” Pixel Digital படம்

Post by Guest Wed Jul 01, 2009 5:08 pm

சூப்பர் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum