ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள்

Go down

Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Empty Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள்

Post by செரின் Wed Jul 01, 2009 3:45 pm

கூகிள் தேடு பொறி தளத்தின் முகப்பு பக்கத்தில்(Home Page) அடிக்கடி மாற்றப்படும் லோகோக்களை பார்த்திருப்பீர்கள். Mouse குறியை அந்த லோகோ மேலே கொண்டு சென்றால் அந்த லோகோக்களுக்கான விளக்கம் கிடைக்கும். உலகின் விசேஷ தினங்கள், விழா நாட்கள் மற்றும் சாதனையாளர்களை நினைவு கூரும் வகையில் அடிக்கடி இந்த லோகோக்கள் மேம்படுத்தப்படுகின்றன.

தினமும் 18 கோடி பேருக்கு மேல் வருகை தரும் கூகிள் தளத்தின் லோகோக்களை வரைபவர் 29வயதே ஆன டென்னிஸ் ஹுவாங் என்பவர் ஆவார்.
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Dennis
சமீப காலங்களில் இந்த லோகோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதெல்லாம் மக்கள் குறிப்பிடத் தகுந்த நாட்களில் இந்த லோகோக்களை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். டென்னிஸ் இன் முதல் லோகோ 2000 ஆண்டு வெளி வந்தது. இப்போது டென்னிஸ் ஹுவாங் உலகின் முக்கிய கணிப்பொறி ஓவிய வடிவமைப்பாளர் (Computer Graphics Designer).
குறிப்பிடும்படியான சில சுவாரஸ்யமான லோகோக்களை இங்கு காண்போம்.

2000 ம் ஆண்டு டென்னிஸ் முதலாவதாக வரைந்தது Bastille Day என்னும் பிரெஞ்சு தேசிய தினத்திற்காக
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Title_Bastille
ஈஸ்டர் பண்டிகைக்காக . இதன் கிழே தெரியும் சிறிய முட்டை வடிவ படத்தை சொடுக்கினால் சிறிய விளையாட்டு காண கிடைக்கும்.

Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Easter_logoGoogle Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Egg_anim

காதலர் தினத்திற்காக. இதன் கீழே தெரியும் சிறிய இதய வடிவ படத்தை சொடுக்கினால் சிறிய விளையாட்டு காண கிடைக்கும்.
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Valentine03Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Heart_anim


சுவிஸ் நாட்டு தேசிய தினத்திற்காக
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Swiss
இது இந்தியாவின் ஹோலி பண்டிகைக்காக
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Holi
வானவூர்தி (Flight) கண்டுபிடித்து நூற்றாண்டு விழா
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Flight
அமெரிக்கா சுதந்திர தினத்திற்காக
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் July4th03
DNA கண்டுபிடித்து 50 ஆண்டுகள் ஆனதற்காக
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Dna
ஐன்ஸ்டீன் பிறந்த நாளுக்கு
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Einstein
கீழ் உள்ள படம் டென்னிஸ் இன் திறமைக்கு ஒரு எடுத்துகாட்டு. ஜூன் 2004 ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சு வானவியல் அறிஞரிடம் இருந்து டென்னிசுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இன்னும் 24 மணி நேரத்தில் வீனஸ் கோள் சூரியனை மிக அருகாமையில் கடந்து செல்லும் எனவும் இது 122 வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும் என்று கூறினார். அடுத்த சில நிமிடங்களில் கூகிள் லோகோவின் இரண்டாவது “O” வை சூரியன் போலாக்கி அருகே சிறியதாக கருமை நிறத்தில் வீனஸ் கோள் கடந்து செல்வதாக வடிவமைத்து தளத்தில் வெளியிட்டார்.
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Venus
லியனார்டோ டா வின்சி பிறந்த தினத்திற்காக
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Da_vinci
TCP/IP என்னும் இணையத்திற்கு மிக அடிப்படையான, கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற முறை வந்து 25 ஆண்டுகள் ஆனதற்காக
Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Tcpip
இனிமேல் கூகிள் தளத்தில் இந்த லோகோக்களை கவனித்து பாருங்கள். நிறைய செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள் Empty Re: Google Logos - சில சுவாரஸ்யமான தகவல்கள்

Post by Guest Wed Jul 01, 2009 5:12 pm

சூப்பர் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum