ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_c10 
heezulia
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_c10 
E KUMARAN
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

+7
அப்புகுட்டி
சபீர்
ஹாசிம்
சம்சுதீன்
சரவணன்
அன்பு தளபதி
சிவா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by சிவா Tue May 25, 2010 9:28 pm

First topic message reminder :

ஆபீஸ் 2010, வரும் ஜூன் மாதம் சில்லரை விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், பல வாசகர்கள், இந்த தொகுப்பிற்கு நாம் கட்டாயம் மாற வேண்டுமா? இருக்கிற ஆபீஸ் தொகுப்புகள் போதாதா? அப்படி என்ன கூடுதல், அடிப்படை வசதிகள் இதில் கிடைக்கப் போகிறது? என்ற ரீதியில் கேள்விகளுடனான கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

இன்னும் முழுமையான ஆபீஸ் 2010 தொகுப்பு நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தியதிலிருந்து சில கூடுதல் வசதிகளை அறிய, அனுபவிக்க முடிந்தது. அவற்றின் சில அம்சங்களை இங்கு தருகிறோம். இவை வேண்டுமா? இவற்றுக்காக 2010 தொகுப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டுமா என்பதற்கான பதிலை வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

1. போட்டோ எடிட்: வேர்ட் 2010 அல்லது பிரசன்டேஷன் 2010 புரோகிராம்களில், புதியதாக போட்டோ எடிட்டர் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் டாகுமெண்ட்களையும் பிரசன்டேஷன் காட்சிகளையும், இன்னும் அழகாகவும், பார்ப்பவர் மனதில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமைக்க முடியும். போட்டோக்களை கிராப் செய்வது, கலர் காண்ட்ராஸ்ட் அமைப்பது, பிரைட்னெஸ் கொடுப்பது, தோற்றத்தினை ஷார்ப் ஆக அல்லது மிதமாக அமைப்பது, கலை நுணுக்கான எபக்டுகளை அமைப்பது போன்ற வேலைகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

2.வீடியோ எடிட்டிங்: பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் வீடியோக்களை இணைக்கலாம். அத்துடன் அவற்றை எடிட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீளமான வீடியோ கிளிப்களைத் தேவையான அளவிற்கு நறுக்கி அமைப்பது. இதன் மூலம் பைல் அளவைச் சுருக்குவது, எடுத்துச் செல்லும் வகையில் அளவைக் குறைப்பது ஆகியவற்றை இதில் மேற்கொள்ளலாம். மேலும் ஸ்லைடுகளையும் அனிமேஷன்களையும் இயக்குவதில் புதிய பல வழிகள் தரப்பட்டுள்ளன.

3. எங்கிருந்தும் எடிட் செய்திடலாம்: ஆபீஸ் 2010 தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களை விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவில் போஸ்ட் செய்து, பின் எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டர் வழியாகவும் எடிட் செய்து அப்டேட் செய்திடலாம். இதற்கு ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. வேகமான இன்டர்நெட் இணைப்பும், உயர்ந்த திறன் கொண்ட கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.

4. ஒன் நோட் 2010: அனைத்து வகை தகவல்களையும், ஒன் நோட் 2010 (OneNote 2010) தொகுப்பில் வைத்துக் கையாளலாம். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் இவற்றை எடிட் செய்து, பின் இறுதியில் இணைத்துக் கொள்ளலாம். டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ என எதனை வேண்டுமானாலும் இதில் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். பதிந்தவற்றை எந்த இடத்திலிருந்தும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.

5.பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா: பவர்பாய்ண்ட் தொகுப்பில் உள்ள பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா (Broadcast Slide Show) பயன்படுத்தி, ஒரு பிரவுசர் வழியாக எந்த ஒரு இடத்தில் உள்ளவர்களுக்கும் காட்டலாம். அவர்களிடம் இதனைக் காண பிரசன்டேஷன் பேக்கேஜ் தேவையில்லை.

6. இமெயில்களைக் கையாளுதல்: அவுட்லுக் 2010 தரும் கான்வர்சேஷன் வியூவினைப் பயன்படுத்தி, உங்கள் இமெயில்களை சுருக்கலாம், வகைப்படுத்தலாம் மற்றும் பலவகைகளில் அவற்றைக் கையாளலாம்.

7. நிதி ஆளுமை: எக்ஸெல் 2010 தொகுப்பு தரும் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்பதன் மூலம் சிறிய சார்ட்களை ஏற்படுத்தி, உங்கள் நிதி நிலையினை அவ்வப்போது கண்காணிக்கலாம். அனைத்து வகை டேட்டாவிற்கும் இதே போல் தோற்றங்களை ஏற்படுத்தி கவனிக்கலாம்.

8. நெட்வொர்க் தொடர்பு: அவுட்லுக் 2010 தரும் சோஷியல் கனக்டர் மூலம் நாம் பயன்படுத்தும் சோசியல் மற்றும் வர்த்தக நெட்வொர்க்குகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட், விண்டோஸ் லைவ் மற்றும் பிற தர்ட் பார்ட்டி நெட்வொர்க்குகளுடனும் தொடர்பு கொள்ள முடியும்.

9. கட்டளைகள் கை வசம்: ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளை ரிப்பன் ஒன்றின் மூலம் விரைவாக மேற்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.

இது ஒரு முன்னோட்டம் தான். இன்னும் பல புதிய வசதிகள் தொகுப்பு நமக்கு முழுமையாகக் கிடைக்கும் போது தெரியவரும். எனவே இதற்கு மாறலாமா என்பது குறித்து நம் தேவைகள் அடிப்படையிலும், புதிய வசதிகளுக்கு மாறினால் நாம் பெறும் உயர்வுகள் அடிப்படையிலும் முடிவெடுக்கலாம்.

கம்ப்யூட்டர் மலர்

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by சிவா Tue May 25, 2010 10:45 pm

சம்சுதீன் wrote:
என்ன சிரிப்பா இன்றைக்கு எனக்கு நாளைக்கு உங்களுக்கு இருங்க அப்புரம் பாக்கிறேன் ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 67637 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 67637

அந்த நாள் வரும்வரைக்கும் ஆட்டமா ஆடுவோம்ல! ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 938222 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 938222 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 938222 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 938222

Post by சம்சுதீன் Tue May 25, 2010 10:49 pm

சிவா wrote:

அந்த நாள் சீக்கிரம் வர இறைவனை வேன்டுகிறேன் ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 154550 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by சிவா Tue May 25, 2010 10:52 pm

அப்படியே வந்தாலும் கணினி பற்றி சொல்லித்தர மாட்டேன். +2 விலேயே திக்கித் திணறி பாஸ் செய்துள்ளார்! ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 705463

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by ஹாசிம் Tue May 25, 2010 10:56 pm

அண்ணனழகா அல்லது குஜ்லிகள் அழகா? ஆனந்தமாக உள்ளது அண்ணா களர் ஆட்டம்

நேசமுடன் ஹாசிம்
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by சிவா Tue May 25, 2010 10:59 pm

ஹாசிம் wrote:அண்ணனழகா அல்லது குஜ்லிகள் அழகா? ஆனந்தமாக உள்ளது அண்ணா களர் ஆட்டம்

வேலை நேரத்திலும் இதுபோன்ற குறும்புத்தனங்கள் செய்து கொண்டே இருப்பதுதான் என் வழக்கம்!

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by ஹாசிம் Tue May 25, 2010 11:01 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:அண்ணனழகா அல்லது குஜ்லிகள் அழகா? ஆனந்தமாக உள்ளது அண்ணா களர் ஆட்டம்

வேலை நேரத்திலும் இதுபோன்ற குறும்புத்தனங்கள் செய்து கொண்டே இருப்பதுதான் என் வழக்கம்!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பாவம் அந்த அம்மா

நேசமுடன் ஹாசிம்
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by சம்சுதீன் Tue May 25, 2010 11:05 pm

[quote="ஹாசிம்"]
சிவா wrote:
ஹாசிம் wrote:அண்ணனழகா அல்லது குஜ்லிகள் அழகா? ஆனந்தமாக உள்ளது அண்ணா களர் ஆட்டம்

வேலை நேரத்திலும் இதுபோன்ற குறும்புத்தனங்கள் செய்து கொண்டே இருப்பதுதான் என் வழக்கம்!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பாவம் அந்த அம்மா
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 403484 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 403484 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 403484
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by சபீர் Tue May 25, 2010 11:50 pm

சிவா wrote:வீடியோ எடிட்டிங் மிகச் சிறப்பானதாக உள்ளது மணி!

கீழே உள்ள காணொளி இதில் எடிட் செய்ததுதான்!

தலக்கு உடம்பெல்லாம் மச்சம் என்பதை நிறுபித்துவிட்டார். இப்பதானே புறியுது தல.........இப்படி இருப்பதுக்கான காரணம் ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 300136

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by சிவா Tue May 25, 2010 11:51 pm

சபீர் wrote:
தலக்கு உடம்பெல்லாம் மச்சம் என்பதை நிறுபித்துவிட்டார். இப்பதானே புறியுது தல.........இப்படி இருப்பதுக்கான காரணம் ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 300136

இங்கு உள்ள காணொளிக்கும் எனக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்!!! ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 230655

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by அப்புகுட்டி Wed May 26, 2010 12:13 am

சிவா wrote:
ஹாசிம் wrote:அண்ணனழகா அல்லது குஜ்லிகள் அழகா? ஆனந்தமாக உள்ளது அண்ணா களர் ஆட்டம்

வேலை நேரத்திலும் இதுபோன்ற குறும்புத்தனங்கள் செய்து கொண்டே இருப்பதுதான் என் வழக்கம்!

சிறப்பாக உள்ளது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? - Page 2 Empty Re: ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum