புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_lcapஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_voting_barஎல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 25, 2010 5:31 pm

First topic message reminder :

இப்ப நடந்த விமான விபத்து நாம எல்லாரையும் ஒட்டு மொத்தமா பாதிச்சுடுச்சு இல்ல.என் பில்டிங் பக்கத்துல இருக்கர பில்டிங்ல அப்பா,அம்மா,2 பிள்ளைகளோட இறந்து போய்ட்டாங்க.அதுலயும் அவங்க தன்னொட 4 பிள்ளைகளில் 2 பிள்ளைகளை இங்க விட்டுட்டு போய்ட்டாங்க. நாளைக்கு அவங்களுக்கு என்ன ஆதரவு இருக்கு?என்னதான் பணம் வரும் என்றாலும் அவங்க இப்ப சின்ன பிள்ளைகள்,அவங்களுக்கு பணத்த பத்தி எதுவும் தெரியாது.அத வாங்கிக்கர உறவினர்கள் அந்த பணத்த சரியான டைம்ல அவங்ககிட்ட தருவாங்களான்னும் தெரியாது.அதனால இது வரை இன்சுரன்ஸ் அப்படின்னு ஒண்ணு இருக்கறதை மறந்துட்ட எல்லாருமெ இன்சுரன்ஸ் எடுங்க.
அதுவும் பிள்ளைகளை நாமினியா போட்டு அவங்க எதிர்காலத்துக்கு பயன் படுறமாதிரி எடுங்க.

துபாயில இருக்கர இன்சுரன்ஸ் கம்பெனில ஒரெ நாளில மட்டும் 500 அப்ளிகேசன் வந்துருக்காம்.அதனால இனிமேலாவது இன்சுரன்ஸ் எடுங்கப்பா.

[You must be registered and logged in to see this link.]

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 6:04 pm

ராஜா wrote:
பிச்ச wrote:
ரிபாஸ் wrote:
ராஜா wrote:நல்ல பயனுள்ள தகவல் சுதா , இந்த காலத்தில் அனைவருமே இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.(இந்த நேரத்தில் நம்ம தமிழன் ஊருக்கு போய்ட்டாறு , இல்லான்னா அவர் கம்பனில ஒரு இன்சூரன்ஸ் போட்டுருக்கலாம் )
ஏன் தல நீங்க போட்டு இருக்கிங்களா இன்சூரன்ஸ்
இன்சூரன்சா..? அப்டின்னா என்ன அது?
இன்சூரன்ஸ்னா , சரா இப்ப நீ பிச்சை எடுக்கும்போதே மண்டையை போட்டுடீன்னா , உன் புள்ளைக்கு 10 லட்சம் பணம் தருவாங்க . அதான்
[You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue May 25, 2010 6:09 pm

உதய சுதா உங்கள் பாலிசி என்னென்ன வசதிகள் உள்ளடக்கி உள்ளது?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 25, 2010 6:34 pm

ஸ்ரீ நான் எடுத்து இருக்கர பாலிசி சேமிப்பு + இன்சுரன்ஸ். அதாவது நான் மாச மாசம் 500 திர்ஹாம்ஸ் சேமிப்புல போட்டா அதுக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியும் வரும் + 35000 திர்ஹாம்ஸ்க்கு எனக்கு லைப்
கவரும் கிடைக்கும்.இதுல எனக்கு எப்ப இதுல எனக்கு எப்ப பணம் வேணுமோ அப்ப எடுத்துக்கலாம்.
அது மட்டும் அல்ல விபத்துல ஊனம் ஏற்படும்போதும் இந்த பணத்த வாங்கிக்கலாம்.

இது துபாய் கவர்மென்ட் நடத்துர இன்சுரன்ஸ்.அதனல நம்ம பணத்துக்கு கியாரண்டி உண்டு.

[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 25, 2010 6:44 pm

உதயசுதா wrote:கிராமபுரங்களில் இல்ல பிச்ச.நகரத்திலும் அப்படிதான் இருக்கு.
நான் இதுவரை இன்சுரன்ஸ் எடுக்கலை. இந்த சம்பவம் பத்தி கேள்வி பட்ட பின்னாடு என் மகளை நாமினியா போட்டு இன்னிக்கு தான் இன்சுரன்ஸ் அப்ளிகேசனில் கையெழுத்து போட்டு irukken

தொடருங்கள் வாழ்த்துகள் இறைவன் உங்களை காக்கட்டும்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue May 25, 2010 6:46 pm

பிச்ச wrote:நல்ல விடயங்களை சொல்லி இருக்கீங்க மேடம்..நன்றி.
இன்னும் கிராமப்புறங்களில் மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக தான் உள்ளது...
தகவலுக்கு நன்றி!!! அந்த குழந்தைகளுக்கு என் ஆறுதல்கள்.....
கடவுள் கைவிடார்.எப்போதும் கைவிடமாட்டார்.
[You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 25, 2010 6:48 pm

உதயசுதா wrote:ஸ்ரீ நான் எடுத்து இருக்கர பாலிசி சேமிப்பு + இன்சுரன்ஸ். அதாவது நான் மாச மாசம் 500 திர்ஹாம்ஸ் சேமிப்புல போட்டா அதுக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியும் வரும் + 35000 திர்ஹாம்ஸ்க்கு எனக்கு லைப்
கவரும் கிடைக்கும்.இதுல எனக்கு எப்ப ஸ்ரீ நான் எடுத்து இருக்கர பாலிசி சேமிப்பு + இன்சுரன்ஸ். அதாவது நான் மாச மாசம் 500 திர்ஹாம்ஸ் சேமிப்புல போட்டா அதுக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியும் வரும் + 35000 திர்ஹாம்ஸ்க்கு எனக்கு லைப்
கவரும் கிடைக்கும்.இதுல எனக்கு எப்ப பணம் வேணுமோ அப்ப எடுத்துக்கலாம்.
அது மட்டும் அல்ல விபத்துல ஊனம் ஏற்படும்போதும் இந்த பணத்த வாங்கிக்கலாம்.

இது துபாய் கவர்மென்ட் நடத்துர இன்சுரன்ஸ்.அதனல நம்ம பணத்துக்கு கியாரண்டி உண்டு.
பணம் வேணுமோ அப்ப எடுத்துக்கலாம்.
அது மட்டும் அல்ல விபத்துல ஊனம் ஏற்படும்போதும் இந்த பணத்த வாங்கிக்கலாம்.

ஆனா , நான் துபாய்ல இல்லியே , அதானல இந்த பாலிஸி வேணாம், திர்ஹாம்ஸ் ,திர்ஹாம்ஸ் அப்படினா என்ன?

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 6:52 pm

பிச்ச wrote:நல்ல விடயங்களை சொல்லி இருக்கீங்க மேடம்..நன்றி.
இன்னும் கிராமப்புறங்களில் மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக தான் உள்ளது...
தகவலுக்கு நன்றி!!! அந்த குழந்தைகளுக்கு என் ஆறுதல்கள்.....
கடவுள் கைவிடார்.
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue May 25, 2010 7:02 pm

நல்ல பாலிசி உதயசுதா. [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 25, 2010 8:10 pm

நல்ல விஷயம் உதயா...! அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 9:58 pm

அனைவரும் அறிய வேண்டிய தகவல் சுதா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக