ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

4 posters

Go down

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் Empty அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

Post by tamilanmanian Tue May 25, 2010 2:54 pm

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

நம் இனம் முழுதும் அழிந்து கொண்டு வரும் போது கூட நம்மால் மட்டும் ஏன் அதை புரிந்து கொள்ள இயலவில்லை எப்போதும் போல அரட்டை கூத்து பாட்டு என்று நின்று விடுகின்றோமே ஏன் ? நம் உறவுகள் நம் கண் முன்னே கொன்று குவிக்கும் கொடூரம் கூட நம்மை ஒன்றும் செய்து விட வில்லை ...கேட்டல் மதத்தால் சாதியால் கட்சியால் என்று சிதைந்து கிடகின்றோமே இந்த நிலை நீடித்தால் நம் இனம் இந்த பூமி பந்தில் இல்லாது போய்விடுமே என்று உணர்வு கூட நாமில் யாருக்கும் வரவிலையே ஏன் ?

கத்தி கொண்டு கீறி தசை நார்களை அறுக்கும் அரக்க குணம் இருபவனிடம் கூட இன மானம் இருகிறதே நம்மிடம் இல்லையே - நம் மொழி பேச வேக்கபடுபவன் தானே நாம்
உலகம் முழுதும் இருந்தாலும் ஒற்றுமை மட்டும் நம்மிடம் இல்லை என்று சொல்லயே நம்மை நான்கா பிரித்து விட்டார்கள் ....

இவளவு நடந்தும் சாதிக்காகவும் மதத்திற்காகவும் எத்துனை பேர் கதையும் கட்டுரையும் எழுதுகிறோம் எவனாவது நம் இனம் அழிவதை சுட்டி காட்டுவது உண்டா ......
மெல்ல தமிழ் இனி சாகும் என்றான் - கவிஞன்
தமிழ் மட்டும் அல்ல தமிழனும் தான் என்கிறது
என் மனம் .....
எதாவது செய்யவேண்டும் தோழமைகளே .....
ஒன்று கூடுங்கள்
பரப்புரை செய்யுங்கள்
மறந்ததையும் மற்றவையும் நினைவு படுத்துங்கள்
நம் இனம் காக்க எதாவது செய்வோமே ....

மிகுந்த வேதனையோடு
மணியன்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் Empty Re: அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

Post by அப்புகுட்டி Tue May 25, 2010 5:09 pm

மறைமுகமாகவும் தெளிவாகவும் செய்த வண்ணமே உள்ளோம் இன்னும் நீங்களும் சொல்லுங்கள் எப்படி என்ன என்பதை.
உங்கள் கவலைக்குரிய மடலாக உள்ளது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இலங்கையில் நடக்குமா?


அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் Empty Re: அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

Post by tamilanmanian Tue May 25, 2010 5:13 pm

எதாவது செய்யவேண்டும் தோழமைகளே .....
ஒன்று கூடுங்கள்
பரப்புரை செய்யுங்கள்
மறந்ததையும் மற்றவையும் நினைவு படுத்துங்கள்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் Empty Re: அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

Post by கலைவேந்தன் Tue May 25, 2010 7:44 pm

என்ன செய்யலாம் என்பதை வழிகாட்டுங்கள் நண்பரே.. எம்மால் என்ன இயலுமோ அதைக் கண்டிப்பாய்ச் செய்வோம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் Empty Re: அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

Post by சபீர் Tue May 25, 2010 7:48 pm

கலை wrote:என்ன செய்யலாம் என்பதை வழிகாட்டுங்கள் நண்பரே.. எம்மால் என்ன இயலுமோ அதைக் கண்டிப்பாய்ச் செய்வோம்...!
அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் 453187 அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் 453187 அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் 453187




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் Empty Re: அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

Post by tamilanmanian Tue May 25, 2010 7:53 pm

நம் இன்றைய நிலையை எடுத்து சொல்வோம் ...நாம் மறந்து கொண்டிருக்கும் நம் வரலாறுகளையும் நம் பண்பாட்டையும் எடுத்து சொல்ல்வோம் உலகிற்கு சொல்வதற்கு முன் நாம் யார் என்று நம் தமிழனுக்கு சொல்வோம்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம் Empty Re: அன்பிற்கினிய எம் தாய் தமிழ் உறவுகளுக்கு .வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum