ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_c10இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_m10இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_c10 
Dr.S.Soundarapandian
இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_c10இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_m10இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_c10 
heezulia
இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_c10இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_m10இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_c10 
i6appar
இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_c10இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_m10இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங்

2 posters

Go down

இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Empty இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங்

Post by ரபீக் Tue May 25, 2010 2:00 pm

நாட்டை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்வதற்காக தான் இரு பெண்களிடம் ஆலோசனை பெற்றுவருவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

​ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது தடவையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி பிரதமர் மன்மோகன் சிங்,​​ தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதைத் தெரிவித்தார்.

​ பிரதமர் மன்மோகன் சிங் இப்படி சொன்னதுமே யார் அந்த பெண்கள் என்பதை அறிந்து கொள்வதில் செய்தியாளர்கள் முனைப்பு காட்டினர்.​ யார் அந்த பெண்கள் என்று போட்டி போட்டுக்கொண்டு கேட்டனர்.

​ ஆனால் மன்மோகன் சிங்கோ உடனடியாக பதில் சொல்லவில்லை.​ சற்றுநேரம் செய்தியாளர்களைப் பார்த்தவாறு அமைதியாக இருந்தார்.​ செய்தியாளர்களோ யார் அந்த இருவர் என்று கேட்டு துளைத்தெடுத்தனர்.​ இதையடுத்து,​​ எனக்கு ஆலோசனை கூறும் பெண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் அனைவரும் ஆவலாக உள்ளீர்கள்.​ இதற்கு மேலும் நான் சொல்லாமல் இருக்க விரும்பவில்லை என்ற மன்மோகன்,​​ எனக்கு ஆலோசனை வழங்கும் அந்த இரு பெண்கள் எனது மனைவி குருசரண் கெüரும்,​​ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்தான் என்று கூறி சஸ்பென்ஸýக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.​ மன்மோகன் சிங் இதைக் கூறியதுமே செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

​ தொடர்ந்து பேசிய மன்மோகன் சிங்,​​ தனது மனைவி குருசரண் கெüரும்,​​ சோனியா காந்தியும் வெவ்வேறு விஷயங்களில் தனக்கு சிறந்த ஆலோசனை வழங்கி உதவி வருவதாகவும் தெரிவித்தார்.

​ எந்த வேலை இருந்தாலும் வாரத்துக்கு ஒரு தடவை சோனியா காந்தியை சந்தித்து நாட்டின் அரசியல் நிலவரம் மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்கள் குறித்து தான் ஆலோசிக்கத் தவறுவதில்லை என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

​ சமீபகாலமாக உங்களுக்கும்,​​ சோனியா காந்திக்கும் இடையேயான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக தகவல் வெளியாகிறதே என்ற கருத்தை நிராகரித்த மன்மோகன் சிங்,​​ சோனியா காந்தியிடம் தான் தொடர்ந்து ஆலோசனை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

​ சோனியா காந்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்.​ நானோ காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு நபர்.​ இதனால் எங்கள் இருவருக்கும் இடையே நம்பகத்தன்மை குறைந்துவருகிறது என்ற கேள்விக்கே இடமில்லை என்றார் மன்மோகன் சிங்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங் Empty Re: இரு பெண்களிடம் ஆலோசனை பெறுகிறேன்: மன்மோகன் சிங்

Post by சரவணன் Tue May 25, 2010 4:35 pm

ஒரு பொண்ணுக்கே தாங்காது, ரெண்டு பொண்ணுங்க கிட்ட கேட்டா விளங்கிடும்....ம்ஹூம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum